Today TNPSC Current Affairs August 18 2019

We Shine Daily News

ஆகஸ்ட் 18

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • காஷ்மீரில் மீண்டும் இணையம், லேண்ட்லைன் சேவை தொடங்கியது
    • 13 நாட்களுக்கு பின்னர் ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரேஸி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல்களுக்கான 2 ஜி இணைய சேவை 13 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது.

 

 

  • பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
    • தனி நபரை பயங்கரவாதியாக அறிவிக்கச் செய்யும் வகையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்தது.
    • அரசியல் சாசன பிரிவுகள் 14இ, 19இ, 21 ஆகியவற்றுக்கு எதிரானது என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பூடானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் 500 மில்லியன் இந்தியர்களுக்கும் சுகாதார காப்பீட்டை வழங்கி உள்ளது.
    • இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் முன்னிலையில் இந்தியா – பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • உலககோப்பை தொடரில் அசத்திய ஜடேஜாவிற்கு விருது – மத்திய அரசு அறிவிப்பு
    • 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காக பரிந்துரைத்தது.
    • இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

 

 

  • கூகுள் மேப்ஸூக்கு போட்டியாக ஹவாயின் ‘மேப் கிட்’
    • ஹவாய் கூகுளின் பிரபலமான கூகுள் மேப்ஸூக்கு மாற்றாக மேப் கிட் என்ற சேவையை ஹவாய் தற்போது உருவாக்கி வருகிறது.
    • உள்நாட்டு வரைபடங்கள், 150 நாடுகளின் வரைபடங்கள் என 40 மொழிகளில் மேப் கிட்டை உருவாக்கி வருவதாக ஹவாய் தெரிவித்துள்ளது. மேப் கிட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் மாதம் வெளிவரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • In Kashmir, the Internet, landline service has started again
    • After 13 days, 2G internet service for mobile in Jammu, Samba, Kathua, Udhampur and Rezi resumed after 13 days. Landline services have also been launched in 17 valleys. School and colleges were started as usual.

 

 

  •   Terrorism Prevention Act petition in the Supreme Court seeking to annul
    • In the petition, “This Prevention of Terrorism Act enables individuals to be arrested and treated as extremists. The petition is expected to be heard in the Supreme Court soon.

 

 

INTERNATIONAL NEWS

  •  5 Memorandums of Understanding (MoU) signed by Prime Minister Narendra Modi and Bhutan Prime Minister Lothey Shering.
    •  On that Conversations Our Prime Minister Modi said that India’s largest health plan has been implemented in India. This scheme provides health insurance to 500 million Indians. 

 

 

SCIENCE & TECH UPDATES

  • ISRO has reported that the Moon-2 spacecraft will land on the Moon on September 7.
    • The Chandrayaan-2 spacecraft, which has three levels of orbiter, lander and rover, was launched from Satish Dhawan space station on 22nd of last month.

 

 

  • Huawii is currently developing a ‘Map Kit’ service as an alternative to Google Maps.
    • Hawaii said it is developing map kits in 40 languages, including maps of 150 countries. The official announcement of the map kit is expected to come out in October.

 

 

SPORTS

  • The 12-member selection committee recommended the names of athletes for the award.19 players, including all-rounder Ravindra Jadeja of the Indian cricket team, have been selected for the Arjuna Award.
    • Deepa Malik, 48, has been selected for the Rajiv Gandhi Khel Ratna Award at the Paralympics. Wrestler Bajrang Bunia will also receive the Kel Ratna Award.