Today TNPSC Current Affairs January 01 2019

TNPSC Current Affairs: January 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஜனவரி 01

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களில் மிக அதிக அளவிலான இணைய இணைப்புடன் கூடிய அறிதிறன் பேசிகள் பயன்பாட்டில் தமிழகமானது 2வது இடத்தில் உள்ளதாக மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • முதலிடத்தில் இமாச்சலப் பிரதேசம் உள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – National News Image

 

 • மத்திய பிரதேச அரசானது குனோ பல்பூர் வனவிலங்கு சரணாலயத்தினை, தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.
  • இப்பூங்காவானது, ஆசிய சிங்கங்களை குஜராத்தின் கிர் காடுகளிலிருந்து இடமாற்றும் திட்டத்திற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • நோயைக் கண்டறிதலின் போது நோயாளிக்கு ஏற்படும் வலியின் துல்லியத் தன்மையை கண்டறியக் கூடிய கருவியை வடிவமைத்ததற்காக, “டிஜிட்டல் மாற்றத்திற்கான ஹக்கத்தான் விருது” இந்திய அமெரிக்கரான “மகும் சித்கி” என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • இப்போட்டியானது நியூயார்க்கின் கர்னெல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: January 2018 – World News Image

 

விளையாட்டு செய்திகள்

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் கிரிக்கெட் வீராங்கனை “ஸ்மிரிதி மந்தனா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர், ICC ன் சிறந்த வீராங்கனை விருது பெரும் 2வது இந்திய வீராங்கனை ஆவார்
  • 2007ல் ஜீலன் சோஸ்வாமி இவ்விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: January 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • வளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் மற்றும் குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவானது யுன்ஹாய் – 2 என்ற செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: January 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

 • மத்திய தகவல் ஆணைத்தின் புதிய தலைமை ஆணையராக “சுதிர் பார்கவா” நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர், ஏற்கனவே இருந்த R.K. மாத்தூர் ஓய்வு பெற்றதை அடுத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2018 – New Appointment News Image

 

 • தெலுங்கான மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக “T.B.N. ராதா கிருஷ்ணன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவருக்கு தெலுங்கானா ஆளுநர் E.S.L. நரசிம்மன் (E.S.L. Narasimhan) பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: January 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தினம் – ஜனவரி 1 (DRDO Day – Jan.1)
  • நாட்டின் ஆயுதப் படைகளுக்கு ஏவுகணைகள், ரேடார்கள் போன்ற ஆயுதங்களை தயாரித்து வழங்கும் DRDO (Defence Research and Development Organisation) நிறுவப்பட்ட தினமான ஜனவரி 01ம் தேதி, DRDO தினமாக கொண்டாடப்பட்டது.
  • நோக்கம்: “Strength’s origin is in Science”

 

TNPSC Current Affairs: January 2018 – Important Days News Image

 

புத்தகங்கள்

 

 • தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய “Defying the Paradigm N. Srinivasan : Fifty Years of an extraordinary journey” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • இந்த புத்தகமானது கல்யாணி கேன்டாடி என்பவரால் எழுதப்பட்டது.

 

TNPSC Current Affairs: January 2018 – New Books News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • To provide access to hygiene products and employment to opportunities in every district of the state, Union Petroleum Minister Dharmendra Pradhan launched the Ujjwala Sanitary Napkin initiative in Bhubaneswar, Odisha.
  • The scheme is a central move to counter Odisha government’s Khushi scheme that provides free of cost sanitary napkins to female students of government and government-aided schools in the state.

 

 • The Deen Dayal Veterinary University in Uttar Pradesh proposed to set up the first goat fertility lab in the state under Rastriya Krashi Vikas Yojna at the cost of Rs 22 crore.
  • Rastriya Krashi Vikas Yojna or National Agriculture Development Programme is a State Plan Scheme of Additional Central Assistance launched in August 2007 as a part of the 11th Five Year Plan by the Government of India.

 

 • Rajasthan Chief Minister Ashok Gehlot approved the proposal for amendments in Rule-12 and Rule-17 of the Rajasthan Judicial Service Rules, 2010 after State Cabinet’s meeting held under the chairmanship of Ashok Gehlot.
  • It has been decided to give 1 per cent reservation to the Backward Classes in the Rajasthan Judicial Service.

 

 • The unique Chapparam (Chariot) festival was celebrated with traditional rituals and festivities in the famous Madurai Meenakshi temple, in Tamil Nadu. The fest symbolizes the importance of preserving all kinds of food and fodder.

 

 • Arunachal Pradesh was given a permanent battalion of the National Disaster Response Force and Chief Minister Pema Khandu laid the foundation stone for the 12th battalion headquarters at Hollongi, Itanagar.

 

INTERNATIONAL NEWS

 • Prime Minister Sheikh Hasina’s alliance won Bangladesh’s election with a thumping majority, the country’s Election Commission announced. It gave her a third straight term following a vote that the opposition rejected as rigged.

 

ECONOMY

 • In its report titled ‘Growth Outlook for 2019’, Confederation of Indian Industry (CII) stated that India will remain the fastest growing major economy with GDP growth estimated to be 5% in FY19.

 

APPOINTMENTS

 • The Government of India has appointed Sudhir Bhargava, an information commissioner in the Central Information Commission as the new chief information commissioner. The government has also appointed four new information commissioners.
  • President Ram Nath Kovind has approved the appointment of former bureaucrats Yashwardhan Kumar Sinha, Vanaja N Sarna, Neeraj Kumar Gupta and Suresh Chandra as the new information commissioners.

 

AWARDS

 • India Women Cricket team Vice-captain and Left-handed opener, Smriti Mandhana was adjudged ‘Rachael Heyhoe Flint Award for the Women’s Cricketer of the Year‘ as well as the ‘Women’s ODI Player of the Year’ by the International Cricket Council (ICC).

 

 • US-based Kathak dancer Anindita Neogy Anaam will be honoured with the National Nritya Shiromani award for promoting the dance form across the world.
  • This award of national repute has been given in the past to the outstanding Indian classical dance performers and musicians of India and abroad.

 

SPORTS

 • The Sports Authority of India Director General Neelam Kapur announced that The Sports Ministry has earmarked Rs 100 crore for the funding of athletes under the Target Olympic Podium Scheme (TOPS) for their preparations for 2020 Olympics.

 

 • 25 years old Indian fast bowler Jasprit Bumrah became the highest international wicket-taker of 2018 with 78 wickets after taking 9 wickets in the 3rd Test Match against Australia held in Melbourne Cricket Ground, Australia.

 

 


Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube