Today TNPSC Current Affairs April 27 2019

Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 27

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இணையதள ஊடுருவிகள் (hackers) அதிகமாக ஊடுருவ முயற்சி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது என்று அகமய் தொழில்நுட்ப அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • 2018ல் 120 கோடி இணையதள தாக்குதல்கள் நடைபெற்றதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையில் இருக்கும் 70 ஆண்டு உறவை நினைவு கூறும் வகையில் இராமாயணத்தின் சிறப்பம்சத்தை கொண்ட தபால் தலையை இந்தோனேஷியா அரசு வெளியிட்டுள்ளது.
  • இது இந்தோனேசியாவை சேர்ந்த பத்மஸ்ரீ பாபாக ந்யூமன் நியூர்டா அவர்களால் வடிவமைக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

 • 5வது ஆசிய பசிபிக் ஒளிபரப்பு ஐக்கியத்தின (ABU) காலநிலை நடவடிக்கை மற்றும் பேரழிவின் முன்னேற்பாடு பற்றிய உச்சிமாநாடு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது.
  • கருத்துரு : “நிலையான எதிர்காலத்திற்கான ஊடக தீர்வுகள் : வாழ்வாதாரங்களை காப்பாற்றுதல், வசதியான சமூகங்களை உருவாக்குதல்”
  • Theme – “Media Solution for Sustainable future : saving lives, Building Resilient Communities”

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் தென்கொரியாவின் கிம் இங்குவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
  • பெண்களுக்கான 81 கிலோ பிரிவன் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி நடப்பு உலக சாம்பியனான சீனாவின் வாய் லினாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • நாசாவின் இன்சைட் லாண்டர் விண்கலம் (In Sight Lander) செவ்வாய் கிரகத்தில் பூகம்பம் (marquake) ஏற்பட்டுள்ளது என்ற தகவலை சேகரித்து கொடுத்துள்ளது.
  • In Sight என்பதன் விரிவாக்கம் Interior Exploration using Seismic Investigation, Geodesy and Heat Transport என்பதாகும்.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

 • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA – European Space Agency) ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேசன் நிறுவனத்துடன் (JAXA) இணைந்து செயல்படுத்தும் பிப்பிகொலம்போ (Bepi colombo) மிஷனின் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
  • இது புதனை ஆய்வு செய்வதற்காக அனுப்பவிற்கும் இரு செயற்கை கோள்களை ஏய்துவற்கான மிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இது அக்டோபர் 2018 துவங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • 2019ம் ஆண்டிற்கான ரபீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது, 2010ம் ஆண்டு எழுதப்பட்ட “சோலோ” (solo) என்னும் நாவலின் ஆசிரியரான ராணா தாஸ்குப்தா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இது இந்த விருதில் இரண்டாவது பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • உலக அறிவுசார் சொத்து தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் WIPO(World Intellectual Property Organization) உருவாக்கப்படுவதற்கான பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. WIPO ஆனது 1970 ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
  • தினசரி வாழ்க்கையில் IP(Intellectual Property)-ன் பங்கு குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக WIPOன் உறுப்பு நாடுகள் 2000ம் ஆண்டு உலக IP தினத்தை உருவாக்கியது.
  • கருத்துரு – “தங்கத்தை இலக்காக கொள்: அறிவுசார் சொத்து மற்றும் விளையாட்டுகள்
  • Theme : “Reach for Gold “ IP and Sports”

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT  AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Union Ministry of Home Affairs has distributed around 3,100 special kits among states and union territories. The kits are termed ‘SAECKs‘ (The Sexual Assault Evidence Collection Kits) and are also called ‘rape investigation kits’.
  • This help to collect blood and semen samples for carrying out immediate effective medico-legal investigations on sexual assault cases.

 

 • Recently, Indian Army signed a Memorandum of Understanding (MOU) with National Hydroelectric Power Corporation (NHPC) Limited, to build four underground tunnels along China and Pakistan borders for storage of ammunition and other war-related equipment.

 

INTERNATIONAL NEWS

 • Russian President Vladimir Putin and North Korean leader Kim Jong Un holds first-ever talks at the Far Eastern Federal University Campus on Russky Island in the far eastern Russian Pacific port city of The aim of this meeting is to break the deadlock over North Korea’s nuclear weapons programme.

 

ECONOMY

 • Seattle-based tech giant Microsoft has reached a valuation of $1 trillion for the first time after a jump in stock valuation that followed a qualitative-laden third fiscal quarter and has again taken over Apple as the world’s most valuable company.
  • Microsoft has become the third company to cross that once-unimaginable line following Apple,earned in August 2018 and Amazon,earned in september 2018.

 

APPOINTMENTS

 • On 25th April 2019, former executive director of LIC of India, Siddhartha Mohanty has been appointed as Chief Operating Officer (COO) of LIC Housing Finance.
  • He started his career with LIC of India in 1985.

 

AWARDS

 • The Rabindranath Tagore Literary Prize 2019 was awarded to author Rana Dasgupta for his 2010 novel “Solo” which is a tale of estrangement and the ultimate failure of material existence. It is the second edition of the Rabindranath Tagore Literary Prize.
  • Rabindranath Tagore Literary Prize aims to revive poetry and books that can change lives. Indian Poets, novelists and Playwrights writing in officially recognized languages or dialects of the Indian subcontinent, including English.

 

IMPORTANT DAYS

 • April 26, 2019, was observed as a World Intellectual Property Day across the globe with a theme of “Reach for Gold: IP and Sports”. The objective is to increase awareness about the role intellectual rights play in encouraging creativity and innovation.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube