Today TNPSC Current Affairs December 23 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 23

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • இந்தியாவின் முதலாவது “தானியங்கி இரயில் ஆய்வு பெட்டியின் சேவை” சென்னை பெரம்பூர் இரயில்பெட்டித் தொழிற்சாலையில் (ICF) டிசம்பர் 20 அன்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
    • ரயில்வே ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும், விபத்து காலங்களிலும் இந்த ரயில் சேவை பயன்படுத்தப்படும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, 2018ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் இராஜஸ்தான் மாநிலத்தின் “கலு காவல் நிலையம்” முதலிடத்தைப் பிடித்துள்ளது.
    • தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெரியகுளம் காவல்நிலையம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. 2017ல் கோயம்புத்தூர் R.S. புரம் காவல் நிலையம் முதலிடத்தைப் பிடித்திருந்தது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்தியாவின் பொருளாதாரமானது 4 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டுவதற்காக கட்டாயமாக எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றிய, நியூ இந்தியா @ 75 என்ற யுக்திசார் ஆவணத்தை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
    • இது புதிய இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்தியாவின் மிகப்பெரிய புற்றுநோய் நிறுவனமான தேசிய புற்றுநோய் நிறுவனமானது (NCI – National Cancer Institute – NCI) ஹரியானாவின் ஜஜ்ஜாரில் தொடங்கப்பட்டுள்ளது.
    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் G.K. ரத் ஆவார்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளின்படி உலகிலேயே முதன் முதலாக குழந்தைகளுக்கு ஆளில்லா விமானங்களின் உதவியுடன் தடுப்பூசிகளை வழங்கும் முதல் நாடாக வனுவாட்டு (Vanuatu) ஆகியுள்ளது.
    • வனுவாட்டுவில் ஒரு மாத வயதுடைய குழந்தைக்கு ஆளில்லா விமானம் (drone) மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள பெண்களுக்கான சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி. சிந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். முதலிரண்டு இடங்களைப் பிடித்த வீராங்கனைகள்:
    1. தாய் ஜீ யாங்
    2. நஜோமி ஒகுஹரா

 

TNPSC Current Affairs: December 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் – 2 விண்கலத்தை 2019 ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
    • சந்திராயன் – 1 விண்கலம், நிலவில் தண்ணீர் பற்றிய ஆய்வுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2008ம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

  • ஹரியானா மாநிலத்தின் கல்வித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் அம்மாநில அரசு “சிக்ஷ சேது” (Shiksha Setu) என்னும் கைப்பேசி செயலியை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது “பிரணாப் குமார் தாஸை” மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரிக்கான வாரியத்தின் (CBIC – Central Board of Indirect Taxes and Customs) தலைவராக நியமித்துள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • Odisha state Cabinet approved Krushak Assistance for Livelihood and Income Augmentation (KALIA) scheme, amounting to over Rs 10,000 crore covering 92 per cent of cultivators.
    • This scheme covers 92 per cent of cultivators; those who have taken farm loans, non-loanee farmers, sharecroppers, and landless agriculture laborers.

 

  • The Economic Advisory Council to the Prime Minister (EAC-PM) constituted a Logistics Development Committee under the Chairmanship of Bibek Debroy, Chairman EAC-PM.
    • The committee would be working on challenges in logistics development and associated commerce and suggest policy reforms for ease of doing trade in India.

 

  • A Train-18 like new generation Mainline Electrical Multiple Unit (MEMU) with underslung equipment and some features from the Train 18 was launched by the Integral Coach Factory (ICF), Chennai.
    • The new train is equipped with a CCTV surveillance system both inside the coaches.

 

  • Union Minister for Science & Technology, Earth Sciences, Environment and Forests & Climate Change, Dr. Harsh Vardhan inaugurated the newly constructed International Training Centre for Operational Oceanography (ITC Ocean) Complex in the INCOIS campus at Hyderabad, Telangana.

 

  • The 15th edition of a two day Global SME Business Summit was organised by the Ministry of MSME and Confederation of Indian Industry (CII) in association with Government e-marketplace in New Delhi.
    • The theme of the event was ‘Building Partnerships through Global Value Chains.’

 

INTERNATIONAL NEWS

 

  • 1st meeting of India China High-Level Mechanism on Cultural & People-to-people exchanges was held in New Delhi. It was co-chaired by EAM Sushma Swaraj & Chinese State Councilor & FM Wang Yi.
    • The meeting acknowledging the Wuhan Summit identified 10 areas or pillars for boosting people-to-people cooperation.

 

  • India achieved another milestone when Indian Stock market overtakes Germany for the first time in seven years to become the world’s seventh largest stock market.
    • This move reflects India’s positive returns this year as companies dependency on domestic demand enabled them to avoid meltdown in other emerging markets spurred due to S. – China trade war.

 

SCIENCE & TECHNOLOGY

 

  • China launched its first communication satellite, from a Long March 11 carrier rocket, to provide broadband internet services worldwide to rival Google and other firms.
    • It is the first in the Hongyun project planned by China Aerospace Science and Industry Corp (CASIC).

 

SPORTS

 

  • Federation Internationale de Football Association (FIFA) released the Global football ranking topped by Belgium who have 1727 points as per FIFA calculations. So Belgium is going to end the year as No. 1 ahead of World Champion France.
    • France ranked 2nd with 1726 points and Brazil ranked third with 1676 points. India ranked at 97th Position in the latest FIFA ranking released on 20th December 2018.

 

IMPORTANT DAYS

 

  • National Mathematics Day – December 22
    • India celebrated National Mathematics day honouring the 131st birth anniversary of Great Indian Mathematician Srinivasan Ramanujan. India celebrate 22nd December as National Mathematics day every year.
    • The Number 1729 is known as Hardy-Ramanujan Number.

 

BOOKS & AUTHOR

 

  • The book “A Rural Manifesto – Realising India’s Future through her Villages” authored by BJP MP Varun Gandhi was released in Bengaluru.
    • The book focuses on challenges faced by farmers, labourers, student and teachers in villages across the country.