Today TNPSC Current Affairs August 24 2018

We Shine Daily News

ஆகஸ்ட் 24

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய நகர்ப்புற வளர்ச்சி கழகம் நாட்டில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த நகரங்களின் தரவரிசைப் பட்டியலை (2018) வெளியிட்டுள்ளது.
  • பாதுகாப்பு மற்றும் காவல் அம்சம் நிறைந்த இந்தியாவின் முதல் 5 நகரங்கள்
    • சாகர் (மத்தியப் பிரதேசம்)
    • திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்)
    • புதுச்சேரி (புதுச்சேரி)
    • கரீம்நகர் (தெலுங்கானா)
    • இம்பால் (மணிப்பூர்)

 

  •  சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய தலைநகரான நயா ராய்ப்பூருக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக “அடல் நகர்” என்று பெயர் சூட்டப்பட உள்ளதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
    • தேசிய அளவில் சிறந்த கவிஞர்களுக்கு வாஜ்பாய் பெயரிலான விருது ஒன்று மாநில அரசின் சார்பாக வழங்கப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • சத்தீஸ்கர் மாநிலம் தோற்றுவிக்கப்பட்ட நவம்பர் 1ம் நாள், சிறந்து விளங்கும் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புறங்களுக்கு வாஜ்பாய் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்தி நடிகர்கள் இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • அக்ஷய் குமார் 7 இடத்திலும், சல்மான்கான் 9வது இடத்திலும் உள்ளனர்.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • 12ம் வகுப்பு முடித்தவர்களும் ஆசிரியர்களாகலாம் என இராஜஸ்தான் துணை மற்றும் அமைச்சக சேவை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    • தமிழகத்தின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போல ராஜஸ்தானில் துணை மற்றும் அமைச்சக சேவை தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • 2013 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. இதில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 8வது இடத்தில் உள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • பட்டய கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தங்கள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பினை அதிகரிக்கும் விதமாக இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் (ICAI) செப்டம்பர் 1ம் தேதி CAjobs.com என்கிற இந்த தளத்தினை தொடங்க உள்ளது.
    • இந்த தளத்தினை ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் ‘கெகி மிஸ்திரி’ தொடங்கி வைக்க உள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஆஸ்திரேலியா புதிய பிரதமராக ஸ்காட் மேரிசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

  • நேபாள தலைநகர் காத்மண்டுவில் இந்த மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் நான்காவது BIMSTEC உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் பிரிவு தங்கம் வென்றுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

  • உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகளில் இந்தியாவின் பி.வி.சிந்து (பாட்மிண்டன் நட்சத்திரம்) 7வது இடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஆகஸ்ட் 24 – கணினியின் செயல் பொருளான விண்டோஸ் 95 வெளியிடப்பட்ட தினம்.
    • மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலில் எம் எஸ் டாஸ் என்னும் செயல் பொருளை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு அவற்றை மேம்படுத்தி விண்டோஸ் 95 என அழைக்கப்படும் செயல் பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

  • ஆகஸ்ட் 22 – சென்னை தினம்
    • ஆகஸ்ட் 22, 2018 சென்னை நகரம் உருவான 379வது தினம் ஆகும்.
    • 1639ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை விலைக்கு வாங்கினார். அன்றைய தினமே சென்னையின் தினமாக கருதப்படுகிறது.
    • 1997ம் ஆண்டு மெட்ராஸ் என்பதை சென்னையாக மாற்றி அறிவிக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: August 2018 – Important Days News Image

 

விருதுகள்

 

  • இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்;து கேப்டன் டேவிட் பெக்காமிற்கு UEFA ஜனாதிபதி விருது (கால்பந்பந்தாட்டத்திற்கான பங்களிப்புக்காகவும், விளையாட்டை ஊக்கமளித்ததற்கும்) வழங்கப்பட்டுள்ளது.

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • NITI Aayog released five thematic reports on Sustainable Development in Indian Himalayan Region. It was released by NITI Aayog Vice Chairman Dr Rajiv Kumar, CEO Amitabh Kant and member Dr V K Saraswat in New Delhi.
    • The themes include Inventory and Revival of Springs in the Himalayas for Water Security, Sustainable Tourism, and Transformative Approach to Shifting Cultivation, Strengthening Skill and Entrepreneurship Landscape in the Himalayas.

 

  • Prime Minister Narendra Modi set rolling a new slogan, ‘Saaf Niyat, Sahi Vikas’, about his government as he gave away over 1 lakh houses to women under the flagship Pradhan Mantri Awaas Yojana (rural) scheme, calling it a Rakshabandhan gift.
    • The PM was speaking at an event in Jujwa village in the tribal-dominated regions of Valsad district in South Gujarat after he ushered in ‘e-Gruh Pravesh’ in the houses to women. Over 1.15 lakh residential units have been built at a cost of Rs 1,727 crore under the scheme.

