Today TNPSC Current Affairs January 07 2019

TNPSC Current Affairs: January 2019 – Featured Image

We Shine Daily News

ஜனவரி 07

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் முதல் அதிவேக விரைவு இரயில் சேவை தேஜாஸ்(Tejas). இது 200 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது.
    • இந்த இரயில் சேவையானது தமிழகத்தில் சென்னை- மதுரை வழித்தடத்தில் ஜனவரி 27 முதல், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • சூரிய ஒளியை பயன்படுத்தி நீர் இரைக்கும் சோலார் பம்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்தவதை ஊக்குவிக்க, மகாராஷ்டிர மாநில அரசானது “அடல் சோலார் குருஷி பம்ப் யோஜனா” (Atal solar Kurushi Pumb Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இதன் மூலம் சோலார் பம்புகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • பெண்களுக்கு பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் கிடைக்க வழி செய்யும், “உஜ்வால சானிடரி நாப்கின் யோஜனா”(Ujjwala Sanitary napkin Yojana) என்ற திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் கடன் உதவி அளிப்பதற்கான, மிஷன் சக்தி மாநாடு ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டின் சிறப்பு – மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்குதல்.
    • மிஷன் சக்தி என்னும் திட்டத்தை பெண்கள் சுய உதவிக் குழுகளுக்கு உதவும் வகையில், ஒடிஷா மாநிலம் செயல்படுத்தி வருகிறது.

 

TNPSC Current Affairs: January 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • அந்தமான் நிக்கோபார் தீவுகளை, பாபுக் புயல்(Babuk cyclone) தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்புயலுக்கு ‘லாவோஸ்’ நாடானது பெயரிட்டுள்ளது. இந்திய வானிலை மையமானது ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை வழங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2019 – World News Image


விளையாட்டு நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் – 2019(2019 – Maharashtra Open Tennis) போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது.
  • இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள்
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு – கெவின் ஆண்டர்சன் (தென்னாப்பிரிக்கா)
    • ஆண்கள் இரட்டையர் பிரிவு – போபண்ணா – திவிஜ் சரண் ஜோடி(இந்தியா).

 

TNPSC Current Affairs: January 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • சென்னை மியூசிக் அகாடெமியின் 13வது நாட்டிய விழா ஜனவரி 3 இல் தொடங்கியது.
    • இவ்விழாவில் பிரபல நாட்டிய கலைஞர் சாந்தா தனஞ்செயனுக்கு “நிருத்திய கலாநிதி விருது” வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய புலம்பெயர் மக்கள் மீது கவனத்தைக் கொண்ட, உலகலாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணையதளமாகிய “Remit 2 India’’- விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ‘விராட் கோலி’ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TNPSC Current Affairs: January 2019 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Ministry of Home Affairs, Government of India has notified a High-level committee of nine members under the chairmanship of Shri M.P. Bezbarauahfor implementation of Clause VI of the Assam Accord.
    • The Committee is also tasked to assess the requirement of measures that needs to be taken to protect Assamese and other indigenous languages of Assam.

 

  • Odisha Chief Minister Naveen Patnaikannounced interest-free loans of up to 3 lakh for six lakh women self-help groups (WSHGs) benefitting about 70 lakh women in Odisha.
    • This was announced at the ‘Mission Shakti’ convention attended by about 50,000 women. Also the Odisha government decided to build ‘Mission Shakti Home’ in each gram panchayat across the state, as a part of ‘Mission Shakti’

 

  • The nine-day long international kite festival which marks the Uttarayanor Makar Sankranti, the day when winter season starts changing to summer and farmers welcome the approaching harvest season, kicked off at Sabarmati River Front in Ahmedabad, Gujarat.
    • This year, the Gujarat government has also decided to organise a kite festival at Kevadia, the site of the Statue of Unity, a memorial to Sardar Pateland the also the world’s tallest statue.

 

  • Odisha will participate as a partner state in the upcoming mega international food and beverage show ‘Indus Food 2019’.
    • The Indus Food meet is a mega international food exposition organized at India Exposition Mart, Greater Noida in Uttar Pradesh on January 14 and 15.

 

  • Secunderabad Railway Station, in Hyderabad, became the first railway station of South Central Railway (SCR)zone to hoist a huge tricolour on a 100-foot tall pole. The flag would be guarded by the Railway Protection Force (RPF).

 

INTERNATIONAL NEWS

  • Iranian council known as the Expediency Councilapproved an anti-money laundering bill to ease trade. This bill will be in line with the standards set by the Financial Action Task Force (FATF).
    • Iran is alone with North Korea on the FATF’s blacklist — although the Paris-based organisation has suspended counter- measures since June 2017 while Iran works on reforms.

 

SCIENCE & TECHNOLOGY

  • Lunar rover Yutu-2 or Jade Rabbit-2 of the Chang’e-4spacecraft made the first-ever soft landing on the far side of the moon. Images were sent back to the Earth via the relay satellite ‘Queqiao’.
    • China’s lunar probe is a part of its ‘Made in China 2025’ It follows a homegron Chinese Global Positioning System named BeiDou Navigation Satellite System.

 

AWARDS

  • Veteran journalist Dinu Randivewas conferred with the lifetime achievement award for his lifelong contributions in journalism, who started his journalistic career in 1956.
    • He also participated in the freedom struggle, the Sanyukta Maharashtra movement and the Goa liberation movement.

 

  • Manoj Das, an eminent English and Odia writer, received the Kabi Samrat Upendra Bhanja National Award for Lifetime Achievement in Literature.
    • During the 53rd foundation day ceremony, the university also honoured noted folk dance guru Nabaghana Parida with Dakshin Odisha Loksanakruti Samman.

 

SPORTS

  • The Hopman Cupwhich is an annual international eight-team indoor hard court tennis tournament was held in Perth, Western Australia. It is a mixed competition in which male and female players are on combined teams and represent their countries. The Event was concluded on 5th January 2019.

 

  • World number nine Kei Nishikoridefeated Daniil Medvedev of Russia in the summit clash to clinch the 2019 Brisbane International title (men).

 

BOOKS

  • Vice-Chairman of Rajya Sabha, Harivansh Narayan Singh launched Manohar Manoj’s book “A Crusade against corruption”.
    • Manoj has written this book after massive research and deep observations on the subject during the last 15 years and claimed that this is a kind of “Encyclopedic Snapshots on Corruption in India”.