Today TNPSC Current Affairs August 20 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 20

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • இ-சலான் திட்டத்தை தொடர்ந்து வாகனங்களுக்குத் தகுதி சான்றிதழ் வழங்கும் பிரத்யேக செயலி அறிமுகம் செய்யவுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து துறை.
    • இ-சலான் என்பது வாகன விதிமீறல்கள் மற்றும் இதர அனைத்து நடவடிக்கைகளுக்கான அபராத தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டமாகும்
    • 73 போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டனைகள் இக் கருவியில் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • தேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • வரும் 2025 ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை2 கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
    • மக்கள் தொகையை கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நீதிபதி என் வெங்கடாசலய்யா தலைமையிலான ஆணையம் 2000ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

 

 

  • மருந்துகளை உற்பத்தி செய்தாலோ (அ) இறக்குமதி செய்தாலோ, அந்த அட்டைகளின் மீது “க்யூ – ஆர்” கோடு எனப்படும் பிரத்யேக குறியீடு அவசியம் அச்சிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • மத்திய மருந்து தரக்கட்டுபாட்டு வாரியம் இந்த விரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • மத்திய மருந்து தரக்கட்டுபாட்டு வாரியத்தின் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.

அறிவியல் தொழில் நுட்பம்

 

  • புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது சந்திராயன் – 2
    • சந்திராயன் – 2 விண்கலம் 22 நாட்கள் புவி சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்தது.
    • செப்டம்பர் 2 – ம் தேதியன்று விண்கலத்தின் ஆர்ப்;பிட்டரிலிருந்து லேண்டர் (விக்ரம்) பிரிக்கப்படும்.
    • செப்டம்பர் 7 – ம் தேதியன்று நிலவின் தென் துருவத்;தில் மெதுவாக தரையிறக்கப்படும்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஆகஸ்ட் – 20 மத நல்லிணக்க தினம்
    • “சத்பவனா திவாஸ்” எனப்படும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Followed by the e-sallan plan , the Transport Department of Tamil Nadu launched the new application to certify the vehicles.
    • The E- sallan is a plan which allows the rule breakers to pay penalty through this. 73 Transportation rules and their penalty were updated in this.

 

 

  • Our central Government of India have reported that it will soon release the National Population policy. In the year 2025 India’s population is expected to reach 145.2 crore
    • In the year of 2000 the separate law and committee were introduced to Control the population

 

 

  • QR-Code becomes compulsory for medicine, This have to be printed on the outer package of the medicine , The rules is applicable for both production and import of medicines announced by Central Government.
    • This is reported by Central Drug Standards Board , which headquartered at New Delhi

SCIENCE AND TECH UPDATES

  • India’s second moon mission Chandrayaan 2 successfully completed a major milestone today by breaking away from the Earth’s orbit and entering the moon’s orbit of influence.
    • This is one of the few remaining critical milestones in the mission before the spacecraft attempts a soft-landing in the moon’s South Polar region on 7 September.

 

 

IMPORTANT DAYS

  • 20 August is celebrated as Sadbhavana Diwas every year to commemorate the birth anniversary of our former Prime Minister Rajiv Gandhi.
    • This day is observed to encourage the communal harmony, peace, affection and national integration among the Indian people of all religions.