Today TNPSC Current Affairs December 17 2019

We Shine Daily News

டிசம்பர் 17

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னை மாவட்டத்தில் ஏழைப் பெண்களுக்கு ரூ.7.63 கோடியில் திருமண நிதி உதவி திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழக அரசின் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டது.
    • இதே போன்று 10-ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு “தாலிக்கு தங்கம்” திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கமும் 25,000 பணமும் வழங்கப்பட்டது.
    • செய்தி துளிகள்:
      • தமிழக அரசு கடந்த 1989-ஆம் ஆண்டு ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தை தொடங்கியது.
      • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் ஏழை விதவைப் பெண்களின் மகள்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமாகும்.
      • விதவை மறுமண திருமணத்திற்கு நிதியுதவி வழங்க டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு திட்டம் செயல்படுகிறது.
      • கலப்பு திருமணங்களுக்கு நிதியுதவி வழங்க டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுகிறது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • உயர் ஆற்றல் எரிசக்தி தொழில்நுட்ப மாநாடு சென்னை ஐஐடி யில் நடைபெற்றது.
    • இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்-சென்னை (ஐஐடி) மற்றும் சதீஷ் தவண்; விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.
    • இது ராக்கெட் தொழில்நுட்பத்துக்கும், வெடிப்பொருள்களுக்கும் பயன்படுத்தப்படும் உயர் ஆற்றல் கொண்ட எரிசக்தி தொழில்நுட்பம் சார்ந்த சர்வதேசக் கருத்தரங்கமாகும்.
    • செய்தி துளிகள்:
      • சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் ஏ.ராஜராஜன்
      • டிஆர்டிஒ ஏவுகணை திட்ட இயக்குநர் எம்.எஸ்.ஆர். பிரசாத்

 

 

விருதுகள்

 

  • என்எல்சி இந்திய நிறுவனத்திற்கு அகில இந்திய மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
    • சிறந்த சமூகப்பொறுப்புணர்வுடன் திகழும் நிறுவனத்துக்கான விருது மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வரும் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
    • 41-வது அகில இந்திய மக்கள் தொடர்பு துறை கருத்தரங்கம் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது.
    • செய்தி துளிகள்:
      • இந்திய மக்கள் தொடர்பு சங்க தலைவர் அஜித் பதக்
      • இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் “நவரத்னா” அந்தஸ்து பெற்ற மத்திய நிறுவனமாகும்.
      • தொடர்ந்து 5-ஆவது முறையாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்கான விருது என்எல்சி நிறுவனம் பெறுகிறது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார்.
    • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 928 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
    • பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
    • ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தில் உள்ளார்.
    • செய்தி துளிகள்:
      • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • டிசம்பர் – 17 தேசிய ஒய்வூதியர் தினம்
    • காரணம் – 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றம் ஒய்வூதியம் குறித்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்திய அரசு தேசிய ஒய்வூதிய திட்டத்தை 2009-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 49

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

குறள் அதிகாரம் : இல்வாழ்க்கை

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

விளக்கம் : அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதே இல்வாழ்க்கை. அதுவும் பிறர் பழிக்கும் தீமைகள் இல்லையானால் சிறப்புடையதாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Income Tax Department announced that it is mandatory to link the PAN with Aadhaar by the end of 2019 on 15 December.
    • It announced that the deadline for the linking of the Permanent Account Number (PAN) with Aadhaar was extended till 31 December by the Central Board of Direct Taxes (CBDT) through an order issued in September 2019.
    • Related Keys:
      • UIDAI is recognized as a statutory authority. It was set up on 12 July 2016 by the Government under the provisions of the Aadhaar Act 2016.
      • UIDAI is headquartered in New Delhi. It has around 8 regional offices in India. It is responsible for the enrollment, authentication, and management of all stages in the development of the Aadhaar life cycle.

 

 

  • Exercise INDRA-2019 is the second edition of Joint Tri-Services
    • Exercise between the Indian Armed Forces and the Russian Armed Forces. It is being conducted from 10-20 December 2019 simultaneously at Pune and Gwalior for Air Force elements.
    • Related Keys:
      • Indian Air Force (IAF) is undertaking service-specific and joint missions during the exercise.
      • The Russian Federation Air Force (RFAF) element is also participating in the exercise along with IAF counterparts.
      • The exercise showcased the long-standing bond between India and Russia.

 

 

BANKING & FINANCE NEWS

  • The fifth meeting of the Economic Advisory Council of the Fifteenth Finance Commission (XVFC) was held in New Delhi on 16 December 2019.
    • The meeting included discussions related to GST stabilization and the ways to improve tax collection for additional resource mobilization.
    • Related Keys:
      • Advisory Council has been informed to submit the 2020-21 report.
      • The Commission is preparing the report for the 2021-26 period.
      • Advisory Council Members were updated by the Commission regarding the additional terms of reference extending the term of XVFC till October 2020.
      • It also plans to make recommendations on Goods and Services Tax (GST). It will be under consideration by the GST Council.

 

 

 

  • State Bank of India (SBI) has signed a loan agreement with KfW, the German development bank, worth $277 million on 16 December 2019.
    • The arrangement of the loan and the grant facilities was faciletated by SBI’s investment banking subsidiary SBI Capital Markets Ltd.
    • Related Keys:
      • The aim of the agreement was to establish an energy-efficient housing programme in India.
      • The facility was signed after an agreement on financial cooperation between the two governments in October 2019.
      • The programme will be a part of Indo-German Development Cooperation which is guided by the 2030 Agenda for Sustainable Development.

 

 

APPOINTMENT

  • Sanjiv Kapoor stepped down as the Chief Commercial Officer of Vistara
    • Vistara’s Chief Commercial Officer (CCO) Sanjiv Kapoor has resigned from the post on 16 December 2019. He will be working with the airline till 31 December 2019. Kapoor had resigned due to personal reasons. Vinod Kannan, Vistara’s Chief Strategy Officer will replace as the CCO.
    • Related Keys:
      • Vistara Founded on: 2013
      • Vistara Headquarters: Gurgaon
      • Vistara Chairman: Bhaskar Bhat
      • Vistara CEO: Leslie Thng

 

 

WORDS OF THE DAY

  • Anticipation – the act of considering something beforehand
    • Synonym – expectation,prediction,forecast
    • Antonym – ignorance,astonishment,doubt
  • Goodwill – friendly, helpful, or cooperative feelings or attitude.
    • Synonym – benevolence, compassion,kindness
    • Antonym – malice,hostility,ill will