Today TNPSC Current Affairs August 25 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 25

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னை எழும்பூர் ரயில்நிலையம் தென்னிந்தியாவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது கிடைத்துள்ளது

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • பக்ரைனுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்ற முறையில் அதனை தனது அதிர்ஷ்டமாக கருதுவதாக அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவழியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர்மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • பக்ரைன் இளவரசர் கலீபாபின்சல்மான் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
  • இருநாடுகளுக்கு  இடையே உள்ள நட்புறவு, வர்த்தகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினர்

 

 

 • விண்வெளிக்குமுதல்முறையாகமனிதர்களைஅனுப்பும்இந்தியாவின் “ககன்யான்’ திட்டத்துக்காக, ரஷியாவின் விண்வெளி ஆய்வுமையத்தில் இந்தியவிண்வெளிவீரர்கள் 4 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
  • ககன்யான்திட்டத்தில்பங்கேற்கும்இந்தியவிண்வெளிமருத்துவக்குழுவுக்கானபயிற்சியைபிரான்ஸ்விண்வெளிஆராய்ச்சிநிறுவனமான “சிஎன்இஎஸ்’ வழங்கவுள்ளது

 

 

 • புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறியும் தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • டாக்டர் ஜெயந்த் கந்தாரே தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள் குழு இது பற்றி ஆய்வு செய்து, Once Discover என்ற பெயரில் தொழில்நுட்பம் கண்டறிந்துள்ளது.

 

 

சர்வதேசநிகழ்வுகள்

 

 • வடகொரியா சூப்பர்லார்ஜ் ராக்கெட் என்ற நவீனரக ஏவுகணையை நேற்று சோதனை செய்துள்ளது.
  • வடகொரியா தற்போது மீண்டும் தீவிரமாக தனது ஆயுதங்களை பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளது. அதிகசக்தி கொண்ட ராக்கெட்டுகளை வடகொரியா பரிசோதிக்க தொடங்கி இருக்கிறது.

 

 

 • உலகின் முதலாவது மிதக்கும் அணுஉலையை ரஷ்யா நேற்று முன்தினம் அறிமுகம் செய்துள்ளது. அகாடெமிக் லோமோனோசோவ் என்ற பெயரிலான மிகப்பெரிய கப்பலை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
  • இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி அமைப்பான ரோசடோம் வட்டாரங்கள் கூறும் போது, ‘இந்த அணுஉலையானது, மரபுவழி அணுஉலைக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது

 

 

விளையாட்டுநிகழ்வுகள்

 

 • உலகச்சாம்பியன்ஷிப்பேட்மிண்டன்போட்டிபேசில்நகரில்நடைபெற்றுவருகிறது. ஆண்களுக்கு நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியாவின் சாய்பிரனீத் மற்றும் ஜப்பான்வீரர் கென்டோமொமோடா உடன்மோதினார்.
  • 36வருடங்கள்கழித்துஅரையிறுதிக்குதகுதிபெற்றுவெண்கலபதக்கம்பெற்றுள்ளார்

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

TAMILNADU NEWS

 • Chennai Egmore Train Station has been selected and certified as one of the best in South India.It hasbeen subsequently awarded the ISO Certificate of Environmental Management (ISO 14001: 2015).

 

 

NATIONAL NEWS

 • Addressing a gathering of people of Indian origin in the country, Prime Minister Modi said that he regrets being the first Indian Prime Minister to visit Bahrain.
  • He was greeted by the Prince of Bahrain, Khalifa bin Salman. The two countries negotiated friendship, trade and global issues.

 

 

 • Space for the first time, human beings send the “kakanyan ‘project, Russia’s Space Research Center of Indian astronauts to 4 persons in the training offered. 
  • French space research firm CNES has announced that it will provide training for the Indian Space Medical Group participating in the Gagayan program.

 

 

 • Indian scientists have discovered the technology for early detection of cancer.A team of Indian scientists led by DrJayantKandare has investigated the technology under the name of OncoDiscover.

 

 

INTERNATIONAL NEWS

 • North Korea has test-fired a modern-day missile called the Super Large Rocket.North Korea is now actively testing its weapons. North Korea is beginning to test mainly high-powered rockets.

 

 

 • Russia launched the world’s first floating nuclear reactor yesterday. Russia has built the largest ship named the Academic LomonoSov
  • According to sources in Russia, the nuclear power system of Russia, Rosatom, said, “This nuclear reactor has been replaced by a conventional nuclear reactor.

 

 

SPORTS NEWS

 • The World Championship Badminton Tournament is being held in Basil. The men’s semifinal match was held yesterday. In this match, India’s SaiPraneeth and Japanese player Kendo Momoda clash.36 years later, he qualified for the semifinals and received the medal.

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube