Today TNPSC Current Affairs December 29 2019

We Shine Daily News

டிசம்பர் 29

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு மோரீஷஸ் முன்னாள் குடியரசுத்தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி தலைமை வகித்தார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழக தொழில்துறை அமைச்சா எம்.சி.சம்பத் தொடக்கி வைத்தார்
    • தமிழகத்தில் ஹ_ண்டாய் நிறுவனம் வரும் மார்ச் மாதத்துக்குள் 50 ஆயிரம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ரூ. 7 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2016-ஆம் ஆண்டு புள்ளியல் கணக்கின்படி, தமிழகத்தில் 37,220 தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் 24 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதன்மூலம் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்திய அளவில் தொழில்துறை மூலதனம், உற்பத்தியில் குஜராத், மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. இதன்மூலம், தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பிறந்த தினம்; டிசம்பர் 28 அன்று பீகார் மாநிலத்தில் அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
    • அதன் ஒருபகுதியாக, ஜெட்லியின் உருவச் சிலையை அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில், பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அருண் ஜெட்லி குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • செய்தி துளிகள் :
      • சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
      • டெல்லி உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தவர்.
      • 1975ல் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக அவசர நிலை காலத்தில் தீவிரமாக செயல்பட்டார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டீனா கோச் எனும் விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 288 நாட்கள் தங்கி இருந்து சாதனை படைத்துள்ளார்.
    • அமெரிக்கா, ரஷியா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. கிறிஸ்டீனா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். டிசம்பர் 28 அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 288 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • ஒற்றை விண்வெளி பயணத்தில் சக நாட்டு விண்வெளி வீராங்கனையான பெக்கி விட்சன் என்பவரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
      • அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி கிறிஸ்டீனா கோச் பூமிக்குத் திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • உலகளவில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்திய முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
    • நம்மை யாராலும் நெருங்க முடியாது. ரஷ்யா புதிய வகை ஆயுதங்களை உருவாக்குவதில் உலகை வழி நடத்துகிறது” என்று ரஷ்ய அதிபர் புதின் தனது அதிகாரிகளுடன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள் :
      • கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஹைபர்சோனிக் ஏவுகணை குறித்து புதின் முதன் முறையாக பேசி இருந்தார்.
      • ஹைபர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் பட்டியல் – பேட் கம்மின்ஸ் முதலிடம்
    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் உலகின் ‘நம்பர் ஒன்’ பவுலராக வலம் வருகிறார்.
    • செய்தி துளிகள் :
      • 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அவர் எல்.பி.டபிள்யூ. செய்து இருக்கிறார்.
      • அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 6 விக்கெட் மட்டுமே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 61

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : மக்கட்பேறு

குறள் :

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

விளக்கம் : ஒருவன் அடையக்கூடியவற்றுள், அறிய வேண்டியவற்றை அறிய வல்ல மக்களைப் பெருவதைவிடச் சிறந்ததொன்று இருப்பதாக யாம் அறியவில்லை.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Ministry of External Affairs has included Madagascar and Comoros in the Indian Ocean Region Division, which looks after India’s maritime neighbours such as Sri Lanka, Maldives, Mauritius and the Seychelles. Earlier these two island nations were looked after by East and South Africa Division of the MEA.

 

 

  • The Knight Frank Global House Price Index Q3 2019 released, in Which India ranked at 47th spot among 56 countries tracked in terms of appreciation in residential real estate prices with a marginal 0.6 per cent year-on-year rise in home prices. India stood at 11th position in the previous edition of the report with a 7.7 per cent year-on-year rise in home prices.
    • Slow sales, high inventory and lack of liquidity with developers have restricted rise in home prices.
    • Related Keys
      • The Knight Frank Global House Price Index tracks the performance of over 50 mainstream national housing markets around the world.

 

 

  • On December 27, 2019, GoI constituted a 7-member group of ministers to fast track the implementation of revival plan of BSNL and MTNL. The revival plan includes allocation of 4G spectrum and asset monetization. Earlier, GoI approved the revival plan of merging BSNL and MTNL.
    • Related Keys
      • BSNL Founded: 15 September 2000
      • BSNL Headquarters: New Delhi

 

 

INTERNATIONAL NEWS

  • Pakistan received USD 452.4 million as a second tranche of the USD 6 billion loan from the International Monetary Fund (IMF). The IMF had approved the second tranche of the loan for Pakistan under the USD 6 billion Extended Fund Facility in a meeting of its executive board in Washington on December 20.
    • Pakistan had received the first tranche from IMF under its loan program in July.
    • Related Keys
      • Pakistan Capital: Islamabad
      • Pakistan President: Arif Alvi

 

 

SCIENCE AND TECH UPDATES

  • China has successfully launched its largest carrier rocket, Long March-5, carrying the Shijian-20 satellite, from Wenchang Space Launch Center (WSLC) in south China’s Hainan Province. China’s most powerful rocket is a critical ingredient in nation’s ambitious space programme.
    • Related Keys
      • China Capital: Beijing
      • China President: Xi Jinping

 

 

WORDS OF THE DAY

  • Salubrious – health-giving; healthy.
    • Similar Words – healthful , beneficial.
    • Antonyms – unhealthy , unpleasant.

 

  • Saturate – cause (something) to become thoroughly soaked with water or other liquid so that no more can be absorbed.
    • Similar Words – drench , wet through.
    • Antonyms – dry out