Today TNPSC Current Affairs January 08 2020

We Shine Daily News

ஜனவரி  08

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னை ஐஐடியில் “சாரங் -2020 கலைவிழா ஜனவரி 7-ம் தேதி தொடங்கியது.
    • கருப்பொருள்: “2020 சாரங் விழா – மெட்ராஸ் நினைவுகள்
    • முழுவதும் ஐஐடி மாணவர்களால் நடத்தப்படும் இந்த கலைவிழா 24 ஆண்டுகளை கடந்து தற்போது 25-வது ஆண்டாக வெள்ளி விழாவை எட்டியுள்ளது.
    • செய்தி துளிகள்
      • ஐஐடி மெட்ராஸ் 1959-ஆம் ஆண்டு “வெற்றி செயலில் இருந்து பிறக்கிறது” என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது.
      • மத்திய மனித வளத்துறை அமைச்சரை தலைமையாக கொண்ட இந்திய தொழில்நுட்ப கழக அவை (IIT Council) கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
      • இந்தியாவின் முதல் உள்நாட்டு நுண்செயலியான “சக்தி” நுண்செயலி சென்னை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • மத்திய புள்ளியியல் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • முந்தைய நிதியாண்டில்8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாக குறைகிறது.
    • செய்தி துளிகள்
முதல் காலாண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரை
இரண்டாம் காலாண்டு ஜுலை முதல் செப்டம்பர்
3-ம் காலாண்டு அக்டோபர்  to டிசம்பர்

 

4-ம் காலாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை

 

 

  • இந்தியாவின் நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 31 வரை
  • தேசிய புள்ளியியல் அலுவலகம் மத்திய புள்ளியல் மற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது

 

 

  • சபரிமலை வழக்கை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது
    • சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருந்தது.
    • செய்தி துளிகள்
      • சபரிமலை வழக்கில் மேற்கோள் காட்டப்படும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள்:
ஷரத்து 15 பாகுபாட்டை தடை செய்கிறது

 

ஷரத்து 25 (1) சமய சுதந்திரம்
ஷரத்து 26 சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்

 

                 

  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக விளங்குகிறது.

 

 

விருதுகள்

 

  • தமிழகத்தைச் சேர்ந்த இரு ஊடகங்களுக்கு சர்வதேச யோகா தின விருது வழங்கப்பட்டுள்ளது.
    • யோகா மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துதல் குறித்த பங்களிப்பைச் செய்த 30 ஊடகங்களுக்கு மத்திய செய்தி ஒலிப்பரப்பு துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்கினார்
    • சென்னை தூர்தர்ஷன்இ தந்தி குழுமத்தைச் சேர்ந்த ஹலோ எஃப்.எம் ஆகியவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    • செய்தி துளிகள்
      • சர்வதேச யோகா தினம் ஜுன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
      • இவ்விருதுக்கான தேர்வு குழு இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
      • இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே பிரசாத் ஆவார்.

 

 

புத்தக வெளயீடு

 

  • பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த “கர்மயோதா கிரந்த்” என்ற புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டார்
    • செய்தி துளிகள்
      • விழாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பணிகளை உள்துறை அமைச்சர் பட்டியலிட்டா; அவை:
      • நாட்டில் 99 சதவீத வீடுகளுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
      • ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 50 கோடி பயன் பெற்றுள்ளார்.
      • 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டமும் 2024 –ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வசதியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் : 71

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: இல்லறவியல்

குறள் அதிகாரம் : அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்

விளக்கம் : அன்புடையாரின் துன்பத்தைக் கண்டபோது ஒருவர் கண்களிலிருந்து சிந்துகின்ற கண்ணீரே உள்ளத்தின் அன்பை எல்லோரும் அறிய வெளிப்படுத்தும.; ஆகையால்இ அன்பிற்கு அதைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The Government Think Tank Niti Aayog draws up list of medical devices that have high export potential. It has come up with 10 devices to provide priority subsidies. It includes surgical blades, orthopaedic implants, catheters, syringes and needles, X-ray machines, blood bags, MRI machines and CT scan.
    • Related Keys
      • In December 2018, NITI Aayog announced that all medical devices will be brought under one regulatory regime.
      • Currently, the medical devices are governed under the Central Drugs Standard Control organization (CDSCO).

 

  • The second phase of Intensified Mission Indradhanush 2.0 rolled out at block level in 35 districts of Uttar Pradesh. The aim of the program launched by central government in 2017 is to achieve 90 percent vaccination coverage in children of less than 2 years in state.
    • AIR correspondent reports that under the program the immunization activity will be in four rounds over seven working days excluding the Regular immunisation days, Sundays and holidays.
    • Related Keys
      • Mission Indradhanush Launch year: 2014
      • The scheme seeks to drive towards 90% full immunization coverage of India and sustain the same by year 2020.

 

 

  • Uttar Pradesh is all set to become the first state in the country to start the exercise of shortlisting migrants from Pakistan, Bangladesh and Afghanistan, eligible for citizenship under the new Citizenship Amendment Act (CAA).
    • The exercise will also identify those who are living illegally in the state.
    • Related Keys
      • Uttar Pradesh Capital: Lucknow
      • Uttar Pradesh Chief minister: Yogi Adityanath

 

 

INTERNATIONAL NEWS

  • The UAE Cabinet has approved the issuance of a five-year multi-entry tourist visa for all nationalities visiting the country. The decision was made during the Cabinet’s first meeting of 2020. The move comes in a bid to support the UAE’s tourism economy, and affirm the country’s position as a global tourist destination.
    • Ruler of Dubai Sheikh Mohammed bin Rashid said the country receives 21 million tourists annually and their aim is to establish the country as a major global tourist destination.
    • Related Keys
      • UAE Capital: Abu Dhabi
      • UAE Currency: United Arab Emirates dirham

 

 

SPORTS

  • The first edition of Khelo India University Games is scheduled to be held at the KIIT University in Bhubaneswar from February 22nd to March 1st. The launching ceremony of the event was held at Bhubaneswar yesterday.
    • Union Sports Minister Kiren Rijiju and Odisha Chief Minister Naveen Patnaik unveiled the logo and jersey of Khelo India University Games.

 

 

WORDS OF THE DAY

  • Fallacy – a mistaken belief, especially one based on unsound arguments.
    • Similar Words – misconception , misbelieve
    • Antonyms – truth, verity, fact.

 

  • Feign – pretend to be affected
    • Similar Words – simulate , fake
    • Antonyms – sincere