Today TNPSC Current Affairs December 10 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image

We Shine Daily News

டிசம்பர் 10

தமிழ்

Download TamilPDF – Click Here 

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • முதல் இந்தியா – ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FCCI) சார்பில் நடத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  • இந்திய கடற்படையானது தனது முதன்மை கடலோரப் பகுதி பாதுகாப்பு பயிற்சியான ட்ரோபெக்ஸ்-2019 (TROPEX – Theatre Level Operational Readiness Exercise) எனும் பயிற்சியை 2019 ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை நடத்த உள்ளது.
    • கடலோர பாதுகாப்பு உபகரணங்களின் முழு வலிமையினை சோதிப்பதே இதன் நோக்கமாகும். TROPEX-ன் ஒரு பகுதியாக “Exercise Sea Vigil” என்னும் பயிற்சியும் நடைபெற உள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

  •  உணவு விநியோகத்தில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மாறுபக்க கொழுப்பை (trans-Fat) ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) “Heart Attack Rewind” என்ற ஊடகப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கூட்டமைப்பு ஒப்பந்தத்தின் உறுப்பினர் நாடுகளின் 24-வது மாநாடு (COP-24), போலாந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டில், 2018-ஆண்டின் பாரிஸ் உடன்படிக்கையை (Paris Agreement) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்ய உள்ளது.
    • 2018-ன் இந்திய இருக்கையின் கருத்துரு: “ஒரு உலகம் ஒரு சூரியன் ஒரு கட்டமைப்பு” (One world One Sun One Grid) என்பதாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • கால்பந்து விளையாட்டின் பெருமைமிக்க விருதான “பால் ஆன் டி ஆர்” (Ballon D’or) – 2018 விருதினை குரோஷியாவின் “லூகா மாட்ரிக் பெற்றுள்ளார்.
    • பெண்களுக்கான பால்ஆன் டி ஆர் விருதினை நார்வேயின் “அடா ஹெகர் பெர்க்” என்பவர் பெற்றுள்ளார். பெண்களுக்கு இவ்விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

 

TNPSC Current Affairs: December 2018 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • முன்னாள் மூத்த இந்திய அரசுத் தூதரான “பிரீத்தி சரண்” ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சமூக பொருளாதார கலாச்சார உரிமைக் குழுவிற்கு (CESCR – Committee On Economic, Social and Cultural Rights) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • CESCR ஆனது 1985 ஆம் ஆண்டில் ECOSCO ஆல் ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு, சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை கண்காணிக்கும்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

விருதுகள்

 

  • 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க இளையோர் உயிர்தொழில்நுட்பவியலாளர் விருது ஐஐடி-மாண்டியின் துணைப் பேராசிரியரான “டாக்டர். ராஜானிஸ் கிரி” என்பவருக்கு வழங்கப்படுகிறது. (IYBA – Innovative Young Bio-technologist Award)
    • ஜிகா வைரஸ் புரத உறை மடிப்பு மற்றும் நோய் தடுப்பிற்கான கண்டுபிடிப்பு மீதான புத்தாக்க கருத்தை பரிந்துரைத்தற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

  • சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற 68-வது உலக அழகி போட்டியில் மெக்சிகோவின் “வனிசா போன்ஸ் டி லியோன்” 2018 – ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.
    • 2017 ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு – இந்தியாவின் “மனுஷி சில்லார்” என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: December 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • உலக மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10
    • 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
    • 2018 ஆம் ஆண்டின் உலக மனித உரிமைகள் தின கருத்துரு (Theme): “மனித உரிமைகளுக்காக எழுந்து நில்” (Stand up For Human Rights)

 

TNPSC Current Affairs: December 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Union Minister of Civil Aviation Suresh Prabhu and Kerala Chief Minister Pinarayi Vijayan inaugurated the Kannur international airport making Kerala the only state in the country to have four international airports.
    • The other three international airports are Cochin International Airport, Trivandrum International Airport and Calicut International Airport.

 

  • The 18th All India Annual Conference of the Heads of Science Centre’s and Museums began at Itanagar. Environment and Forest Minister Nabam Rebia inaugurated the “Innovation Hub and Space Education Centre” situated at Arunachal Pradesh Science Centre, Itanagar.

 

  • The 10th Edition of the bilateral exercise between Indian Navy and Russian Federation Navy (RuFN) started at Vishakhapatnam. The Maritime exercise will conclude on December 16.
    • The Primary aim of the exercise is to increase interoperability amongst the two navies, develop common understanding and procedures for maritime security operations.

 

  • Indian Navy agreed to gift INS Cuddalore, a decommissioned Pondicherry-class vessel, to the Union territory of Puducherry for the creation of country’s first underwater museum.
    • It would also help in enhanced marine biodiversity and boosting fishing industry.

 

  • Surat, renowned as a diamond processing and trading hub in Gujarat, would be the world’s fastest growing city in the 2019-35 period, averaging more than 9 per cent, according to a global economic research report. The report prepared by Oxford Economics
    • Besides Surat, the other nine cities are Agra, Bengaluru Hyderabad, Nagpur, Tiruppur, Rajkot, Tiruchirappalli, Chennai and Vijayawada.

 

  • Lieutenant governors (LGs) and administrators of Union territories have been empowered by the central government to designate civil courts as special courts to adjudicate contracts relating to infrastructure projects.
    • This comes under Section 20B of the Specific Relief Act, 1963 (47 of 1963).

 

INTERNATIONAL NEWS

  • A conference on the theme ‘Insolvency and Bankruptcy Code of India – New Paradigm for Stressed Assets’ was held at the Indian Consulate in New York.
    • The Finance Minister, Shri Arun Jaitley was addressing through Video Conferencing.

 

  • Two day 175th Meeting of the Organization of Petroleum Exporting Companies (OPEC) Conference & one day 5th OPEC and Non OPEC Ministerial Meeting concluded in Vienna, Austria.
    • Qatar withdrew its OPEC membership with effect from January 1, 2019.

 

ECONOMY

  • India’s Current Account Deficit (CAD) widened to 2.9 per cent of the GDP in the second quarter of the fiscal compared to 1.1 per cent in the year-ago period, mainly due to a large trade deficit, the RBI said.

 

AWARDS

  • Vanessa Ponce de Leon of Mexico was crowned as Miss World 2018 by outgoing queen Manushi Chhillar in the coastal city of Sanya, China.
    • She is the first Mexican queen to have won the title. Nicolene Limsnukan of Thailand was named first runner-up.

 

  • Goa’s Prathamesh Maulingkar has become the first Indian to win the title of Mister Supranational. The 27-year-old defeated over 30 other contestants from all over the world in the final round to win the 2018 title at the third edition of the gala in Krynica-Zdroj, Poland.

 

SCIENCE & TECHNOLOGY

  • China launched its Chang’e-4 moon mission aboard the Long March 3B launch vehicle to reach the far side of the moon for the first time, from the Xichang Satellite Launch Center in Sichuan Province in southwestern China.
    • Chang’e is the goddess of the moon in Chinese mythology.

 

SPORTS

  • Indian spinner Ravichandran Ashwin made Shaun Marsh break a 130-year-old Australian batting record after dismissing him for 2 runs on the second day of the first Test.
    • Marsh became the first Australian since 1888 to register single-digit scores in six consecutive Test innings. Marsh had last hit a Test century in January 2018.

 

BOOKS & AUTHOR

  • Vice President M Venkaiah Naidu has released a compilation of selected speeches of President Ram Nath Kovind titled, “The Republican Ethic” in English and “Loktantra ke Swar” in Hindi at a function in New Delhi.