Today TNPSC Current Affairs August 23 2018

TNPSC Current Affairs: August 2018 – Featured Image

We Shine Daily News

ஆகஸ்ட் 23

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தமிழகத்தில் விபத்து சிகிச்சைகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசுடன் தமிழக சுகாதாரத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • தமிழக சுகாதாரத் துறை சார்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு திட்டமானது (தாய் திட்டம்) ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் விபத்து சிகிச்சை பிரிவுகளின் நடைமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படுகிறது.

 

TNPSC Current Affairs: August 2018 – Tamil Nadu News Image

 

  • தமிழக அரசின் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ பிரச்சாரத்தின் விளம்பரத் தூதுவர்களாக நடிகர் சூர்யா, கார்த்தி, விவேக் மற்றும் நடிகை ஜோதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தமிழகத்தில் 2019ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் 32 அம்சத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
    • காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்படும் என்று கடந்த பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

  • இரயில்வே ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் குறித்த தகவல்களை எளிதாக அறிந்து கொள்வதற்காக ‘ஆர்பன்’ என்ற இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
    • ARPAN – Advanced Railway Pension Access Network)

 

 TNPSC Current Affairs: August 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • நாசாவின் எம்3 எனப்படும் “மூன் மினராலஜி மேப்பர்” என்ற சாதனம் மூலம் நிலவின் ஒரு பக்கம் முழுவதும் ஐஸ் கட்டியால் நிரம்பி இருப்பதை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது.

TNPSC Current Affairs: August 2018 – World News Image

  • உலகில் முதல் முறையாக பீங்கான் மீது 4D பிரிண்டின் தொழில்நுட்பத்தை ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

 

 TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

  • வட கொரியா – தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளது.

 TNPSC Current Affairs: August 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் 18வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
    • இதுவரை ஆசிய விளையாட்டு போட்டியில் 4 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று, 15 பதக்கங்களுடன் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
    • 37 தங்கம் பெற்று சீனா முதலாம் இடத்தில் உள்ளது.

 

 TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

  • ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆடவர் டபிள் ட்ராப் துப்பாக்கிச் சுடுபிரிவில் ஷர்துல் விஹான் (15 வயது) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

 TNPSC Current Affairs: August 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியா அனுப்பும் முதல் செயற்கைக்கோளான ‘ஆதித்தியா L1’ பி.எஸ்.எல்.வி – XL ராக்கெட் மூலம் 2019 – 2020 காலக்கட்டத்தில் அனுப்பப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Science and Technology News Image

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • உலக அளவில் மொபைல் ஃபோன்கள் உற்பத்தியில் இந்தியா 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
    • முதலிடத்தில் சீனா உள்ளது.
    • உள்நாட்டில் மொபைல் ஃபோன் உற்பத்தி அதிகரிப்பால் கடந்த சில ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னியச் செலாவணியை இந்தியா சேமித்துள்ளது.

 

TNPSC Current Affairs: August 2018 – Economic News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

  • President Ram Nath Kovind inaugurated the International Buddhist Conclave in New Delhi. The theme of the conclave is ‘Buddha Path – The Living Heritage’ which aims to showcase Buddhist Heritage in India and boost tourism to the Buddhist sites in the country.

 

  • The Prime Minister, Narendra Modi inaugurated various projects in Junagadh district of Gujarat. These included the Government Civil Hospital, a milk processing plant and some buildings of the Junagadh Agriculture University.

 

  • The Union Ministry of Earth Sciences has decided to set up a cyclone-warning centre in Thiruvananthapuram.
    • At present, national weather forecaster India Meteorological Department (IMD) has cyclone warning centres only in Chennai, Vishakhapatnam, Bhubaneswar, Kolkata, Ahmedabad and Mumbai.

 

  • IIT-Kharagpur launched its Re-Water Research Institute, which will primarily look at treating and converting sewage water into potable water. The pilot plant at IIT-Kharagpur is expected to be ready by March 2019.

 

  • INS Vikramaditya, India’s only aircraft carrier, is going to be fitted with marine hydraulic system for the first time as part of its upgrade that will give an edge to the air-capable wing of the ship.
    • The systems would be fitted by Russia’s Rostec State Corporation through its subsidiary, Technodinamika. This project is another step towards the development of military-technical cooperation between India and Russia.

 

  • According to Routesonline, global airlines events organiser’s Survey Bengaluru Kempegowda International Airport Secured Second Spot and Delhi’s Indira Gandhi International Airport Secured Sixth Spot as fastest growing airport in the world during January to June this year.
    • Tokyo’s Haneda Airport topped the Survey.

 

  • Odisha government has decided to set up a state-of-the-art interpretation centre at Bhitarkania National Park to showcase its flora, fauna and rich biodiversity.
    • The project has been approved under the Integrated Coastal Zone Management Programme (ICZMP) at an estimated cost of Rs.3 crore.

 

INTERNATIONAL AFFAIRS

 

  • The fourth Summit of Heads of State/Government of Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) will be held at Kathmandu in Nepal on August 30 and 31.
    • The group was formed in 1997 and it brings together Bangladesh, Bhutan, India, Nepal, Sri Lanka Myanmar and Thailand. Nepal is the current chair of BIMSTEC.

 

  • Iran unveiled its first domestic fighter jet “Kowsar” which means river in paradise in Islam,at the National Defence Industry exhibition in Tehran,which is 100 percent indigenously made.
    • President Hassan Rouhani insisting that Tehran’s military strength was only designed to deter enemies and create “lasting peace”.

 

ECONOMY

 

  • The Receivables Exchange of India (RXIL) informed that Hindustan Aeronautics Limited (HAL) became first Public Sector Unit to transact on RXIL Trade Receivable e-Discounting System (TReDS) platform.
    • It executed its first digitized invoice discounting transaction on RXIL TReDS platform, when it accepted the digital invoice uploaded by Narendra Udyog , a Nasik-based MSME vendor.

 

  • No ATM will be replenished with cash after 9pm in cities and 6pm in rural areas from next year, and two armed guards will accompany crisp notes in transit as per a new directive issued by the home ministry.
    • The deadline for putting money in the ATMs located in Maoist-hit areas is 4 pm while private cash handling agencies must collect money from the banks in the first half of the day and transport notes only in armored vehicles.

 

AWARDS

 

  • An English retired professional footballer David Beckham will be presented the 2018 UEFA President’s Award by European football’s governing body, in recognition of his remarkable career and humanitarian efforts.

 

  • “Xhoixobote Dhemalite” (Rainbow fields), an Assamese film directed by Bidyut Kotoky has won an another award for screenplay at Treasure Coast International Film Festival in Florida. This film narrates sensitive issue of children growing up in violent times.

 

SPORTS

 

  • Odisha for the First time is Organizing the 2018 Men’s Hockey World Cup, which will be the 14th edition of the Hockey World Cup field hockey tournament. It is scheduled to be held from 28 November to 16 December 2018, at the Kalinga Stadium in Bhubaneswar, India