Today TNPSC Current Affairs January 15 2020

We Shine Daily News

ஜனவரி  15

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஸரீஃப், 3 நாள் பயணமாக தில்லிக்கு ஜனவரி 14, 2020அன்று வந்து சேர்ந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடியை ஜனவரி 15, 2020 அன்று சந்தித்த அவர், ரெய்சினா பேச்சு வார்த்தை’ மாநாட்டிலும் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.
    • செய்திதுளிகள் :
      • ஸரீஃபைஇ இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.
      • மும்பை செல்லும் ஸரீஃப், அங்கு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடுகிறார். ஜனவரி 17, 2020 தாய்நாடு திரும்புகிறார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. 2020-2021-ம் ஆண்டு நிதிஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
    • ஜனவரி 31-ல் தொடங்கும் நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத் தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
    • செய்திதுளிகள் :
      • ஜனவரி 31-ல் நடைபெறும் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

 

 

உலக நிகழ்வுகள்

 

  • 50 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் விழுந்த விண்கல்லுக்குள் படிந்துள்ள நட்சத்திரத் துகள், 700 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நவீன கருவிகள் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனர்.
    • நமது பால்வெளிமண்டலம் எவ்வாறு உருவானது என்பதை அந்தநட்சத்திரத் துகள் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
    • செய்திதுளிகள் :
      • சூரியக் குடும்பம் உருவாவதற்கு முன்னரே தோன்றிய அந்த நட்சத்திரத் துகள் தான் தற்போது பூமியில் உள்ள மிகப் பழைய திடப் பொருள் என்று இதற்கான ஆய்வை மேற்கொண்ட சிகாகோபல் கலைக்கழ கவிஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

  • புத்தர் சிற்பக்கலைப் பற்றிய கண்காட்சி ஜனவரி 14ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது.
    • சீனாவின் 12 பண்பாட்டு நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான தொல் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • செய்திதுளிகள் :
      • சீனப் பல்வகைப் பண்பாடுகள், சீனத் தேசிய இனங்களின் ஒன்றிணைப்பு, பண்டைகாலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான பண்பாடு, மதம் மற்றும் கலையின் பரிமாற்றங்கள் ஆகியவற்றை இக்கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • கேலோ இந்தியாயூத் விளையாட்டுப் போட்டிகளின் ஓர பகுதியாக செவ்வாய்க்கிழமை தடகளத்தில் தமிழகத்தின் காருண்யா, ஹேமமாலினி ஆகியோர் தங்கம் வென்றனர்.
    • 21 வயதுக்குட்பட்ட மகளிர் தடகளம் வட்டு எறிதலில் தமிழகத்தின் எம்.காருண்யா18மீ தூரம் எறிந்து தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் தமிழக வீராங்கனை ஹேமமாலினி 46.54மீ தூரம் எறிந்து (புதியசாதனையுடன்) தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
    • செய்திதுளிகள் :
      • 100மீ. ஓட்டத்தில் கேரளத்தின் அன்சிசோஜன்21 வினாடிகளில் கடந்துதங்கம் வென்றார்.
      • 21 வயதுக்குட்பட்ட மகளிர் தடகளம் வட்டு எறிதலில் கிரிமா (ஹரியாணா), பரம்ஜோத் கவுர் (பஞ்சாப்) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 78

குறள் பால்                   :அறத்துப்பால்

குறள் இயல்                : இல்லறவியல்

குறள் அதிகாரம்      :அன்புடைமை

அன்பகத் தில்லாஉயிர்வாழ்க்கைவன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

விளக்கம் : மனத்தில் அன்பில்லாதமக்கள் இல்லறத்தில் நன்குவாழ்தல் என்பதுவழியபாலைநிலத்தில் உலர்ந்தமரம் தளிர்த்தல் போன்றதாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • India’s flagship global conference on geopolitics and geo-economics Raisina Dialogue began with Prime Minister Narendra Modi attending the inaugural session in New Delhi. Seven former heads of state or government will share their views on important challenges facing the world.
    • The fifth edition of the prestigious Raisina Dialogue, jointly organised by the Ministry of External Affairs and the Observer Research Foundation, will bring together 700 international participants from over a 100 countries.
    • Related News
      • The Raisina Dialogue is a multilateral conference held annually in New Delhi.
      • The name “Raisina Dialogue” comes from Raisina Hill, an elevation in New Delhi.

 

 

  • Government has announced a scheme for voluntary registration of all drones and their operators. The registration can be done by the 31st of this month. The Civil Aviation Ministry said in a notice that those who fail to register will face action.
    • A Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) Co-Chair Committee on Drones last year had estimated that the number of illegal drones in India are likely to be between fifty to sixty thousand.

 

 

INTERNATIONAL NEWS

  • Sri Lanka is expected to grow by 3.3% in 2020 compared to a projected 2.7% in 2019, while maintaining a tight budget, the World Bank said. “In 2020, growth in Sri Lanka is projected to rise to 3.3 per cent,” said the Global Economic Prospects report.
    • “Afterwards, acceleration will be supported by recovering investment and exports as long as the security challenges and political uncertainty of 2019 dissipate.”
    • Related News
      • Sri Lanka Capitals: Colombo, Sri Jayawardenepura Kotte
      • Sri Lanka Currency: Sri Lankan rupee

 

 

  • The Japan Coast Guard Ship ‘Echigo’ has arrived in Chennai on a five-day goodwill visit. It will be participating in the Annual Joint Exercise ‘Sahyog-Kaijin’ with the Indian Coast Guard off Chennai.
    • This is the 19th such exercise being conducted between the two Coast Guards since 2000.
    • Related News
      • Japan Capital: Tokyo
      • Japan Currency: Japanese yen

 

 

IMPORTANT DAYS

  • Army Day is celebrated on 15 January every year in India, in recognition of Field Marshal Kodandera M. Cariappa’s taking over as the first Commander-in-Chief of the Indian Army

 

 

WORDS OF THE DAY

  • Jejune – naive, simplistic, and superficial.
    • Similar Words – simple , Innocent
    • Antonym – sophisticated , mature

 

  • Jollity – lively and cheerful activity or celebration.
    • Similar Words – cheer ,festivity , frolic.
    • Antonym – depression , gloom.