Today TNPSC Current Affairs February 10 2019

We Shine Daily News

பிப்ரவரி 10

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ள “ஹலினா” ஏவுகணையானது சந்திப்பூரில் (ஒடிசா) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணையானது ஹெலிகாப்டரிலிருந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கவல்லது.
  • DRDO வின் தலைவர் – சத்தீஷ் ரெட்டி
  • DRDO – Defence Research and Development Organisation

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

 • US Chamber of Commerce வெளியிட்டுள்ள சர்வதேச அறிவுசார்ந்த சொத்து பட்டியல் (மொத்தம் 50 நாடு) – 2019ல் (Intellectual Property Index) இந்தியாவானது 36வது இடம் பிடித்துள்ளது.
  • 2018ல் இந்தியா 44வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2019ல் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

 • ஐக்கிய நாடுகளின் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின்” கீழ், “வன விலங்குகளில் புலம் பெயர்ந்த இனங்களை (CMS) பாதுகாப்பதற்கான மாநாட்டின்” 13வது பதிப்பை, இந்தியாவானது 2020ம் ஆண்டு, பிப்ரவரி 15 முதல் 22 வரை காந்திநகரில் (குஜராத்) நடத்த உள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • டிரம்ப் (அமெரிக்க அதிபர்) மற்றும் கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர்) – ன் இரண்டாவது சந்திப்பானது வரும் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற உள்ளது.
  • இருவருக்குமிடையேயான முதல் சந்திப்பு ஜூன் 12, 2018 அன்று சிங்கப்பூரில் உள்ள சென்டோசா நகரில் நடைபெற்றது.

 

 TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தாய்லாந்தில் நடைபெற்ற இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு (இந்தியா – மணிப்பூர்) 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – Sports News Image

 

விருதுகள்

 

 • இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதில் தன்னுடைய பங்கை செலுத்தியதற்காக எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்திய தலைமையக வங்கிக்கு “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: February 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • சிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டது.
  • தேசிய சிறுபான்மை நல ஆணையானது “சிறுபான்மை நல ஆணையச் சட்டம் 1992ன்” படி அமைக்கப்பட்டது.
  • இதன் தலைவர் “சையது காயருல் ஹாசன் ரிஷ்வி”

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
  • ரிசர்வ் வங்கியிடம் இருந்து வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) – 6.5% இருந்து6.25% – ஆக குறைத்துள்ளது.
  • வணிக வங்கியிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25% இருந்து 6% – ஆக குறைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – Economic News Image

 

 

English Current Affairs

 

National News

 

 • The Centre announced that the Great Indian Bustard (GIB) will be its mascot for the 13th Conference of Parties (COP) of the UN Convention on the conservation of migratory species (CMS) to be held in Gujarat next year.
  • Representatives from 129 countries and eminent conservationists and international NGOs working in the field of wildlife conservation are expected to attend the COP-13, to be held in Gandhinagar from February 15-22, 2020.

 

 • Prime Minister Narendra Modi laid the foundation stone of the Sela Tunnel Project in Arunachal Pradesh. Once completed, the project would provide all-weather connectivity to Tawang and forward areas.
  • It is being constructed by the Border Roads Organisation (BRO) and it covers a total distance of 04 kilometers.

 

 • The Jammu and Kashmir administration under Governor Satya Pal Malik approved creation of a separate division of Ladakh, comprising Kargil and Leh districts, by carving it out of Kashmir division. The state thus far had two divisions- Kashmir and Jammu, Ladakh being part of the former.
  • Saugat Biswas, a 2006-batch IAS officer of J&K cadre, has been appointed the Divisional Commissioner for Ladakh.

 

 • In Bihar, Governor Lalji Tandon and Union Agriculture Minister Radha Mohan Singh jointly inaugurated the three –day Krishi Kumbh in Motihari. The objective of Krishi Kumbh is to promote modern techniques and diversification in agriculture that could help in doubling farmers income.

 

 • Delhi Government launched ‘Zero Fatality Corridor’ project under its annual road safety action plan to reduce the number of road accidents on the outer ring road stretch between Burari and Bhalaswa Chowk.
  • This project is aimed at reducing deaths to near zero level on the Outer ring road stretch. After scientific investigation of high number of accidents on this stretch, Zero Fatality Corridor was launched.

 

International News

 

 • The 5th India-Bangladesh Joint Consultative Committee Meeting was held in New Delhi. External Affairs Minister Sushma Swaraj and Foreign Affairs Minister of Bangladesh A. K. Abdul Momen co-chaired the meeting.
  • The last Joint Consultative Committee Meeting between the two countries was held in October 2017 at Dhaka.

 

 • Thailand named the tiny, eye-catching, colourful fin plumaged Siamese fighting fish as its aquatic animal with a aim to boost the conservation and breeding of the same.
  • Siamese fighting fish is the native of Mekong basin of Thailand and is mostly found in the Chao Phraya river in Thailand.

 

Economy

 

 • To boost liquidity in the farming sector, particularly among small and marginal farmers, the RBI announced increasing the limit on collateral-free agriculture loans to Rs 1.6 lakh from Rs 1 lakh. This will enhance coverage of small and marginal farmers in the formal credit system.

 

Appointment

 

 • Shri Sailesh took charge as the Secretary, Ministry of Minority Affairs. He will also hold the post of Secretary, Department of Official Language as an additional charge. Sailesh is an IAS Officer of Assam-Meghalaya Cadre of 1985 batch.

 

Awards

 

 • The outstanding performance and to promote a healthy competition by States/UTs, Urban Local Bodies, Beneficiaries and Housing Finance Corporations (under CLSS), Ministry of Housing and Urban Affairs has instituted the ‘PMAY (U) awards for Implementation and Innovation’ under the Mission.
  • The overarching purpose of the PMAY (U) Awards is to identify and reward the “Top Performers” in different categories, to encourage others to compete and attain the goal of ‘Housing for All’ in a sustained manner.

 

Sports

 

 • The Indian football team slipped out of the top 100 in the latest FIFA rankings following their back to back group league defeats during the AFC Asian Cup in the UAE.
  • Slumped six places to be ranked 103 with 1219 points in the FIFA rankings released recently.

 

 • The Indian cricket team has now grabbed the second spot in the ICC One-day International rankings in which captain Virat Kohli and Jasprit Bumrah have continued to top the charts for batsmen and bowlers.

Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube