Today TNPSC Current Affairs December 19 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 19

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • லோக்மாத்’ எனும் செய்தித்தாளால், 2018ம் ஆண்டுக்கான ‘சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக’ திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • புதுடெல்லியில் பங்குதாரர்களின் கருத்தரங்கின் 4வது பதிப்பானது டிசம்பர் 12 அன்று பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது.
    • இந்த இரண்டு நாள் கருத்தரங்கானது தாய், சிசு மற்றும் குழந்தைகள் நலத்திற்கான கூட்டிணைவுடன் (Partnership for maternal, Newborn and child Health – PMNCH) இணைந்து இந்திய அரசால் நடத்தப்படுகிறது.
    • இந்த திட்டமானது பிழைத்தல் – செழித்தோங்குதல் – மாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • ஆளுநர் சத்யபால் மாலிக்கால் தலைமை தாங்கப்படும் ஜம்மு & காஷ்மீரின் மாநில நிர்வாகக் குழுவானது பணியிடங்களில் பெண்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்க சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.
    • ஜம்மு & காஷ்மீரின் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் நிர்வாகமானது, ரன்பீர் தண்டனைச் சட்டத்தை (RPC – Ranbir Penal Code) திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
    • இதனால் பதவியிலிருப்பவர்கள் தங்களின் கீழ் பணிபுரிபவர்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துவதைத் தடுப்பதற்காக சட்டம் இயற்றிய நாட்டின் முதல் மாநிலமாக ஜம்மு & காஷ்மீர் ஆகியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்தில் இந்தியாவின் 2வது மிகப்பெரிய கொள்கலன் சரக்குப் பிரிவு கொல்கத்தா – பாட்னா ஆகும். இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் கப்பலான ‘‘MV RN தாகூர்’, கங்கையாற்றில் உள்ள (தேசிய நீர்வழி – 1) பாட்னாவின் கெய்காத் IWT முனையத்தை அடையும் முதல் சரக்குக் கப்பலாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • சீனாவின் செங்டூவில் டிசம்பர் 11 முதல் 23 வரை இந்தியா மற்றும் சீனாவின் படைகள் “Hand – in – Hand” என்ற கூட்டு இராணுவப்பயிற்சியை தொடங்கியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படும் நோக்கிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

விருதுகள்

 

  • தேசிய கூடைப்பந்து மன்ற சாம்பியனான தங்க மாநில போர்வீரர்கள் அணியானது, 2018ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த புகழ்பெற்ற கௌரவத்தைப் பெறும் நான்காவது அணி இந்த தங்க மாநில போர்வீரர்கள் (Golden State Warriors) அணியாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

  • டிசம்பர் 11 அன்று இம்பாலில் நடந்த விழாவில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை MC மேரி கோமுக்கு, மணிப்பூர் மாநில அரசாங்கம் ‘மீதோயிலெய்மா(ராணிக்கு இணையானவர்) பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய காவல் பணி அதிகாரியான ராம்பால் பவார் தேசிய குற்ற ஆவண அமைப்பின் (National Crime Records Bureau – NCRB) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

  • மக்களவைச் செயலகத்தின் அசோக் குமார் தேசிய பழங்குடியினருக்கான ஆணையத்தின் (National Commission for Scheduled Tribes – NCST) செயலராக பொறுப்பேற்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

  • இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, SWIFT இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The National Cancer Institute (NCI) in Jhajjar, Haryana, which is also India’s largest cancer hospital, opened for public service with the formal inauguration to be held in January.
    • The NCI, which is a project under Delhi’s All India Institute of Medical Sciences (AIIMS) will be headed by Dr G.K. Rath who is also the chief of Institute Rotary Cancer hospital at AIIMS.

 

  • Odisha Chief Minister Naveen Patnaik has announced financial aid of Rs 10 crore for establishment of Odiya Cultural Centre in Gujarat’s Surat for their social celebrations.

 

  • The third exhibition in the 2nd series from reserve collection titled “Uncrowned Glory – An exhibition of Ethnic Ornaments of Himachal Pradesh” was inaugurated by Dr Dharmendra Singh Gangwar, Additional Secretary & Financial Advisor, Ministry of Culture, Government of India at National Museum, New Delhi.

 

  • The Adventure Travel Trade Association (ATTA) will hold its first Adventure NEXT event in Asia in Bhopal, the capital city of Madhya Pradesh, India.
    • It focused on adventure tourism by combining marketplace (chowk Bazar), meetings, networking opportunities.

 

  • Union Minister of State for Micro, Small and Medium Enterprises (I/C), Giriraj Singh inaugurated a Multi-Disciplinary Training Centre (MDTC) of Khadi and Village Industries Commission (KVIC) at Gandhi Darshan, Rajghat in New Delhi.

 

  • The Indian Air Force flown India’s first military flight using Blended Bio-Jet Fuel on an An-32 transport aircraft in Chandigarh. The project is a combined effort of IAF, DRDO, Directorate General Aeronautical Quality Assurance (DGAQA) and CSIR-Indian Institute of Petroleum.

 

INTERNATIONAL NEWS

  • India has signed an ascension pact to the 30-member Trans Regional Maritime Network that will give it an access to the information on ships passing through the Indian Ocean Region.
    • India already has bilateral White Shipping Agreements with 36 countries, they signed the agreement at Rome in Italian Naval Headquarters.

 

SCIENCE & TECHNOLOGY

  • The most-distant object ever observed in our solar system known as 2018 VG18 and nicknamed “Farout,” has been discovered by scientists Sheppard from Carnegie Institution for Science, David Tholen from University of Hawaii, and Chad Trujillo from Northern Arizona University in the US.
    • It is the first to be observed at a distance of more than 100 AU (astronomical units) which almost 120AU or 11 billion miles from the sun.

 

APPOINTMENT

  • The central government has appointed advocate Madhavi Goradia Divan as additional solicitor general (ASG) in the Supreme Court.She is the third woman to be appointed as ASG in the apex court.
    • Senior lawyer Indira Jaising was the first woman ASG.

 

  • Senior bureaucrat Pranab Kumar Das has been appointed as Chairman of the Central Board of Indirect Taxes and Customs (CBIC), the apex policy-making body for indirect taxes.

 

AWARDS

  • Actress Sonam Kapoor, a vegan, has been named People for the Ethical Treatment of Animals (PETA) India’s Person of the Year for 2018.

 

  • Delhi Police has entered the Limca Book of Records by training over two lakh women and girls under their self-defence programme in 2017.

 

SPORTS

  • The Indian Armed Forces inaugurated Tri Services Cycling and Trekking Expedition in Sikkim.A Tri Services Adventure Expedition to be conducted from December 17, 2018 to January 05, 2019.
    • The expedition was undertaken by a Tri Services team comprising of three Officers, three warrant rank officers and thirteen soldiers from the Army, Navy and Air Force.

 

IMPORTANT DAYS

  • International Migrants Day – December 18
    • International Migrants Day is observed on 18th December every year in many countries. Each year the UN invites governments, organizations, and individuals to observe International Migrants Day by distributing information on the human rights and migrants’ fundamental freedoms.
    • “2018 Theme : Migration with Dignity”