Today TNPSC Current Affairs December 29 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 29

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
    • இரண்டாமிடத்தில் ஒடிஷாவின் நௌபடா மாவட்டமும், மூன்றாம் இடத்தில் உத்திரபிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டமும் உள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • முஸ்லீம் பெண்களின் திருமண உரிமைப் பாதுகாப்பு மசோதா என்றழைக்கப்படும் முத்தலாக் தடை மசோதோவானது மக்களவையில் டிசம்பர் 27 அன்று நிறைவேற்றப்பட்டது.
    • இதற்கு முன்பு, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று உச்சநீதிமன்றம் முத்தலாக்கிற்கு தடை விதித்தது.

 

 TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • 26வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாடு ஒடிஷா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் மையக்கருத்து (Theme) – “Science, Technology and Innovations for it clean, green and Health Nation” என்பதாகும்.

 TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • ஆந்திர பிரதேச மாநிலத்தின் அமராவதியில் அமைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் வரும் ஜனவரி 1, 2019 முதல் செயல்பட உள்ளது.
    • இதன் மூலம், நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை 25ஆக (24 + 1) அதிகரித்துள்ளது.
    • ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி – ரமேஷ் ரங்கநாதன்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்தியா மற்றும் பூடான் நாடுகளுக்கிடையே, தூதரக உறவுகள் ஏற்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், பூடான் பிரதமரான “லோட்டே ஷெரிங்க் (Lotay Tshering)” இந்தியாவிற்கு வந்துள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் 600 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட “எஸ் – 400” என்ற ஏவுகணையை சீனாவானது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
    • இந்த ஏவுகணையை சீனா, ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது. இந்த ஏவுகணையை ரஷ்யாவிடமிருந்து வாங்கிய முதல் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • இரயில் பெட்டிகளில் மனிதனால் செல்ல இயலாத இடத்தை சோதனை செய்து புகைப்படம் எடுப்பதற்காக, இரயில்வே துறையானது “உஸ்தாத்” (USTAAD)” என்ற ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளது. (USTAAD – Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid).

 

TNPSC Current Affairs: December 2018 – Sports News Image


விருதுகள்

 

  • புதுடெல்லியில் நடைபெற்ற திருமதி இந்தியா – 2018 (Mrs. India – 2018) போட்டியில் மத்திய பிரதேச மாநிலத்தின் “திவ்யா பட்டிதார் ஜோஷி” முதலிடம் பிடித்து, திருமதி இந்தியா – 2018 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • P. Jain Institute of Management and Research (SPJIMR) hosted the 12th Annual Indian Subcontinent Decision Sciences Institute (ISDSI) Conference at SPJIMR, Mumbai. The main objective of this conference is to provide a platform for academicians, researchers and practitioners.
    • The theme of this international conference is “Data-Driven Decision Making in the Digital Age”.

 

  • President R.N. Kovind inaugurated the centenary celebrations of The Yoga Institute, the world’s oldest organized institute of yoga studies, which turned 100 recently.
    • It became the country’s first Yoga school certified by the Quality Council of India, Ministry of AYUSH, and bagged the Prime Minister’s Award 2018 for outstanding contribution for promotion and development of the ancient Indian science.

 

  • The NHRC launched a toll-free number and also a facility to file complaints through Common Service Centre (CSC). Justice (retd) H L Dattu, the Chairperson of the National Human Rights Commission, unveiled the toll-free number 14433 at a brief ceremony at the Manav Adhikar Bhawan, New Delhi.

 

  • Shri Nitin Gadkari, the current Union Minister for Water Resources, River Development and Ganga Rejuvenation, Road Transport & Highways and Shipping laid foundation stones for eleven projects for Yamuna Rejuvenation under the Namami Gange Programme in New Delhi.

 

  • The Greater Hyderabad Municipal Corporation (GHMC) has been awarded Best Capital City in the Solid Waste Management in the Swachh Survekshan 2018 rankings.
    • The Swachh Survekashan survey ranks cities on various sanitation parameters. The GHMC was also at the 27th place among 4,041 cities.

 

INTERNATIONAL NEWS

  • India will contribute Rs 4,500 crore to Bhutan for the 12th five-year plan, announced Prime Minister Narendra Modi. The announcement comes during the official three-day visit of Bhutanese Prime Minister Lotay Tshering.

 

  • Pakistan’s cabinet has approved the issuance of first-ever renminbi-denominated bonds to raise loans from China’s capital markets, as the country moved a step forward to give the Chinese currency a status at par with the US dollar.

 

ECONOMY

  • According to a survey titled ‘The Public Enterprises Survey 2017-18’ tabled in the parliament, Indian Oil Corporation, ONGC and NTPC emerged as the top three most profitable PSUs in 2017-18.
    • The survey mapped the performance of central public sector units.

 

APPOINTMENTS

  • Honorable President Ram Nath Kovind appointed Justice Chagari Praveen Kumar as the fresh acting Chief Justice of Andhra High Court. He would assume the charge on January 01, 2019.
    • Under the provisions of Article 223 of the Constitution of India, President Ram Nath Kovind has appointed Justice Chagari Praveen Kumar, in order to discharge the designated duties of the office of Chief Justice of Andhra High Court.

 

SCIENCE & TECHNOLOGY

  • To make trains more safe by eliminating human errors, Central Railway has developed an AI-powered robot which would click pictures and record videos of the under-gears of trains and send them to engineers for repairs and maintenance.
    • It is named as USTAAD (Undergear Surveillance through Artificial Intelligence Assisted Droid).

 

  • China successfully tested Russia’s S-400 missile air defence system. China was the first foreign buyer to seal a government-to-government deal with Russia in 2014 to procure the S-400 missile.
    • It has a supersonic speed of 3 kilometre per second.

 

AWARDS

  • Croatia’s captain and Spanish club Real Madrid’s midfielder Luka Modric was named the Balkan Athlete of the year beating Men’s tennis world number one player Novak Djokovic. The poll to name Balkan Athlete of the year was organized by the Bulgarian News Agency (BTA).
    • Modrik had also won the prestigious men’s Ballon d’Or award for the first time in December 2018.