Today TNPSC Current Affairs December 26 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

டிசம்பர் 26

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • நாட்டிலேயே மிகவும் நீளமான இரண்டடுக்கு பாலமான “போகிபீல்” பாலத்தை பிரதமர் டிசம்பர் 25ல் திறந்து வைத்துள்ளார். இதன் நீளம் 4.94 கி.மீ. ஆகும்.
  • இப்பாலமானது, அசாமின் திருப்கரில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டா நகருக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில் பிரமபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • புதிய இந்தியாவின் கட்டமைப்பில் வளமான கிழக்கு மாநிலங்கள், என்பதை நோக்கமாகக் கொண்டு, “பர்ப்போதயா” என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், புவனேஸ்வரில் (ஒடிஷா) IIT தொடங்கப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • பீகாரில் உள்ள நாளந்தா மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு சுவையுடைய சிலாயோ காஜாவுக்கு, சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு மூலம் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • புருண்டியின் அரசு “கிடிகாவை (Gitega)” நாட்டின் புதிய அரசியல் தலைநகராக அறிவித்துள்ளது. அந்நாட்டின் முந்தைய தலைநகரான “புஜிம்புரா” நாட்டின் பொருளாதார தலைநகரமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நாசாவின் இன்சைட் விண்கலமானது, தனது முதலாவது கருவியான நிலநடுக்க மானியை (SEIS – Seismometerசெவ்வாய் கிரகத்தில் பொருத்தியுள்ளது.
  • இது செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் நிலநடுக்க அதிர்வுகளை கண்காணிக்கும். இதுவே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பொருத்தப்பட்ட உலகின் முதல் கருவியாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

 • ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி மையத்தின் முதல் அதிகாரப்பூர்வமான விண்கலமான “GPS III” என்னும் விண்கலம், பால்கன் – 9 என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இதில், உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு முதன் முதலாக(First Global Positioning System – GPS) பொருத்தப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

 • அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக, “பாட்ரிக் ஷானான்” (PATRICK SHANAHAN) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் “ஜிம் மாட்டிஸ்” என்பவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • தேசிய விவசாயிகள் தினம் (கிஷான் திவாஸ்) – டிசம்பர் 23
  • விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் பிரதமர் “சரண் சிங்” என்பவரின் பிறந்த நாளான “டிசம்பர் 23”ஐ நினைவு கூறும் வகையில், டிசம்பர் 23 தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • தேசிய பெண் விவசாயிகள் தினம் அக்டோபர் 15 அன்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS   

 

NATIONAL NEWS

 • Prime Minister Narendra Modiinaugurated Bogibeel bridge, India’s longest railroad bridge in Assam. Till now Vembanad rail bridge in Kerala was dubbed as the longest railway-bridge in India at 4.62km of length.
  • It is India’s only fully welded bridge for which european codes and welding standards were adhered to for the first time in the country.

 

 • The Indian Navycommissioned its 10th Naval Hostipal Ship named ‘INHS Sandhani’ at the Naval station Karanja in Uran near Mumbai, Maharashtra.
  • It has a team of specialists in the fields of medicine, surgery, gynaecology, paediatrics, anaesthesia and dental sciences.

 

 • A 25 feet high statue of former Prime Minister Atal Bihari Vajpayeewill be installed in the Lok Bhawan in Lucknow, Chief Minister Yogi Adityanath He was speaking at a function held to celebrate the 94th birth anniversary of the late leader.

 

 • Haryana Chief Minister Manohar Lal Khattarannounced to name all the Child Care Institutes being run in the state as ‘Jagannath Ashrams.’
  • The Chief Minister made this announcement while addressing the people during a dance competition organised by women wing of All India Vaish Federationin Karnal.

 

 • Union Minister for Science and Technology and Environment Harsh Vardhansaid India is firmly on its course to become one of the top two scientifically advanced nations in the world by 2030. 
  • The minister said the country has made significant progress in the fields of nano technology, space science under the Narendra Modigovernment .

 

INTERNATIONAL NEWS

 • The first meeting of the Follow-up Committee for implementation of the Trilateral Chabahar Agreementbetween India, Afghanistan and Iran was held in the port city of Chabahar in Iran.
  • The meeting was held at the level of Joint Secretary or Director General.

 

SCIENCE & TECHNOLOGY

 • Researchers from California Institute of Technology, United States of America (USA)made world’s smallest tic-tac-toe game board using dynamic DNA microscopic organic structures that can be programmed to transform into predesigned patterns.
  • DNA consists of a backbone and four types of molecules known as bases. These bases are adenine, guanine, cytosine, and thymine.

 

APPOINTMENTS

 • BVP Raohas been elected as the president of the Archery Association of India in the polls held under a High Court-appointed administrator. 
  • Rao, who represented Archery Association of Assam, beat Rupak Debroy of Tripuraat the elections held at the Jawaharlal Nehru Stadium in New Delhi.

 

AWARDS

 • Union Home Minister Rajnath Singhreleased the list of top 10 performing police stations across the nation. The list was announced in the 3-day Inaugural Session of the DGPs or IGPs Conference in Gujarat.
  • The top three police stations in India for 2018 are Kalu (Bikaner, Rajasthan), Campbell Bay ( Andaman & Nicobar Islands)and Farakka (Murshidabad, West Bengal).

 

SPORTS

 • India’sArjun Bhati bagged the first position against Americas Aksel Moe during the three-level final match in the US Kids Junior Golf World Championship in Malaysia.

 

IMPORTANT DAYS

 • National Consumer Day: 24th December
  • Every Year 24th Decemberis observed as National Consumer Day with a specific theme in India. This year the National Consumer Day is celebrated with the theme “Timely Disposal of Consumer Complaints”.
  • On this day the Consumer Protection Act, 1986had received the assent of the president. 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube