Today TNPSC Current Affairs July 28 2019

We Shine Daily News

ஜுலை 28

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

  • ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 30ம் தேதி மருத்துவமனைகள் தினம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
    • அதன்படி மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிகளுக்கு 50 ஆயிரம் நிதியும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு 25 ஆயிரமும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 15 ஆயிரமும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

 

 

தேசிய நிகழ்வுகள்

  • சிஆர்பிஎப் 81 ஆவது ஆண்டு தினம் ஜுலை 27ம் தேதி டெல்லியில் உள்ள போலிஸ் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது.
    • ஆங்கிலேயர் ஆட்சியின் போது கடந்த 1939ஆம் ஆண்டு ஜுலை 27ம் தேதி “அரச பிரதிநிதி காவலர்” என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
    • சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய ரிசர்வ் படையாக மாற்றப்பட்டது.

 

 

  • மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைப்பு
    • அதிகாரம் பொருந்திய ஜிஎஸ்டி கவுன்சிலின் 36வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • FAME INDIA திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
    • 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

 

இராணுவச் செய்திகள்

  • அதிநவீன 4 அப்பாச்சி-64 ஹெலிகாப்படர்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு
    • அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அப்பாச்சி (ஏஹெச்-64) ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • உலகிலுள்ள அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்களில் அப்பாச்சியும் ஒன்றாகும்

 

 

நியமனங்கள்

  • முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.ராஜுவ் ஜெயின் பொறுப்பேற்பு
  • தமிழ்நாடு
    • புதுச்சேரியின் புதிய முதன்மை தலைமை வருமானவரித்துறை ஆணையராக திரு.ராஜுவ் ஜெயின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

 

விளையாட்டு செய்திகள்

  • தேசிய மகளிர் செஸ் சாம்பியன் போட்டி பட்டத்தை தக்க வைத்தார் பக்திகுல்கர்னி
    • காரைக்குடியில் 46வது மகளிர் தேசிய சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது.
    • தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பக்திகுல்கர்னி.

 

 

முக்கிய தினம்

  • சர்வதேச இயற்கை வளம் பாதுகாப்பு தினம் – ஜுலை 28
    • உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU NEWS

        Every year july 30 has been celebrated as hospital day in  tamilnadu.-  tamilnadu Government

  • In memory of Dr.Muthulakshmireddy’s birth anniversary

 

 

NATIONAL   NEWS

     GST Council meeting: Rates on electric vehicles, chargers slashed to 5%

  • the 36th GST Council meeting to reduce Goods and Services Tax (GST) rates on electrical vehicles (EV) from 12 per cent to 5 per cent from August 1, 2019.
  • the Union Budget 2019announced direct tax benefits to encourage increased use of the electric vehicles for taxpayers.

 

   

  CRPF Marks 81st Raising Day, Home Minister Amit Shah Extends Wishes

  • The force became the Central Reserve Police Force (CRPF) on the enactment of the CRPF Act on December 28, 1949.
  • The force came into existence as the Crown Representative’s Police this day in 1939. It became the Central Reserve Police Force (CRPF) on the enactment of the CRPF Act on December 28, 1949

 

 

APPOINTMENTS

      New Principal Chief Commissioner of Income Tax assumed charge

  • Shri Rajiv Jain, IRS has taken over charge as Principal Chief Commissioner of Income-tax, Tamil Nadu & Puducherry
  • He belongs to the 1984 Batch of Indian Revenue Service Officers. He has worked in various capacities and in various Offices of the Income Tax Department at Delhi, Allahabad, Meerut, Muzaffar Nagar and Lucknow.

 

 

DEFENCE NEWS

      Indian Airforce receives four Apache helicopters

  • Boeing had in May handed over to India the first Apache helicopter
  • US Aerospace company Boeing on Saturday said the first four of 22 AH-64E Apaches helicopters ordered by India had been received by the Indian Air Force at the Hindon Station near New Delhi.

 

 

SPORTS

      National Women’s Chess Championship: Bhakti Kulkarni assures herself of title.

  • Defending champion Bhakti Kulkarni assured herself of the title with a round to spare, after a win over Tamil Nadu’s K Priyanka in the penultimate round of the 46th National Women Chess Championship

 

 

IMPORTANT DAYS

      World Nature Conservation Day- july 28

  • Highlights : World Nature Conservation Day is being celebrated on July28 all over the world for protecting natural resources and increasing awareness among the people in the society.