Today TNPSC Current Affairs January 12 2020

We Shine Daily News

ஜனவரி  12

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஐஐடி நிறுவனம் பிடித்துள்ளது.
    • நாட்டின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14 ஆவது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
    • செய்தி துளிகள்:
      • அதே போல் நாட்டின் சிறந்த 200 பொறியியல் நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 9 ஆவது இடத்தையும், திருச்சி NIT10 ஆவது இடத்தையும், SRM நிறுவனம் 36 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2017-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக ஒரு தேர்வை நடத்தியது. இதில் 17 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இதில் சிலரை மட்டும் தேர்வு செய்து கடந்த 2 வருடமாக நாசா பயிற்சி அளித்து வந்தது. அந்த பயிற்சியில் மொத்தம் 11 பேர் வெற்றிகரமாக பயிற்சியை முடித்துள்ளனர்.
    • இந்த 11 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 41 வயதான ராஜா ஜான் உர்புத்தூர் சாரியும் ஒருவர். இவரது தந்தை நிவாஸ் சாரி ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாதில் இன்ஜினீயரிங் படித்து முடித்த அவர் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்தார்.
    • செய்தி துளிகள்:
      • வரும் 2024-ல் நிலவுக்கு முதல்முறையாக பெண்ணை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2030 வரை ஒவ்வொரு ஆண்டிலும் நாசா சார்பில் நிலவுப் பயணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
      • நாசா ஆராய்ச்சி நிலையம், விண்வெளியில் சர்வதேச ஆராய்ச்சி நிலையத்தை அமைத்து வரும் நவம்பரில் 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹாக்கி தமிழ்நாடு தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேணுகா லட்சுமி, தொழிலதிபர்கள் ஆரோக்கியசாமி (அன்னை எண்டர்பிரைசஸ்), வி.முருகன் (வினாயகா மைன்ஸ் நிறுவனம்) ஆகியோர் பரிசளித்தனர்
    • செய்தி துளிகள்:
      • வளைதடிப் பந்தாட்டம் பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.
      • இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.

 

 

  • ஐசிசி டி20 தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 6-ஆவது இடத்தில் உள்ளார். அதே நேரம் கோலி 9-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டி20 தரவரிசைப் பட்டியல்01.2020 அன்று வெளியிடப்பட்டது.
    • பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பாக். வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு ஆடுத்து ஆஸி. வீரர் ஆரோன் பின்ச், இங்கிலாந்து டேவிட் மலான், நியூஸி. காலின் மன்றோ, ஆஸி. வீரர் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர்.
    • செய்தி துளிகள்:
      • ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி: மனு சானே
      • நிறுவப்பட்டது : 15 ஜுன் 1909
      • தலைமையகம்: துபாய்

 

 

முக்கிய தினங்கள்

 

  • சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • 1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை “தேசிய இளைஞர் நாளாக” அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 74

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : அன்புடைமை

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம் : அன்பு, பிறரிடத்து விருப்புடனிருக்கும் தன்மையைக் கொடுக்கும், அஃது அவனுக்கு நட்பு என்னும் அளவு கடந்த சிறப்பைக் கொடுக்கும்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Supreme Court has declared access to internet a fundamental right. A government cannot deprive the citizens of fundamental rights except under certain conditions explicitly mentioned in the Constitution.
    • The ruling came on hearing of a plea in connection with Internet blockade in Jammu and Kashmir since August 5 — in the view of revoking of Article 370 in the Union Territory.
    • Related Keys
      • Supreme Court Established – 1 October 1937
      • Supreme Court Location – Tilak Marg, New Delhi, Delhi

 

 

  • On January 11, 2020, Home Minister Amit Shah launched the country’s first Cyber Crime Prevention Unit called the AASHVAST in Gandhinagar. Along with AASHVAST, the Video Integration and State Wide Advance Security project called VISWAS was also launched.
    • The AASHVAST is a unit that will act to prevent cyber crimes with the help of VISWAS and NETRANG.

 

 

  • India recently attended the Hormuz Peace Initiative that was held in Tehran. The initiative aimed at stabilizing one of world’s busiest shipping lanes, the Strait of Hormuz amidst US-Iran tensions. It was attended by leading trade partners of Iran namely China, Oman, India and Afghanistan.
    • The countries that attended the initiative reviewed the “Hormuz Peace Endeavor” (HOPE) that was proposed by Tehran.
    • Related Keys
      • Tehran is the capital of Iran and Tehran Province.
      • Tehran It is ranked 24th in the world by the population of its metropolitan area.

 

 

  • India Pulses and Grains Association (IPGA), the nodal body for the country’s pulses trade and industry on announced that the fifth edition The Pulses Conclave, will be held from February 12-14in Lonavala, Maharashtra.
    • IPGA expects close to 1500 trade stakeholders from India and key pulses exporting countries like USA, Australia, Canada, Myanmar, Ethiopia, Uganda, Tanzania, Mozambique, Malawi.
    • Related Keys
      • Maharashtra Governor: Bhagat Singh Koshyari
      • Maharashtra Capital: Mumbai

 

 

INTERNATIONAL NEWS

  • The Israeli defence ministry has hailed a “breakthrough” in the development of cheaper laser-based air defences, as tensions soar in the region after Iran hit US targets in retaliation for a high-profile assassination.
    • The lasers, still under development, would be capable of intercepting “everything” fired at Israel, including long and medium range missiles, rockets, mortar rounds and drones, an official told AFP on Thursday, asking not to be identified.
    • Related Keys
      • The Israeli defence ministry Formed – 1948
      • The Israeli defence ministry Headquarters Matcal Tower, Tel Aviv

 

 

WORDS OF THE DAY

  • Hackneyed – having been overused; unoriginal and trite.
    • Similar Words – overdone , overworked
    • Antonyms – original , fresh

 

  • Havoc – widespread destruction.
    • Similar Words – damage , desolation
    • Antonyms – construction , creation