Today TNPSC Current Affairs August 21 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 21

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் வீடுகள் கட்டி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • மத்திய அரசின் “பிரதமரின் ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் நகர்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.
    • இத்திட்டத்திற்கு மத்திய அரசு 60மூம், மாநில அரசு 40மூம் செலவிடுகின்றன.
    • “பிரதமரின் ஆவாஸ் யோஜனா” திட்டம் 2022ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • மத்திய பிரதேச மாநில அரசு சட்ட மேலவையை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
    • தற்பொழுது 6 மாநிலங்கள் மட்டுமே சட்ட மேலவையை கொண்டிருக்கின்றன.
    • மாநில மறுசீரமைப்பிற்கு முன்பு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலமும் சட்ட மேலவையை கொண்டிருந்தது.
    • சட்ட மேலவை உருவாக்கம் மற்றும் கலைத்தல் தொடர்பானது பற்றி அரசியலமைப்பு ஷரத்து 169 குறிப்பிடுகிறது.

 

 

  • மாநிலங்களுக்கிடையேயான ஆணையம் பிரதமரின் தலைமையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
    • அரசியலமைப்பின் ஷரத்து 263 மாநிலங்களுக்கிடையேயான ஒரு குழுவை ஏற்படுத்த முன்மொழிகின்றது.
    • மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான உறவு பற்றி ஆராய மத்திய அரசு 1983 ம் ஆண்டு சர்காரியா குழுவை அமைத்தது.
    • இந்த ஆணையத்தில் 6 மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

 

பாதுகாப்பு துறை செய்திகள்

 

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானப் படைத் தளவாடங்களின் கண்காட்சி தில்லியில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது.
    • பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்காட்சியை தொடங்கி வைத்தார்
    • இந்திய விமானப்படை தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவா ஆவர்.
    • “இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்” 2014 ம் ஆண்டு தொடங்கப்ட்டது.

 

 

பொருளாதார செய்திகள்

 

  • புதிய வருமான வரி சட்ட வரைவு தொடர்பான பணி குழுவின் அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சமர்பிக்கப்பட்டது.
    • இவ்வரைவு குழுவின் தலைவராக அகிலேஷ் ரஞ்சன் செயல்பட்டார்.
    • வருமான வரிச்சட்டம் 1961 ஐ மாற்றி அமைப்பதற்காக இவ்வரைவுக் குழு அமைக்கப்பட்டது.

 

 

விளையாட்டுச் செய்திகள்

 

  • சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

         விருது பெறுவோர் :

  1. பேட்மிண்டன் பயிற்சியாளர் விமல் குமார்
  2. டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா
  3. தடகள பயிற்சியாளர் மொகிந்தர் சிங் தில்லான்.
  • விளையாட்டு துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டுத் துறையின் உயரிய விருதாகும்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Tamil Nadu Government have reported that it will provide new houses for the people below the poverty line . This act comes under the Pradhan Mandhiri Awas Yojana “.
    • For this scheme the central Government will contribute 60% and State Government will Contribute 40%. Within the year 2022,  1 crore houses will be build Under this ” Pradhan Mandhiri Awas Yojana”

 

 

  • Madhya Pradesh state government planned to create law overheads. There are already 6 states which have this and Before the state alignment jammu and Kashmir also had its Law Overheads.
    • This Law creation and demolition comes under the Article 169.

 

 

  • State commission will be created again, under the leadership of Prime minister Narendra modi. This act comes under the Indian Law Article 263.
    • The 6 central ministers and all state chief minister will be a part of this commission.

 

 

  • Indian manufractured Aircrafts Exhibition held in Delhi on August 20 , 2019. Defense Minister Rajnath Singh inaugurated the Event. The Idea of Make in India Started at 2014.

 

 

ECONOMY

  • New Law of Income Tax on direct taxes has proposed by its committee members and submitted its report to finance minister Nirmala Sitharaman 
    • Akhilesh Ranjan is the head of this committee

 

 

SPORTS

  • The Dronacharya Award for Outstanding Coaches in Sports and Games 2019 were announced. This award is considered as the highest appreciation award for the Coaches in Sports.
    • The Awardees are Mohinder Singh Dhillon (athletics), Sandeep Gupta (table tennis) and Vimal Kumar (badminton).