 

  • Chief Minister Vasundhara Raje inaugurated the Bhamashah Techno Hub in Jhalana Industrial Area of Jaipur. She said the country’s biggest centre equipped with the ultra-modern technology will help around 700 entrepreneurs to work under one roof and realise their dreams.

 

  • The Odisha Government has tied up with Japan for its mega investment Conclave 2018 to take place in November this year. The state has already identified 600 acres near capital city Bhubaneswar that could serve as a dedicated industrial park for Japanese investors.
    • While Japan will be ‘Country Partner’ to the Make in Odisha conclave, SBI is banking partner for the event.

 

  • Central Government launched Draft International Air Connectivity (IAC) scheme to extend affordable air travel programme UDAN (Ude Desh Ka Aam Nagrik) to international circuits.

 

  • The Punjab Cabinet approved the formation of the state higher education council to offer quality education.

 

  • Uttar Pradesh government has decided to name the upcoming Bundelkhand Expressway as ‘Atal Path’ to honour former Prime Minister Atal Bihari Vajyapee.

 

INTERNATIONAL NEWS

 

  • The World Bank launched ‘bond-i’, the world’s first bond to be created, allocated, transferred and managed by using distributed ledger technology. This two-year bond successfully raised 110 million Australian dollars (USD 80.48 million).

 

  • Iran unveiled a new domestic fighter jet with President Hassan Rouhani. The plane was first publicly announced on Saturday by Defence Minister Amir Hatami.
    • The jet was kept at the National Defence Industry exhibition in Tehran. The jet is a fourth-generation fighter, with “advanced avionics” and multi-purpose radar and it is “100 percent indigenously made”.

 

  • According to a report by Indian Computer Emergency Response Team (CERT-In) under the Ministry of Electronics and Information Technology, the maximum number of cyber attacks on official Indian websites are from China, US and Russia.

 

  • The United States has imposed preliminary anti-dumping duty of 50.55 % on India-made metal pipes.

 

ECONOMY

 

  • According to Moody’s Investor services report called Global Macro Outlook for 2018-19, the Indian economy will grow by around 7.5 per cent in 2018 and 2019.
    • The growth of the G-20 countries together has been predicted to be 3.3 per cent in 2018 and 3.1 per cent in 2019.

 

APPOINTMENTS

 

  • President Ram Nath Kovind re appointed Arun Jaitley as Finance Minister after he recovered from a kidney ailment. Jaitley will resume charge of both finance and corporate affairs portfolios.

 

  • To decide mining company Vedanta’s plea challenging closure of its Sterlite copper plant at Tuticorin, the National Green Tribunal (NGT) has appointed retired judge S J Vazifdar as head of a three-member committee.
    • This decision was taken by a bench headed by chairperson A K Goel.

 

  • Abu Dhabi Investment Authority (ADIA), the world’s second largest sovereign wealth fund, has hired private equity veteran Kabir Mathur to head operations in India.

 

SCIENCE & TECHNOLOGY

 

  • Europe launched a rocket named “Aeolus” from French Guyana. It is the world’s first space mission to acquire profiles of Earth’s wind on a global scale. This satellite will be put into orbit at an altitude of 320 kilometres (200 miles) above the Earth which will track global winds, allowing for improved weather forecasting.
    • It is part of the Copernicus project, a joint initiative of the European Union and the European Space Agency (ESA) to track environmental damage and aid disaster relief operations.

 

  • Indian Institute of Technology, Hyderabad, announced the launch of Fabless Chip Design Incubator (FabCI) exclusively for startups in chip design.

 

  • Scientists have developed a wireless ‘in-body GPS’ system named “ReMix” that can accurately locate ingestible implants and track tumours inside the body.
    • ReMix was able to track implants with centimetre-level accuracy in animal tests. Similar implants can be used to deliver drugs to specific regions of the body.

 

BOOKS & AUTHORS

 

  • “Sea Prayer”, the new book of writer Khaled Hosseini will be released on 30th August 2018.

 

IMPORTANT DAYS

 

  • 23rd August 2018, International Day for the Remembrance of the Slave Trade and Its Abolition was observed throughout the world.
    • This day is commemorated as International Day for the Remembrance of the Slave Trade and its Abolition on 23rd August every year.

 

  • Top seeds Rohan Bopanna and Divij Sharan notched up their maiden men’s tennis doubles gold medal at the Asian Games, in Palembang, Indonesia. Bopanna and Sharan defeated Aleksander Bublik and Denis Yevseyev of Kazakhstan.