Today TNPSC Current Affairs February 06 2019

TNPSC Current Affairs: February 2019 – Featured Image

We Shine Daily News

பிப்ரவரி 06

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் சேய்களை அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான “102 – தாய் – சேய் நல வாகன சேவை” திட்டத்தின் கீழ் 15 புதிய வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது.
    • 102 – தாய் – சேய் நல வாகன திட்டம் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

TNPSC Current Affairs: February 2019 – Tamil Nadu News Image

இந்திய நிகழ்வுகள்

 

  • விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்காக ஊக்கத் தொகை வழங்கும் திட்டமான “கலியா சக்ரவிருதி யோஜனா” (Kalia Chhatravritti Yojana) என்னும் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • கொல்கத்தாவிற்கு அருகே உள்ள மாயாபூரில் உலக பாரம்பரிய மையம் (WHC – World Heritage Centre, Mayapur) அமையவுள்ளது.
    • இதில் 45 நாடுகளின் ‘ஆன்மீக முகாம்கள்’ (Spiritual Camps) அமையவுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயூஷ் சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் பிப்ரவரி 6 (இன்று) நடைபெற உள்ளது.
    • இம்மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சர்கள் பங்கு பெற உள்ளனர்.
    • தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயூஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 23, 2018 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் நடைபெற்ற 2019WTA (Women’s Tennis Association) டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்து வீராங்கணை கிக்கி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • சர்.சி.வி. ராமன் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் கேரட்டிலிருந்து சீரான லேசர் கதிரை (Random Laser Ray), சென்னை ஐ.ஐ.டி (Chennai – IIT) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • காய்கறியிலிருந்து லேசர் கதிர் உற்பத்தி செய்யப்படுவது உலகிலேயே இதுதான் முதல்முறை.

 

TNPSC Current Affairs: February 2019 – Science and Technology News Image

 

  • மாணவர்கள் தங்கள் கணினி அல்லது செல்பேசி மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும், மாதிரி தேர்வுகளையும் மேற்கொள்ளும் வகையில் தேசிய சோதனை நிறுவனம் (National Testing Agency), “NTA Students App” என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, அர்ஜென்டினாவின் இந்தியத் தூதராக பணியாற்றி வரும் சஞ்சீவ் ரஞ்சன் என்பவரை கொலம்பியக் குடியரசின் புதிய தூதராக நியமித்துள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • விவசாயத்திற்கும் அதுசார்ந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வகையில் எவ்வித பிணையையும் இல்லாத, “கிசான் சுவிதா கடன்” என்ற திட்டத்தை உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி (Ujjivan Small Finance Bank) தொடங்கியுள்ளது.

TNPSC Current Affairs: February 2019 – Economic News Image

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • In a first, the Kerala government has set up a price monitoring and research unit (PMRU) to track violation of prices of essential drugs and medical devices under Drugs Price and Control order.
    • The move reportedly comes after the National Pharmaceutical Pricing Authority (NPPA) proposed such a system for states and union territories.

 

  • Assam occupied the top slot in the ranking of best practices followed by states in the Budget formulation, followed by Andhra Pradesh and Odisha, as per a survey by Transparency International.
    • The survey is based on 4 parameters which include public disclosure, budgetary process, post-budget fiscal management and efforts to make the budget more transparent and citizen-friendly.

 

  • Shehri Samridhi Utsav, an initiative of Ministry of Housing & Urban Affairs (MoHUA), is launched with aim to extend the reach of Deendayal Antyodaya Mission – National Urban Livelihoods Mission (DAY-NULM).
    • It is the National Exhibition and a sale of Self Help Group products and National Street Food Festival organized in New Delhi.

 

  • International Society for Krishna Consciousness (ISKCON) decided to set up a World Heritage Centre housing ‘spiritual camps’ in 45 countries, one of which is to be set up in Mayapur in West Bengal.
    • This festival is held with a motive to bring together speakers from several socio-political spheres and share their insights on various issues.

 

  • The 6-day long music and dance festival ‘Sopan 2019’, to encourage young artists to take up traditional art took place in New Delhi.
    • This festival is an opportunity for upcoming talents from vocals and instruments to dance forms to set an audience base for themselves.

 

  • Dr M. Manikandan, Minister for Information Technology of Tamil Nadu inaugurated ‘ICT Academy Bridge 2019’ conference in the city that witnessed more than 1,000 participants from government, industry and academia.
    • Organized by ICT Academy, the 37th edition of the conference is the largest Industry-Institute Interaction Event of Asia. The conference was organized under the theme “Fostering India for Industry 4.0”.

 

INTERNATIONAL NEWS

  • The Ministry of Coal, Government of India signed an MoU with Ministry of Energy, Republic of Poland in-order to foster relations in the field of coal mining and clean coal technologies.
    • The objective of MoU includes: promoting trade and investment in the coal sector, enhancing the understanding of coal related energy issues, clean coal technologies.

 

ECONOMY

  • The Economic Affairs Secretary, Subhash Chandra Garg said that the finance ministry is expecting the GDP growth to reach 5 per cent in 2019-20 from 7.2 per cent projected for the current fiscal.
    • The Government is expecting a nominal growth of 5 per cent (for 2019-20) and inflation to remain at 4 per cent.

 

AWARDS

  • S. Krishnan, former Secretary of Government of India, was entitled with K. Veeramani Award for Social Justice 2018 in New Delhi.
    • Social Exclusion and Justice in India, Empowering Dalits for Empowering India: A Road-map are some of books written by P S Krishnan.

 

SCIENCE & TECHNOLOGY

  • Mashoka5, the mobile app for booking of Bungalow No.5,New Delhi was launched by Minister of State for Housing & Urban Affairs Shri Hardeep S Puri.
    • The Application will help an applicant to complete the entire booking process from anywhere and at any time, by using a mobile phone.

 

  • India’s 40th communication satellite GSAT-31 has been launched successfully from French Guiana. The Ariane-5 rocket lifted off with it from Kourou Launch Base, and in 42-minutes, placed it in the intended Geosynchronous Transfer Orbit.
    • GSAT-31 will provide transponder capacity for DTH television and connectivity to services like VSATs for ATMs, stock-exchanges, Digital Satellite News Gathering DSNG and e-governance applications.

 

SPORTS

  • Indian women’s hockey team midfielder Navjot Kaur, who climbed the ranks in the national team with significant performances, completed the milestone of playing 150 international matches.
    • The Indian midfielder also featured in the 17th Asian Games, 2016 Rio Olympics, fourth Women’s Asian Champions Trophy and was part of India’s silver medal feat at the 2018 Asian Games.