Today TNPSC Current Affairs December 18 2019

We Shine Daily News

டிசம்பர் 18

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

தமிழக நிகழ்வுகள்

 

 • அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமா? என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
  • அண்மையில் மத்திய அரசு அறிவித்த மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைசிறந்த 10 பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் ஒன்றாகும்.
  • இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு 1000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி வழங்கப்படும்.
  • செய்தி துளிகள்
   • தமிழக அரசின் அண்ணா பல்கலைக் கழக சட்டம் 1978-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
   • அண்ணா பல்கலைக் கழகச் சேர்க்கையில் தற்பொழுது 69மூ இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
   • 5 அமைச்சர்கள் குழு : கே.ஏ. செங்கோட்டையன், கே.பி. அன்பழகன், தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • “கிஸான் சம்மேளன்” விவசாயிகள் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டம் – ராஜஸ்தான் அரசு தொடக்கம்
  • திட்டத்தின் நோக்கம் : விவசாய விளைப்பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், சரியான நேரத்தில் மானியம் கிடைக்கச் செய்தல், காப்பீட்டு உரிமைக்கோருதலுக்கான தீர்வு”
  • மேலும் இராஜஸ்தான் மாநில அரசு விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலையை வழங்கவும், அவர்களது வருமானத்தை உயர்த்தவும் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • செய்தி துளிகள்
   • ராஜஸ்தான் அரசு விவசாயிகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை90 பைசா வீதம் மானிய விலையில் வழங்கி வருகிறது.
   • “பூமி விகாஸ் வங்கி” மூலம் விவசாய கடனுதவியை ராஜஸ்தான் அரசு வழங்கி வருகிறது.
   • கடந்த ஜூலை மாதம் மாநில பட்ஜெட்டில் “கிஸான் சம்மேளன்” விவசாயிகள் நல நிதி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • பாலின விகித பட்டியலில் இந்தியாவுக்கு 112-ஆவது இடம்.
  • உலக பொருளாதார கூட்டமைப்பு (டபிள்யூ இ எஃப்) பாலின விகித பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • பொருளாதார வாய்ப்பு, அரசியல் அதிகாரமளித்தல், உடல்நலம், கல்வி உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
  • செய்தி துளிகள்
   • உலக அளவில் பாலின சமநிலையை கடைப்பிடிக்கும் ஐஸ்லாந்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
   • உலக அளவில் தற்போது2 சதவீதம் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
   • இவ்வறிக்கையின்படி ஆண்களை ஒப்பிடும்போது அரசியலில் 95 ஆண்டுகள் பின்தங்கியவர்களாக உள்ளனர்.
   • 153 இடத்தில் உள்ள யேமன் உலகிலேயே பாலின விகிதம் அதிகம் உள்ள நாடாக உள்ளது.

 

 

 

விருதுகள்

 

 • நானோ” துறையில் சிறந்து விளங்கியதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பாத்தீமாவு-க்கு குடியரசு தலைவர் விருது வழங்கினார்.
  • டெல்லியில் நடைபெற்ற மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
  • செய்தி துளிகள்
   • மத்திய பல்கலை கழக மானியச் சட்டம் (யுஜிசி) 1956-ம் ஆண்டு இயற்றப்பட்டது.
   • கோவா மாநிலத்தை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2019-ம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கு எலிசா பெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஆண்டுதோறும் ஐசிசி சிறந்த வீராங்கனைக்கு ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட் பெயரில் விருது வழங்கி வருகிறது.
  • வளரும் வீராங்கனை விருது தாய்லாந்தின் சனிந்தா வென்றுள்ளார்.
  • செய்தி துளிகள்
   • ஐசிசி டி20, ஒருநாள் கனவு அணிகளுக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேன்னிங் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச குடிபெயர்ந்தோர் தினம் – டிசம்பர் 18
  • நோக்கம் : ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் குடியேறுபவர்களை தனது சொத்தாக மதித்து நடத்த வேண்டும் என்பதற்காக 2001-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
  • பெரும்பாலும் வேலை வாய்ப்பிற்காக பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுகின்றனர்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 50

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : இல்வாழ்க்கை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய் வத்துள் வைக்கப்படும்.

விளக்கம் : இவ்வுலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன், மேலுலகத்திலுள்ள தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான்.

               

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Government e-Marketplace (GeM) launched GEM Samvaad, the National Outreach Programme in New Delhi on 17 December 2019.
  • The programme was launched by Anup Wadhawan, Secretary, Department of Commerce, Ministry of Commerce & Industry and Chairman, GeM. The outreach programme will be held from 19 Dec 2019 to 17 Feb 2020. It will cover all the States and UTs of the country.
  • RELATED KEYS
   • GeM Samvaad is available on GeM website https://gem.gov.in
   • GeM has processed more than 28 lakh orders worth 40,000 crores in Gross Merchandise Value out of which 50% has been transacted by MSMEs.

 

 

 • Kerala launched schemes to support differently-abled people
  • The Kerala state government launched two social welfare schemes to honour differently-abled people and NSS, NCC and Student Police Cadet (SPC) units working for their care and welfare. The schemes are Vijayamritham and Sahachari.
  • RELATED KEYS
   • The Vijayamritham scheme was introduced to provide financial assistance for differently-abled people who fought the odds and scored high marks in degree, PG and professional courses.
   • Sahachari Scheme is to honour groups that assist people, with over 40% disability, in their studies and other tasks.

 

 

SCIENCE & TECH UPDATES

 • Council of Scientific & Industrial Research (CSIR) signed a Memorandum of Understanding (MoU) with the National Centre for Scientific Research (CNRS), France on 17 December 2019.
  • The aim of the MoU is to establish a framework for cooperation between India and France towards promotion and support of scientific and technological research.
  • RELATED KEYS
   • CSIR and CNRS plan to strengthen their cooperation to foster joint innovation and transfer of technologies applicable to India or/and France and to other nations.
   • The cooperation includes promoting technology transfer, sharing good practices, and enhancing industry-academia cooperation.

 

 

APPOINTMENTS

 • Sridhar Patra was appointed as the chairman-cum-managing director of the National Aluminium Company (NALCO).
  • Patra is currently serving as the Director (Finance) in the National Aluminium Company Limited (NALCO). He will be serving as the CMD of NALCO till the date of his superannuation, i.e. 31 October 2024.
  • RELATED KEYS
   • NALCO was incorporated in 1981.
   • It is a Navratna group A CPSE that functions under the Ministry of Mines.
   • Indian GOvernment holds 52% equity of NALCO.
   • It is headquartered at Bhubaneswar, Odisha.

 

 

IMPORTANT DAYS

 • Minorities Rights Day is observed on 18 December in India.
  • The day aims to remind about the rights of minorities and to educate people about it. It focuses on the religious harmony, respect, and better understanding of all minorities’ communities in India.

 

 

WORDS OF THE DAY

 • Plethora – a large or excessive amount of something.
  • Synonym – abundance,excess
  • Antonym – deficiency,lacking,scarcity,undersupply

 

 • Errant – erring or straying from the accepted course or standards.
  • Synonym – aberrant,delinquent
  • Antonym – orderly,normal

FaceBook Updates

Call Us