Today TNPSC Current Affairs December 09 2018

TNPSC Current Affairs: December 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

டிசம்பர் 09

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அதிநவீன வருகை பதிவு திட்டம் SMART ATTENDANCE SCHEME என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: December 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் நீளமான ரயில் – சாலை பாலமான “போகிபீல்” பாலத்தை (India’s longest rail-cum-road bridge – Bogibeel), பிரதமர் டிசம்பர் 25 அன்று திறந்து வைக்க உள்ளார்.
  • இப்பாலமானது, பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ளது.
  • அசாமின் திப்ரூகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியையும் இப்பாலம் இணைக்கிறது.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது, (International Olympic Committee – IOC), “ஜியித் ராத் அல்-ஹீசைன்” தலைமையில் மனித உரிமைகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • ஜியித் ராத் அல் – ஹீசைன் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் ஆவர்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

 • நீர்வள ஆதாரங்கள், நிதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி, புது டெல்லியில், இந்தியா நீர்வாழ் உச்சி மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: December 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட, 2018க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Index), இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது.
  • இக்குறியீடு, மிலனில் நடைபெற்ற BCFN உணவு மன்றத்தில் வெளியிடப்பட்டது.

 

 • கேம்பிரிட்ஜ் அகராதி “நோமோபோபியா” என்ற சொல்லை 2018ம் ஆண்டின்” மக்களின் சொல் (people’s word) என அறிவித்துள்ளது.
  • அலைபேசி இல்லாமலோ, அதைப் பயன்படுத்த முடியாமலோ இருக்கும் போது ஏற்படும் படபடப்பு, கவலை ஆகியவற்றை குறிக்கும் சொல் Nomophobia – No mobile phobia.

 

TNPSC Current Affairs: December 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் “யாசிர் ஷா” படைத்துள்ளார்.

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதமாகவும், வணிக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி விகிதம் – 6.75 சதவீதம்

 

நியமனங்கள்

 

 • சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபராக “உய்லி மவுரர்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும், அந்நாட்டின் பாராளுமன்றம் தான் அதிபரை தேர்ந்தெடுக்கும்.

 

TNPSC Current Affairs: December 2018 – New Appointment News Image

 

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • The Delhi government has launched the ‘Mukhyamantri Tirth Yatra Yojana’ which offers free travel packages on five religious circuits for senior citizens from the national capital.
  • The scheme, approved by the Cabinet in July, was launched by Chief Minister Arvind Kejriwal at the Delhi Secretariat.

 

 • Food and Agriculture organisation, FAO Council has approved India’s proposal to observe an International Year of Millets in 2023. Millets consists of Jowar, Bajra, Ragi and minor millets together termed as nutri-cereals.
  • In addition, the FAO Council has also approved India’s membership to the Executive Board of the United Nations World Food Program for 2020 and 2021.

 

 • The three-day Military Literature Festival (MLF) 2018, kick-started in Chandigarh. The festival is a joint initiative of military historian and Punjab Chief Minister Captain Amarinder Singh and Punjab Governor VP Singh Badnore.

 

 • To discuss, debate and develop model solutions for some of the biggest water related problems in the country, Union Minister for Water Resources, River Development and Ganga Rejuvenation Shri Nitin Gadkari inaugurated 3-day annual India Water Impact Summit 2018 in New Delhi. It concluded on December 7, 2018.

 

 • The Indian Coast Guard has conducted the Regional Level Marine Oil Pollution Response Exercise titled ‘Clean Sea – 2018’ at sea off Port Blair.
  • Coast Guard ships Viswasth, Vijith, Rajveer, Rajshri, 4 interceptor boats and its air assets Dornier and Chetak helicopters participated in the exercise.

 

 • India has signed an agreement with Iran to pay for crude oil it imports from the Persian Gulf nation in rupees. The memorandum of understanding (MoU) was signed following the US letting India and seven other nations to keep buying Iranian oil despite sanctions were reimposed on the Islamic state on November 5.

 

 • NITI Aayog organised ‘AI 4 All Global Hackathon’ to source sustainable, innovative and technologically-enabled solutions to address various challenges in the development space, with the vision of ‘Artificial Intelligence, AI for All’.
  • NITI Aayog organized its first hackathon, ‘MoveHack’ in August, on the sidelines of the Global Mobility Summit 2018.

 

INTERNATIONAL NEWS

 

 • Xi and Varela signed a score of infrastructure, tourism and development cooperation agreements as Panama became the first Latin American country to partner with Beijing’s giant multi-billion-dollar global investment initiative known as “Belt and Road Initiative”.
  • China established diplomatic relations with Panama last year.

 

ECONOMY

 

 • In view of the “current and evolving macroeconomic situation” in the country, the Reserve Bank of India (RBI) decided to keep the policy repo rate under the liquidity adjustment facility (LAF) unchanged at 5 per cent. The decision was taken at the fifth bi-monthly meeting of the Monetary Policy Committee (MPC) of the RBI.
  • Consequently, the reverse repo rate under the LAF remains at 25 per cent, and the marginal standing facility (MSF) rate and the bank rate at 6.75 per cent.

 

AWARDS

 

 • An assistant professor from the Indian Institute of Technology-Mandi (IIT-Mandi), Rajanish Giri has been awarded the Innovative Young Biotechnologist Award (IYBA) 2018.
  • Giri is selected for his proposed innovative idea on Zika virus Capsid Folding and inhibitor discovery.

 

 • Ministry of New and Renewable Energy, Government of India has been conferred the Skoch Award for National Significance at an event held recently in New Delhi.
  • The award has been conferred on the Ministry considering its purpose and critical role played in installing about 73 GW renewable energy capacity in the country.

 

APPOINTMENTS

 

 • President Donald Trump has announced that State Department spokeswoman and former Fox TV news anchor Heather Nauert to be appointed as the United States ambassador to the United Nations.
  • Current envoy Nikki Haley announced in October she would be leaving the UN post at the end of the year.

 

SPORTS

 

 • Yasir Shah became the fastest bowler in terms of number of Tests played to pick 200 Test wickets in the game’s history on Day 4 of the third and final Test against New Zealand in Abu Dhabi.
  • Yasir reached the landmark in just 33 Tests breaking an 82-year-old record held by another leggie, Clarrie Grimmett from Australia, who had bagged 200 Test wickets in 36 Tests.

 

IMPORTANT DAYS

 

 • Armed Forces Flag Day: 07 December
  • Since 1949, 07 December is observed as Armed Forces Flag Day throughout India to honour the martyrs as well as men and women in uniform, who valiantly fight on our borders to safeguard the country’s honour.
  • The ‘Armed forces Flag Day Fund’ (AFFDF) has been constituted by the Government of India for the welfare and rehabilitation of the Ex-Servicemen (ESM)

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube