Today TNPSC Current Affairs July 12 2019

We Shine Daily News

ஜுலை 12

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
    • இரண்டு ஆண்டிற்கு ஓர முறை மூன்றில் 1 பங்கு எம்.பி-க்களின் பதவிக்காலம் மாநிலங்களவையில் முடிவடையும்
    • தேர்வுத் துளிகள்
    • தேர்தல் நடத்தும் அதிகாரி–கீ.சினிவாசன் (சட்ட பேரவைச் செயலர்)
    • மாநிலங்களவை மொத்த உறுப்பினர்கள் – 245
    • மாநிலங்களவையின் தலைவராக பாரத நாட்டின் துணைக் குடியரசு தலைவர் செயல்படுவார்.
    • முதல் கூட்டம் மே 13, 1952 அன்று நடைபெற்றது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • OBC வகுப்பினருக்கு மத்தியபிரதேச அரசு இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
    • இதன் மூலம் மத்தியபிரதேசத்தின் மொத்த இட ஒதுக்கீடு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    • தேர்வுத் துளிகள்:
    • இந்திரசகாணி எதிர் இந்திய அரசு வழக்கு– 1993
    • இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி இட ஒதுக்கீடு 50% தாண்ட கூடாது.

 

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இத்தாலியின் நாபோலியில் நடைபெற்ற 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ‘டூட்டிசந்த்’ தங்கப்பதக்கம் வென்றார்.
    • உலக அளவிலான 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை டூட்டிசந்த் ஆகும்.

 

முக்கிய தினம்

 

  • ஜுலை 11 –உலக மக்கள் தொகை தினம்
    • 1994 –ம் ஆண்டு நடைபெற்ற உலக மக்கள் தொகை மற்றும் வளர்ச்சிக்கான சந்திப்பின் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
    • தற்போது 25-வது ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தை ஐ.நா கொண்டாடுகிறது.

 

 

பாதுகாப்பு செய்திகள்

 

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) நாக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
    • சோதனை நடத்திய இடம் – பொக்ரான் சோதனை தளம்
    • நாக் என்பது வழிகாட்டும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.

 

பண்பாடு மற்றும் கலாச்சாரம்

 

  • காராச்சிப் பூஜையை ஒட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • இது திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் பாரம்பரிய விழாவாகும்.
    • ஓவ்வொரு ஆண்டும் ஜுலை மாதத்தில் நடைபெறும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Madhya Pradesh cabinet chaired by Chief Minister Kamal Nath on Monday announced that the reservation for OBCs will be hiked from 14% to 27% in government jobs and educational facilities.
    • At present, OBCs have 14% reservation in the state, while Scheduled Castes and Tribes have 36%.

 

 

  • The Prime Minister, Shri Narendra Modi, has greeted everyone, especially the people of Tripura on the start of the auspicious Kharchi Pooja.
    • This is a festival held in tripura India.

 

 

  • Six Rajya sabha candidates were selected from Tami Nadu , These six members were selected with any without any competitors.
    • The term of office of six members — T. Rathinavel, V. Maitreyan, K. R. Arjunan, R. Lakshmanan , D. Raja (CPI) and Kanimozhi.

 

SCIENCE AND TECH UPDATES

  • The Defence Research and Development Organization (DRDO) on Tuesday successfully test fired anti-tank missile ‘Nag’ in a desert in the western sector of Rajasthan.
    • The missile successfully destroyed the target in today’s mission,” defence sources said.

 

SPORTS

  • Dutee Chand has become the first Indian athlete to clinch a gold medal in women’s 100-metre sprint at the 30th Summer University Games in Naples, Italy.
    • She completed the distance in 11.32 seconds.

 

IMPORTANT DAYS

  • World Population day is observed on July 11 every year, which seeks to raise awareness of global population issues. 
    • Theme of 2019 :  specific theme is not decided and calls for global attention to the unfinished business of the 1994 International Conference on Population and Development.