Today TNPSC Current Affairs December 28 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 28

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94வது பிறந்தநாள் விழாவில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்காக “பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய்” சர்வதேச பள்ளியை மகாராஷ்டிரா மாநில அரசு தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகில் உள்ள யுரானின் கரான்ஜா கடற்படை நிலையத்தில் ‘INHS சந்தானி’ என்ற 10-வது கடற்படை மருத்துவமனை கப்பலை இந்திய கடற்படையானது செயல் நிலைப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையேயான முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் குழுவின் முதல் கூட்டமானது ஈரானின் துறைமுக நகரமான சபாஹரில் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image


விளையாட்டு நிகழ்வுகள்

 

  • மகாராஷ்டிராவின் ஜல்னாவில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற 62- வது மகாராஷ்டிரா கேசரி மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மல்யுத்த வீரரான “பாலாரபிக் ஷேக்” என்பவர் 2018 ஆம் ஆண்டின் “மகாராஷ்டிரா கேசரி” என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டியை, அமெரிக்காவின் பெனிக் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
    • யுமா – 6 எல் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்குளிர்பதனம் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற முறைப்படி இயங்குகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image


விருதுகள்

 

  • தமிழ் இலக்கிய தோட்டம் அமைப்பின், 2018ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, எழுத்தாளர் “இமையம்” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • இவரின் இயற்பெயர் – அண்ணாமலை.வெ
    • இவரின் முதல் நாவல் – கோவேறுக் கழுதைகள்.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image


நியமனங்கள்

 

  • இந்திய ஆடவர் குத்துச் சண்டை அணிக்கான பயற்சியாளராக துரோணாச்சாரியா விருது வென்ற, சி.ஏ. குட்டப்பா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியன் ஒபன் குத்துச்சண்டை போட்டி கௌஹாத்தியில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள் 

 

  • ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்வதற்காக, ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ‘பிமல் ஜலான்’ தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் துணை தலைவராக பொருளாதார விவகாரத் துறையின் முன்னாள் செயலர் ராகேஷ் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

  • நல்லாட்சி தினம் – டிசம்பர் 25 (Good Governance Day)
    • நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புடைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான, டிசம்பர் 25ன் நினைவாகவும், அத்தினமானது நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
    • இத்தினமானது 2014 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The four day long 12th Annual Indian Subcontinent Decision Sciences Institute (ISDSI)conference commenced in SPJIMR, Mumbai.
    • The theme of this international conference is “Data Driven Decision Making in the Digital Age”.

 

  • The NITI Aayog ranked Jharkhand’s Pakur district the worstand Tamil Nadu’s Virudhunagar the bestamong the nation’s 111 backward districts. The “Transformation of Aspirational Districts” programme aims to quickly and effectively transform some of the most underdeveloped districts of the country.
    • The second “delta ranking”of backward districts which the NITI Aayog has dubbed as aspirational districts was released by its CEO Amitabh Kant, reflecting the incremental progress made by the districts between June and October.

 

  • In Assam, the third Dwijing Festivalhas begun on the bank of Aye river at Chirang district. Adventure sports, food mart, cultural events, traditional games are being organized in the 12 daylong event. Participants from Thailand, Bhutan and Bangladesh are also taken part in the festival.
    • Assam  Public Health Engineering (PHE) minister Rihon Daimaryinaugurated the festival in presence of several dignitaries.

 

  • The 26th National Childres’s Science Congresshas been inaugurated by the Chief Minister Shri Naveen Patnaik in Bhubaneswar. Inaugurating the Congress session, Shri Patnaik has said that the progress of science is essential for the National growth and healthy Nation.

 

  • Andhra Pradesh’svery own High Court will begin functioning from January 1. The Ministry of Law and Justice notified the constitution of the High Court in
    • President Ram Nath Kovind signed a notification in this regard. Andhra Pradesh High Court will be the 25th High Court in the country.

 

INTERNATIONAL NEWS

  • Israel’sparliament, the Knesset, approved of a law to permit exports of medical  This made Israel the 3rd country after the Netherlands and Canada, to take its medical cannabis global.

 

  • An American adventurer has become the first person to complete a solo trek across Antarctica without assistance of any kind.Mr Colin O’Brady, 33, took 54 days to complete the nearly 1,600km crossing of the frozen continent from north to south.

 

ECONOMY

  • The Reserve Bank of India (RBI) set up an expert committee, headed by its former governor Bimal Jalan,to suggest how the central bank should handle its reserves and whether it can transfer its surplus to the government.
    • The committee, which has been formed to review the existing economic capital framework (ECF),will have former RBI deputy governor Rakesh Mohan as its vice chairman.

 

SCIENCE & TECHNOLOGY

  • The mechanical branch of Central Railway‘s Nagpur divisionhas developed a new AI-powered robot named USTAAD (Undergear Surveillance through Artificial Intelligence Assisted Droid) which examines parts of the coach in real time with a HD camera and transmits them over WiFi.

 

AWARDS

  • Divya Patidar Joshifrom Madhya Pradesh was crowned with the  India 2018 title at the Mrs. India My Identity Beauty Pageant 2018 finale held in New Delhi.
    • With this win, in the year 2019,she would be representing India for  Universe title.

 

  • Manipur Chief Minister N Biren Singhwas conferred the “Champions of Change” award by Vice President M Venkaiah Naidu for exemplary leadership in bringing about transformation in governance.
    • The award was instituted by the Centreto identify remarkable progress made in 115 “aspirational” districts whose development is being monitored by NITI Aayog.

 

SPORTS

  • India’s Aadi Sai Vijaykaran, an13 years old class 8 student from KC High, Chennai created history bywinning the Junior debate championship at the World’s Scholar Cup held at Yale University, USA.
    • The theme for the cup was‘An Entangled World: diplomacy, human relationships, the science of memory, and literature, art’.

 

IMPORTANT DAYS

  • Good Governance Day: 25 December
    • Bharat Ratna and former Prime Minister Atal Bihari Vajpayee’sbirthday is celebrated asGood Governance Day across the country on 25 December
    • The Samadhiof Bharat Ratna and Former Prime Minister Atal Behari Vajpayee Sadaiv Atal was dedicated to the Nation.