Today TNPSC Current Affairs February 09 2019

TNPSC Current Affairs: February 2019 – Featured Image

We Shine Daily News

பிப்ரவரி 09

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • உழவன் செயலியில் நியாயமான விலையில் விவசாய உபகரணங்களை விவசாயிகள் பெறுவதற்காக “JFarm” என்ற புதிய சேவையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
    • JFarm சேவைகள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நவீன விவசாய உபகரணங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

 

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

 

 இந்திய நிகழ்வுகள்

 

  • சர்வதேச நறுமணப் பொருள் மாநாட்டின் நான்காவது பதிப்பானது, தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
    • 2019ம் மாநாட்டிற்கான கருத்துரு:- “மாற்றங்களின் சவால்கள், மதிப்புச் சங்கிலியை மறுவரையறை செய்தல்” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்றழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தினை பிரபலபடுத்துவதற்கான புதுடெல்லியில், PM-JAY என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.
    • ஆயுஷ்மான் பாரத் திட்டமானது செப்டம்பர் 23, 2018 அன்று ராஞ்சியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • மகாராஷ்டிரா மாநில அரசானது அம்மாநிலத்தில் பழங்குடியினருக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்களை சீராய்வதற்காக “விவேக் பண்டிட்” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்கான “Parmanu Tech” என்னும் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டின் முக்கிய நோக்கம்:- “சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அணுசக்தி” என்பதாகும். இம்மாநாட்டை வெளியுறவுத் துறை மற்றும் அணுசக்தி துறை இணைந்து நடத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • தீன்தயாள் உபாத்யாயதேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க, மத்திய நகர்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் ‘சஹரி சம்ரிதி உத்சவ்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம், அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான இரண்டு திட்டங்களை அமெரிக்காவானது இந்தியாவில் செயல்படுத்த உள்ளது.
    • இத்திட்டத்திற்கு “உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி” (WGDP) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் செயல் தலைவராக இவாங்கா டிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

  • நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பின் 30வது உறுப்பினராக “மாசிடோனியா” இணைந்துள்ளது.
    • இதற்கான வரலாற்று ஒப்பந்தம், நேட்டோ செயலர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் மாசிடோனியாவின் வெளியுறவு மந்திரி நிகோலி டிமிட்ரோவ் இடையே கையெழுத்தாகியுள்ளது.
  • குறிப்பு:
    • NATO உருவாக்கப்பட்ட ஆண்டு – 1949
    • இதன் 29வது உறுப்பினராக “மான்டென்ங்ரோ” இணைந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

நியமனங்கள்

 

  • இந்தியாவிற்கான நேபாள தூதராக, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அவருக்கு நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The “Parmanu Tech 2019” Conference was organised by the Ministry of External Affairs (MEA) and Department of Atomic Energy (DAE) at New Delhi. The conference discussed issues related to Nuclear Energy and Radiation Technologies.
    • The main motive of this conference is to showcase India’s capabilities in Nuclear Energy with environmental responsibility.

 

  • Greater Hyderabad Municipal Corporation (GHMC) integrated Pink toilets named “She Mart and Loo’s” in order to provide women with safe and hygienic toilets.
    • Under this public baby feeding rooms are also being launched in the “She Mart and Loo’s”. The She Mart store will stock eco-friendly, recycled and upscale products manufactured by self-help groups.

 

  • Indian Ocean Rim Association meet was organised in New Delhi with the collaboration of Ministry of Home Affairs with the Ministry of External Affairs and National Disaster Management Authority (NDMA) solely based on Disaster Risk Management.
    • It will focus and strengthen cooperation in disaster response intervention and mobilization of relief material to affected countries.

 

  • 2nd ASEAN – India Youth Summit concluded in Guwahati which was conducted to strengthen the mutual cooperation among ASEAN countries. It was inaugurated by Assam Chief Minister Sarbananda Sonowal and Union Minister of State for Tourism K J Alphons.
    • The theme of the summit was ‘Connectivity: Pathway to Shared Prosperity’.

 

  • Sahapedia in partnership with UNESCO organized the second edition of India Heritage Walk Festival (IHWF) 2019. It is also supported by the National Mineral Development Corporation.
    • The heritage walk plans to introduce Sanjhi- a paper-cutting art by a stencil of Vrindavan and the lanes of Bandra in Mumbai.

 

  • The 7th edition of the film festival began on February 7th of 2019 in Kolhapur, Maharashtra. It is an eight-day festival, in which Veteran actress Rohini Hattangadi is the chief guest at the inaugural function.

 

INTERNATIONAL NEWS

  • Macedonia signed an accord, to become the 30th member of the NATO military alliance. The historic agreement was signed between Macedonia’s Foreign Minister Nikola Dimitrov and NATO Secretary General Jens Stoltenberg.
    • NOTE: Montenegro-joined NATO as its 29th member.

 

  • US Chambers of Commerce released the annual International IP Index of top 50 economies in the world. As per the ranking, India climbed 8 positions to 36th rank in comparison to last year’s 44th rank.
    • The index has been topped by US, followed by UK, Sweden, France and Germany, while Venezuela stood at last rank.

 

ECONOMY

  • As per Oil Minister, Dharmendra Pradhan, India has become the second largest importer of liquefied petroleum gas (LPG) after China, due to rising demands of cleaner alternatives to the traditional cooking fuels like firewood and cow dung.
    • In India, LPG is mainly imported from Qatar, Saudi Arabia, United Arab Emirates, Kuwait and Iran.

 

AWARDS

  • Father Francois Laborde, a 92-year-old priest, was conferred with the Legion d’Honneur, the highest civilian award of France, in recognition of his work for specially-abled children in Howrah.
    • Father Francois Laborde, French-origin with indian citizenship, is considered to be the third person from the state to be entitled with the Legion of Honor after film maestro Satyajit Ray and actor Soumitra Chatterjee.

 

SPORTS

  • The 24 year old World champion Manipuri weightlifter Saikhom Mirabai Chanu notched up gold at EGAT Cup in Chiang Mai city, Thailand.
    • Mirabai Chanu has won 48 kg category Gold with effort of 192 kg in the silver level Olympic qualifying event for 2020 Tokyo Olympics.

 

IMPORTANT DAYS

  • International Day of Zero Tolerance for Female Genital Mutilation- 6th February
    • February 6th is observed as the International Day of Zero Tolerance for Female Genital Mutilation (FGM), which is also called as Female Genital Cutting (FGC) that is, removal of all or part of a female’s genitalia for non-medical reasons.
    • The UN officially commemorated the International Day of Zero Tolerance for Female Genital Mutilation to remark to fight against FGM on February 6, 2003.
    • The theme for the year 2019 is #EndGFM.