Today TNPSC Current Affairs December 04 2019

We Shine Daily News

டிசம்பர் 04

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழக சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி –யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2018 ம் ஆண்டு ஏ.ஜி பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் அவரை சிலைகடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
  • டி.எஸ் அன்பு அவர்கள் தமிழக காவல் துறையின் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்தார்.
  • செய்தி துளிகள் :
   • தமிழக அரசின் காவல்துறை சம்பந்தமான நியமனங்களை தமிழக அரசின் உள்துறை செயலகம் நியமிக்கிறது.
   • தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆவர்.

 

 

தேசிய நிகழ்வுகள் 

 

 • எஸ்.பி.ஜி சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
  • முன்னாள் பிரதமருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்ய எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • சிறப்பு பாதுகாப்பு படை சட்டம் 1988 எஸ்பிஜி அமைப்பிற்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.
  • செய்தி துளிகள் :
   • சிறப்பு பாதுகாப்பு படை பீர்பால் நாத் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 1985-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
   • சிறப்பு பாதுகாப்பு படை ராஜங்க அமைச்சகத்தின் கீழ் உளவுத்துறை மாநில காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுகிறது.
   • எஸ்பிஜி – யின் தலைமை இயக்குநர் அருண்குமார் சின்ஹா ஆவர்.
   • இந்திய தேசிய ராணுவம் பாதுகாப்பு வழங்கிய ஒரே பிரதமர் ராஜீவ் காந்தி ஆவர்.

 

 

 • இரவில் பெண்களுக்கு இலவச போலீஸ் வாகன வசதி – பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தின்படி பஞ்சாப் மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இலவச வாகன வசதி அளிக்கப்பட உள்ளது.
  • 100, 112, 181 ஆகிய அவசர உதவி எண்களில் தொடர்பு கொண்டு காவல் துறையிடம் பாதுகாப்பான பயண வசதியை பெண்கள் கோரலாம்.
  • செய்தி துளிகள் :
   • பஞ்சாப் மாநில ஆளுநர் வி.பி.சிங் பத்நோர்.
   • பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்
   • பஞ்சாப் மாநில தலைநகர் சண்டீகர்

 

 

விருதுகள் 

 

 • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதற்காக தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கப்பட்டது.
  • தேசிய உடல் ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தலால் இவ்விருது வழங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் தற்போது 23 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் அதன் 888 கிளைகள் செயல்படுகின்றன.
  • செய்தி துளிகள் :
   • மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் கொடுக்கும் திட்டம் 2001 ல் தொடங்கப்பட்டது.
   • மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டியினை அரசே ஏற்றுக் கொள்ளும்.
   • தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் மு. ராஜீ ஆவார்
   • தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன்
   • தமிழக அரசு வேலைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4மூ இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி
  • 6-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்
  • மகளிர் பேலன் டி ஆர் விருதை அமெரிக்காவை சேர்ந்த ரேபினோ கைப்பற்றினார்.
  • செய்தி துளிகள் :
   • பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரருக்கு பேலன் டி ஆர் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
   • 2018-ம் ஆண்டு குரோஷியாவின் லூகா மொட்ரிக் இந்த விருதை வென்றார்.
   • ரொனால்டோ 5 முறை இவ்விருதை வென்று 2-ம் இடத்தில் உள்ளார்.

 

 

முக்கிய தினங்கள் 

 

 • இந்திய கடற்படை தினம் – டிசம்பர் 4
  • காரணம் : 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின் போது இந்திய கடற்படை “ஆப்பரேஷன் டிரைடன்ட்” என்ற பெயரில் டிசம்பர் 4 – அன்று தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது.
  • அதன் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மீரல் கரம்பீர் சிங் ஆவார்.
  • இந்திய கடற்படையின் முதல் பெண் பிமானி ஷிவானி சிங்கி ஆவார்.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 37

அதிகாரம் : அறன் வலியுறுத்தல்

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

அறத்தாறு இதுவென வேண்டா சிலிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

விளக்கம் : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • A measles outbreak in Samoa has killed 50 children as authorities race to vaccinate the entire population. The government of the South Pacific nation said that another five children had died within the past day as the epidemic continues to spread.
  • In all, 53 people have died since late October, including one adult and two teenagers older than 14.
  • Related Keys
   • Samoa Capital: Apia
   • Currency: Samoan tālā

 

 

 • The Government of India is planning to integrate largest lenders to the power sector in order to help clean energy firms clear their dues. It includes Rural Electrification Corporation (REC), Power Finance Corporation (PFC) and Indian Renewable Energy Development Agency (IREDA).
  • The integration will help resolve growing crisis in the clean energy sector and also aid India achieve its ambitious targets in renewable energy.
  • Related Keys
   • GoI launched several steps to achieve the target of 100 GW of solar energy by December 2022.
   • The Union Government also permitted 100% FDI in the solar energy sector.

 

 

 • The National Capital has been witnessing soaring popularity and wellness tourism across the world. According to Euro Monitor International, Delhi currently ranks 11th in the list of world’s tops 100 destinations and is to gain 8th rank in 2019.
  • The ranking was released by the organization on December 3, 2019 under the title “Top 100 city destination ranking”
  • Related Keys
   • Euro Monitor International Founded: 1972 .
   • Euro Monitor International Headquarters: London, United Kingdom .

 

 

SCIENCE AND TECH UPDATES

 • NASA released an image taken by its Lunar Reconnaissance Orbiter, LRO that showed the site of the spacecraft’s impact and associated debris field on 6th of September.
  • NASA released a mosaic image of the site on 26th of September and invited the public to search it for signs of the lander.
  • Related Keys
   • NASA Formed   : July 29, 1958
   • NASA Headquarters : Washington, D.C., United States

 

 

IMPORTANT DAYS

 • Navy Day in India is celebrated on 4 December every year to recognize the achievements and role of the Indian Navy to the country. Indian Navy Day is observed in remembrance of the start of Operation Trident during the Indo-Pakistani War of 1971. 

 

 

WORDS OF THE DAY

 • Eclectic – deriving ideas, style, or taste from a broad and diverse range of sources.
  • Similar Words – broad-based , extensive.
  • Antonyms – narrow , dogmatic.

 

 • Effervescent  – marked by high spirits or excitement.
  • Similar Words –  vivacious , enthusiastic.
  • Antonyms – depressed .  

 

 

 


FaceBook Updates

Call Us