Today TNPSC Current Affairs December 21 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

டிசம்பர் 21

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here


தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னை சாந்தோம் மாநகராட்சி பள்ளியில், தமிழ்நாட்டின் முதல் “மாற்றுத் திறனாளிக்கான உணர்வு பூங்கா” அமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த G SAT – 7A என்ற செயற்கைகோள் GSLV – F11 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் டிசம்பர் 19 அன்று, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • 2250 எடை கொண்ட ஜிசார்ட் 7ஏ செயற்கை கோள் மூலம் விமானப்படைக்கு தேவையான தகவல்களை பெற முடியும்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • பணியிடங்களில் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்கும் சட்டத்தை ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இயற்றியுள்ளது. மேலும் மாநில நிர்வாகமானது “ரன்பீர் தண்டனைச் சட்டத்தை (RPC – Ranbir Penal Code) திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன்மூலம் பணியாளர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவதைத் தடுப்பதற்காக சட்டம் இயற்றிய நாட்டின் முதல் மாநிலமாக ஜம்மு & காஷ்மீர் உருவெடுத்துள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 உலக நிகழ்வுகள்

 

 • மெரியம் வெப்ஸ்டர் (Merriam – Webster) என்ற அகராதியானது 2018ம் ஆண்டிற்கான வார்த்தையாக “நீதி” (Justice) எனும் வார்த்தையை அறிவித்துள்ளது.
  • மெரியம் வெப்ஸ்டரின் இந்த நீதி எனும் சொல்லானது இனநீதி, சமூகநீதி மற்றும் நீதியில் ஏற்படும் தடைகள் எனும் பல சொற்தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் W.V. ராமன் (W.V. Raman) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இதற்கு முன், ரஞ்சி டிராபி போட்டியில், தமிழ்நாட்டின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Sports News Image

 

 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • அமெரிக்காவின் பூர்வீக தொல்லியல் தளத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தாவர வைரஸ் வகையைச் சேர்ந்த “ஜீயோ மே க்ரைசோவைரஸ்” (Zea May Chryso Virus 1 – ZMCVI) எனப் பெயரிடப்பட்ட வைரஸை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ஃபோர்ட்ஸ் சிட்டியில் நடைபெற்ற, 2018 உலகளாவிய இந்திய அழகிக்கான (Miss India World Wide – 2018) போட்டியில் இந்திய – அமெரிக்கர் “ஸ்ரீ சைனி” என்பவர் பட்டம் பெற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (Additional Solicitor General – ASG) வழக்குரைஞர் “மாதவி கோரதியா திவானை” மத்திய அரசு நியமித்துள்ளது.
  • இவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகிக்கும் மூன்றாவது பெண்மணி ஆவார். ASG ஆக பதவிவகித்த முதல் பெண்மணி “இந்திய ஜெய்சிங்” ஆவார்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • கோவா விடுதலை தினம் – டிசம்பர் 19
  • போர்ச்சுக்கீசிரியர்களின் பிடியில் இருந்து, கோவா மாநிலமானது 1961 டிசம்பர் 19ல் “ஆபரேஷன் விஜய்” எனும் இராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதன் நினைவாக கோவா விடுதலை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இது கோவாவின் 57வது விடுதலை தினமாகும். கோவா இந்தியாவின் 25வது மாநிலம் என்ற பெருமையை 1987ல் பெற்றது.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

 ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Assam governmenthas announced three schemes for the welfare of farmers. The schemes are the Assam Farmers’ Credit Subsidy Scheme (AFCSS), Assam Farmers’ Interest Relief Scheme(AFIRS) and Assam Farmers’ Incentive Scheme (AFIS).

 

 • NITI Aayog unveiled its comprehensive national Strategy for New India titled ‘Strategy for New India @75’,which defines clear objectives for 2022-23. The document was released by the Finance Minister of India Mr Arun Jaitley.
  • The Strategy Document advocates empowering and encouraging women to participate across all sectors of the economy, to build a strong and inclusive New India. 

 

 • Industry body the National Association of Software and Services Companies (NASSCOM)partnered with IIT-Madras to provide re-skilling/upskilling of four million people on digital skills.
  • It would provide reskilling on new emerging technologies like AI, IOT, CyberSecurity, Big Data, Cloud and BlockChain.

 

 • Gujarat Ranked Best Performer in first ever States Start-up Ranking 2018released by Department of Industrial Policy and Promotion (DIPP) at an event in New Delhi.
  • The objective of the exercise was to encourage States and Union Territories to take proactive steps towards strengthening the Start-up ecosystems in their states.

 

 • Chief Minister of Meghalaya Conrad K Sangma launched the Meghalaya Health Insurance Scheme(MHIS-IV)in convergence with that of the Centre’s Ayushman Bharat scheme.
  • MHIS-IV covers all citizens in the state while the Ayushman Bharat(Centre’s Scheme) targeted the bottom 40 percent of lower income families.

 

INTERNATIONAL NEWS

 • The N. General Assemblyvoted nearly unanimously to adopt a framework to strengthen the international response to the global refugee crisis.
  • The United States and Hungarywere the only two nations that voted against the Global Compact on Refugees, while 181 countries voted in favor. The Dominican Republic, Eritrea, and Libya abstained.

 

 • The 7th round of India – South Korea Comprehensive Economic Partnership Agreement (CEPA) negotiations were held in Seoul,South Korea.

 

APPOINTMENT

 • Seasoned diplomat Harsh Vardhan Shringlawas appointed as the next Ambassador of India to the United States.He is now serving as Indian High Commissioner to Bangladesh. He replaced Navtej sarna.

 

SCIENCE & TECHNOLOGY

 • The Civil aviation ministryalong with the Airport Authority of India (AAI) launched an app named ‘GAS 2019’. This app will enable users to interact with the co-delegates and speakers besides providing a platform for networking through personal and group chats.
  • This was launched ahead of the global aviation summit to be held in Mumbai in January 2019.

 

AWARDS

 • The International Tennis Federation (ITF)announced that Serbia’s Novak Djokovic and Romania’s Simona Halep have been named the 2018 ITF World Champions
  • Djokovic receives the honour for the sixth time, while it is the first year Halep has been recognised.

 

SPORTS

 • W V Ramanhas been appointed the new coach of the Indian women’s cricket team. Raman is a vastly-experienced coach having been in charge of Tamil Nadu and India U-19 teams in the past.
  • W V Raman will have to now step down as coach of the Bengal Ranji Trophy teamto take up the India job.

 

IMPORTANT DAYS

 • International Human Solidarity Day- December 20
  • The United Nations’ International Human Solidarity Dayis observed every year on December 20 to celebrate unity in diversity. The day reminds people on the importance of solidarity in working towards eradicating poverty.
  • Its purpose is to eradicate poverty and promote human and social development in developing countries, in particular among the poorest segments of their populations.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube