Today TNPSC Current Affairs December 16 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

டிசம்பர் 16

தமிழ்

Download Tamil PDF – Click Here 

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • தேசிய தலைநகரப் பகுதியான, தில்லியின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய இரயில்வேயின் தேசிய இரயில் அருங்காட்சியகமானது, தில்லியின் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியாவின் முதலாவது மெழுகு அருங்காட்சியகம் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகமாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • மத்திய கடல் பகுதியில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்கான பாதுகாப்பான கடல்பகுதியை உறுதி செய்வதற்காக கடலோர காவல் படையானது “ஆபரேஷன் ஆலிவா” (Operation Oliva) என்னும் பயிற்சியை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • 2018ம் ஆண்டின் தேசிய ஆற்றல் சேமிப்பு தினத்தில் (டிசம்பர் 14), மத்திய ஆற்றல் அமைச்சகமானது மின் வழங்கல் கட்டிடங்களுக்கான எரிசக்தி பாதுகாப்பு ஆணையத்தை (ECO – Niwas Samhita – 2018) புதுடெல்லியில் அமைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • முதன் முறையாக கத்தாரை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு (LNG – Liquified Natural Gas) ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
  • நிலக்கரி மற்றும் இரும்புத்தாது ஆகியவற்றிற்கு அடுத்ததாக LNG ஆனது ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பொருளாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • இணையவெளி குற்றங்கள் மற்றும் குற்ற தடுப்புகளுக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களின் அடிப்படை அறிவை மேம்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சகமானது “@cyberDost” என்னும் சுட்டுரை கணக்கை (ட்விட்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்திய அகாதெமியால் வழங்கப்படும் உயரிய விருதான 2018ம் ஆண்டின் (54வது) ஞானபீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் “அமிதவ் கோஷ்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

 • பசுமை அமைப்புகளுக்கான “கிரீன் கோ தங்க கேடய விருது – 2018” சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF)-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஐசிஎப் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பசுமை மேம்பாடு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCST – National Commission for ST) புதிய செயலராக “அசோக் குமார் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் – 2004ல் ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினம் – டிசம்பர் 12
  • உலகில் உள்ள அனைவரும் சுகாதார பாதுகாப்பை அடைய, மிகவும் நியாயமான சுகாதார அமைப்பு முறைகளுக்கு அழைப்பு விடுப்பதற்காக, ஆண்டுதோறும் டிசம்பர் 12 சர்வதேச அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) அனுசரிக்கப்படுகிறது.
  • 2018ம் ஆண்டின் கருத்துரு : அனைவருக்குமான சுகாதார பாதுகாப்புக்காக ஒன்றிணைதல்” (Unite for Universal Health Coverage : Now is the time for collective Action)” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

 ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Union Railways Minister Piyush Goyal and Gujarat Chief Minister Vijay Rupani dedicated the nation’s first National Rail and Transportation Institute (NRTI) in Vadodara, Gujarat.
  • It is India’s first and world’s 3rd railway university after Russia and China.

 

 • 4th Edition of India’s largest contemporary art exhibition Kochi-Muziris Biennale (KMB) featuring a dynamic range of multi-media artworks held in Kochi with a theme “Possibilities for a Non-Alienated Life”.
  • The Biennale was curated by Anita Dube and it was the first Biennale in the world where half of the participating artists are women.

 

 • Jammu and Kashmir became the first state in the country to enact a law banning sexual exploitation of women “by those in positions of authority, having a fiduciary relationship or a public servant”.

 

 • Union Minister of State for Micro, Small and Medium Enterprises (I/C), Giriraj Singh inaugurated a Multi-Disciplinary Training Centre (MTDC) of Khadi and Village Industries Commission (KVIC) named Samadhan at Gandhi Darshan, Rajghat in New Delhi.

 

 • As per India Meteorological Department (IMD), Coastal Andhra Pradesh and North Tamil Nadu are expected to receive heavy rainfall on 16th and 17th December due to a severe cyclone Phethai which is heading towards coastal areas of Andhra Pradesh and Tamil Nadu.
  • This is the forth cyclone to hit the eastern coast this season.

 

INTERNATIONAL NEWS

 • According to Reuters, Iran dropped two places to become the sixth biggest oil supplier to India in November, after New Delhi cut purchases due to the impact of U.S. sanctions.
  • India is restricted to buying 1.25 million tons per month, or about 300,000 barrels per day (bpd). Iraq and Saudi Arabia continued to be the top two oil sellers to India.

 

 • The European Parliament approved an accord with Japan that has been dubbed the world’s biggest trade deal, covering economies that represent a third of global GDP.
  • It also moves to eliminate non-tariff barriers to trade.

 

APPOINTMENT

 • C. Barupal was appointed the next Ambassador of India to the Republic of Guinea. He is presently Consul General of India, Zanzibar.

 

 • Former international spinner Ashley Giles has been appointed as the new managing director of England men’s cricket.
  • Giles, currently sport director at Warwickshire County Cricket Club, replaces Andrew Strauss who stepped down in October.

 

AWARDS

 • A minor boy from a far-flung village in Odisha’s Kendrapara district has been selected for the National Bravery Award for exhibiting exemplary courage in saving his paternal uncle from a crocodile attack.
  • Situ Malik (15), a class 10 student in government-run Basudebpur Vidyapitha high school in Kandira village, will receive the coveted award, instituted by Indian Council for Child Welfare, from Prime Minister Narendra Modi on January 23, 2019.

 

SPORTS

 • Novak Djokovic and Simona Halep have been named as the 2018 International Tennis Federation (ITF) world champions by the governing body of global tennis.
  • World number one Djokovic receives the honour from the ITF for the sixth time, while it is the first year that Romania’s top-ranked Halep has been recognized.

 

IMPORTANT DAYS

 • International Tea day-15th December
  • International Tea Day aimed to draw global attention of governments and citizens to the impact of global tea trade on workers and growers was observed in Tea Producing countries.
  • Indian Tea Association (ITA) has signed a Memorandum of Understanding (MoU) with China Tea Marketing Association (CTMA) in a meeting held in Kolkata between Vivek Goenka, Chairman ITA and Wang Qing, President CTMA.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube