Today TNPSC Current Affairs February 02 2019

TNPSC Current Affairs: February 2019 – Featured Image

We Shine Daily News

பிப்ரவரி 02

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் ‘இரண்டாவது துலிப் மலர் பூங்கா’ வானது உத்திரகாண்ட் மாநிலத்தின், பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டர் நிலப்பகுதியில் அமைய உள்ளது (India’s second tulip Garden, Uttarakhand).
    • இந்தியாவின் ‘முதலாவது துலிப் மலர் பூங்கா’, ஸ்ரீ நகரில் (ஜம்மு & காஷ்மீர்) அமைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • தெலுங்கானா மாநில அரசு, புலிகளின் எண்ணிக்கையை பாதுகாப்பதற்காக, மாநில புலிகள் பாதுகாப்புப் படையை (State tiger Protection Force) உருவாக்க முடிவு செய்துள்ளது.
    • புலிகள் பாதுகாப்புப் படையை உருவாக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் தெலுங்கானா ஆகும்.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • தேசிய உப்புச் சத்தியாகிரக நினைவகமானது, தண்டியில் (குஜராத்) அமைக்கப்பட்டுள்ளது.
    • காந்தியின் 71வது நினைவு நாளின் போது இந்நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • உப்புச் சத்தியாகிரக போராட்டம் 12 மார்ச் 1930 முதல் 6 ஏப்ரல் 1930 வரை நடைபெற்றது. இதில் 78 பேர் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்ற ஒரே பெண் சரோஜினி நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

  • அமைப்பு சார நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்குவதற்காக மத்திய இடைக்கால பட்ஜெட்டில், ‘பிரதான் மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்’ என்ற திட்டம் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • தனிம வரிசை அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டு 150வது ஆண்டை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பு ‘2019ம் ஆண்டை சர்வதேச தனிம வரிசை அட்டவணை (The International Year of the periodic table 2019) ஆண்டாக’ அறிவித்துள்ளது.
    • தனிம வரிசை அட்டவணை 1869ம் ஆண்டு ரஷ்ய அறிவியலாளர்கள் ‘டிமிட்ரி மெண்டலீவ்’ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய நாடுகள் இணைந்து ‘அபெர்’(Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன.

 

TNPSC Current Affairs: February 2019 – World News Image

 

விருதுகள்

 

  • புது டெல்லியில் நடைபெற்ற 6வது பொதுத் துறை விருதுகள் வழங்கும் விழாவில், யுக்தி சார் செயல்பாடுகள் நிதியியல் பிரிவில் சிறந்த மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருதை, நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம் (Numaligarh Refinery Limited) பெற்றுள்ளது.
    • NRL என்பது பாரத் பெட்ரோலியத்தின், மினி ரத்னா நிறுவனமாகும் (அசாம்).

 

TNPSC Current Affairs: February 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக, தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளராக உள்ள ஜி. அசோக் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியக் கடற்படையின் தளபதியாக சுனில் லம்பா உள்ளார்.

 

TNPSC Current Affairs: February 2019 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4
    • புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி அன்று உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • இந்த ஆண்டுக்கான (2019) உலக புற்றுநோய் தின மையக்கருத்து – I Am and I Will.

 

TNPSC Current Affairs: February 2019 – Important Days News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • இடைக்கால மத்திய பட்ஜெட் – 2019ல் வரி விதிப்புக்குட்பட்ட தனிநபர் வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் வரிவிலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு முன் 2.5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்து.

 

TNPSC Current Affairs: February 2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

  • Punjab government approved a rural development scheme “Smart Village Campaign” worth Rs 384.40 crore to build village infrastructure and provide essential amenities.
    • The SVC is aimed at improving the condition of rural areas by supplementing the ongoing government schemes for building infrastructure and providing essential amenities.

 

  • Prime Minister Shri Narendra Modi dedicated the National Salt Satyagraha Memorial at Dandi in Navsari district, Gujarat to the nation on Mahatma Gandhi’s death anniversary.
    • At the memorial site, he also unveiled statues of Mahatma Gandhi and 78 Satyagrahis who had marched with him during the historic Dandi Salt March in 1930 to make salt from sea water against the British law.

 

  • To mark the 50-years of formalization of diplomatic ties between India and Bhutan, a two-day international conference on 8th century Himalayan sage Guru Padmasambhava was held in New Delhi.
    • This conference was organised by the Centre for Escalation of Peace (CEP) and was titled ‘Life and Legacy of Guru Padmasambhava’, was held on January 29-30.

 

  • The Department of Industrial Policy and Promotion (DIPP) has been renamed as the Department for Promotion of Industry and Internal Trade with a mandate to deal with matters related to start-ups, facilitating ease of doing business among others.

 

  • The Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY) proposes three models through which the states can implement the scheme. The models are insurance model, trust-based model and hybrid model.

 

  • As per National Sample Survey Office’s (NSSO’s) periodic labour force survey (PLFS) India’s unemployment rate hit a 45 year high of 1%in 2017-18.
    • It is the first comprehensive survey on employment conducted by a government agency after demonetization.

 

INTERNATIONAL NEWS

  • The International Year of the Periodic Table of Chemical Elements will be launched at UNESCO’s Headquarters, Paris. According to a statement from the United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO), events and activities will be held throughout the year to celebrate the 150th anniversary of the organisation of the periodic table by Russian scientist Dmitri Mendeleev, one of the fathers of modern chemistry.

 

ECONOMY

  • The Central Statistical Office (CSO), Ministry of Statistics and Programme implementation has revised the GDP (Gross Domestic Product) Growth forecast to 2% from earlier estimate of 6.7%.
    • The revised GDP growth rate shows that the effect of demonetization was not as severe as predicted earlier. Hence various economists have criticized the revision of growth rates.

 

APPOINTMENTS

  • The MD and CEO of Zee Entertainment Enterprises Limited (ZEEL), Punit Goenka has been elected as the new chairman of Broadcast Audience Research Council of India (BARC). He will be taking over from Nakul Chopra, a senior advisor at Publicis.

 

  • Ministry of External Affairs appointed 1993 batch Indian Foreign Service (IFS) Officer Sanjiv Ranjan who is current Ambassador to Argentina as the new Ambassador to the Republic of Colombia.

 

SPORTS

  • Haryana Hammers won the fourth edition of the Pro Wrestling League (PWL) as they outclassed Punjab Royals 6-3 in the summit clash at the Gautam Buddha University indoor stadium in Greater Noida.

 

  • India’s Women Cricket team captain, Mithali Raj became the first female player to play 200 ODIs during the 3rd and Final ODI against New Zealand.

 

IMPORTANT DAYS

  • World Wetlands Day – February 2
    • World Wetlands Day is celebrated every year on the 2nd of February to raise global awareness on the value of wetlands for humanity and the planet.
    • Theme of World Wetlands Day 2019 is” Wetlands and Climate Change”