Today TNPSC Current Affairs July 2 2019

We Shine Daily News

ஜுலை2

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழக அரசு நிதித்துறை முதன்மை செயலாளராக எஸ். கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 1989-ம் நேரடி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார்
    • மறைந்த முதல்வர் ஜெயலலித்தாவின் தொலைநோக்கு திட்டம் 2023 வெளியிடுவதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
    • 14- வது நிதிக்குழுவின் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்

 

TNPSC Current Affairs: July   2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ஹரியானா மாநிலத்தில் கிரிஷி கியோஸ்க் மையம் (விவசாயிகள் சேவை மையம்) தொடங்கப்பட்டுள்ளது
    • இம்மையம் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை பற்றிய தகவல்களை வழங்குவதுடன் பிரதம
    • மந்திரி பசல் பீமா யோஜனாவின் கீழ் கோரிக்கைகளை தாக்கல் செய்ய உதவும்.
    • மேலும் ஹரியானா மாநில அரசு அக்ரி ஸ்கோப் என்ற நூலையும் வெளியிட்டுள்ளது

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

  • நாடெங்கிலும் காச நோய் ஒழிப்பு மற்றும் அதற்கு சிகிச்சையளிப்பு ஆகியவற்றுக்கு உதவுவதற்கு உலக வங்கியுடன் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது
    • இந்த திட்டம் 2025- ம் ஆண்டில் இந்தியாவில் காசநோய் ஒழிப்பிற்கான அரசின் யுத்திசார் திட்டத்திற்கு உதவும்
    • ஓவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 5 லட்சம் மக்கள் இறக்கின்றனர்

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • லண்டன் ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் 133- வது விம்பிள்டன் சாம்பியன் டென்னிஸ் போட்டி ஜீலை 2ம் தேதி தொடங்குகிறது
    • இது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும்
    • பரிசுத் தொகை – சாம்பியன் பட்டம் – 20.55 கோடி
    • விம்பிள்டன் நடப்புச் சாம்பியன் – ஜோகோவிச்
    • இதுவரை ரோஜர் பெடரர் 8- முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 

TNPSC Current Affairs: July 2019 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்
    • தேர்வு துளிகள் பொதுத்துறை வங்கிகளின் இயக்குநர்களை ஆர்.பி.ஐ நியமிக்கும் (வங்கிகளின்
    • பரிந்துரையின் அடிப்படையில் நியமன செய்யும்)

 

TNPSC Current Affairs: July 2019 – Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • என் பி எஃப்சி- களை ஒழங்குபடுத்த ஆர்.பி.ஐ-க்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
    • தேர்வு துளிகள் நாடு முழுவதும் 9,643 வங்கியல்லாத நிதி நிறவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்துள்ளன
    • இவை இந்திய கம்பெனி சட்டம் 1956- ன் படி ரிசர்வ் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும்

 

TNPSC Current Affairs: July  2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Haryana agriculture and farmers’ welfare minister Om Prakash Dhankar on Friday launched ‘krishi kiosk’ at Panchkula which will give farmers information about government schemes and also help them file claims under the ‘Pradhan Mantri Fasal Bima Yojana’.
    • The minister also released book titled ‘Agri Scope’.

 

  • The World Bank and the Government of India today signed a loan agreement of $400 million for the Program Towards Elimination of Tuberculosis.
    • The aim of this scheme is to totally eliminate tuberculosis from India within 2025. Every single year the tuberculosis leads 5 lakh people to death.

 

ECONOMY

  • RBI gats an extra steps to correct and control A Non Banking Financial Company (NBFC) said finance department.
    • 6,643 Non Banking Financial Companies have registered in RBI. This comes under the company law 1956 that they must register in RBI,

SPORTS

  • 133rd Wimbledon tennis tournament starts on July 2nd in London. This tournment is a part of English stage Grand slam .
    • The prize money is announced as 20.55 crores. Djokovic is the winbledon’s current champion. Roger Federer has won this championship for 8 times.

 

APPOINTMENTS

  • The Tamil Nadu government on Monday appointed S.Krishnan as principal secretary to the finance department.
    • Krishnan is selected as direct IAS officer in the year 1989 . He worked as special official in 14th finance committee.

 

  • The government on Tuesday said Karnam Sekar, MD and CEO of the erstwhile Dena Bank, will take over as MD and CEO of Indian Overseas Bank from July 1.
    • His term will end in June next year. RBI decides to appoint people on General department Banks