Today TNPSC Current Affairs April 25 2019

Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 25

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • டிக் டாக் நிறுவனம் அளித்த உறுதி மொழியை ஏற்று “டிக்-டாக்” செயலி மீதான தடை உத்தரவை ரத்து செய்தது. சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

 • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் கோ. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

 • கரூர் அருகே 900 ஆண்டு பழமையான 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு
  • கரூர் பழந்தமிழ் வரலாற்றில் வஞ்சி எனவும் கருவூர் எனவும் அழைக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

 • குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க “கருகலைப்புக்கான கால வரம்பை 24 வாரமாக உயர்த்த மதுரை கிளை உயர்நீதி மன்றம் உத்தரவு.
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2-70 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இவர்களில் 17 லட்சம் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் தலைமையில் குழு நியமனம்.
  • நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி, எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் நியமனம்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • கேரளத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 77.68மூ வாக்குகள் பதிவு.
  • கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாகும்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் நாளாக ஏப்ரல் 24ம் நாள் இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.
  • கருத்துரு: “பேரழிவு மேலாண்மையில் பஞ்சாயத்துகள்”

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • கடந்த 2018 – 19ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 7.97 சதவீதம் வளர்ச்சி என மத்திய வணிகத் துறை தெரிவித்து உள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்க, பல்வேறு அரசு அமைப்புகளிடம், மூன்று நாட்களில் அனுமதி பெறும் வகையில் ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்க வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் ரஷ்யா சென்றுள்ளார்.
  • ரஷ்ய தலைநகர் : மாஸ்கோ
  • ரஷ்ய அதிபர் : விளாதிமிர் புதின்

 

TNPSC Current Affairs: April 2019 – World News Imag

 

 • சீன வர்த்தக வழித்தட மாநாட்டை புறகணித்துள்ளது அமெரிக்கா
  • சர்வதேச அளவில் வர்த்தக உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கனவு திட்டமாகும்.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Imag

 

 • இந்தியாவுக்கு அருகேயுள்ள திபெட் பீடபூமியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவு.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Imag

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யு. சித்ரா 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார்
  • ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு இது 3வது தங்கமாகும்.
  • நடத்தும் நாடு – கத்தார்
  • கத்தாரின் தலைநகரம் – தோஹா

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

 • சீனாவின் ஸியான் நகரில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அமித் தன்கர் வெள்ளி பதக்கம் வென்றார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

 • சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பி.வி. சிந்து, சாய்னா ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

சுற்றுச்சூழல் செய்திகள்

 

 • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுத் தொடர்களின் கிரேட் நிக்கோபார் தீவுகளில் ஹர்ர்ஸ்பீல்டு கரும்பச்சை குயில்கள் கண்டுபிடிப்பு

 

TNPSC Current Affairs: April 2019 – Environmental News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச மலேரிய விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 25

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

 • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோணி பிறந்த தினம் – ஏப்ரல் 25

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Indonesia released a special commemorative stamp on the theme of Ramayana to mark the 70th anniversary of diplomatic ties with India. The stamp, designed by renowned Indonesian sculptor Padmashri Bapak Nyoman Nuart, features a scene from Hindu epic Ramayana in which Jatayu valiantly fought to save
  • The stamp, symbolising the resolve of two peoples in the face of adversity will be on display at the Philately Museum in Jakarta.

 

 • Garia festival is an important festival for the Tripuri tribal community of the state. The Garia dance is very popular among the Tripuris and the Reangs. It is held on the seventh day of the month of Vaishakha. This year’s Garia puja was on 21 April.
  • In Garia puja devotees sacrifice chicken for ritual purpose. It is a three day festival to honour the deity Baba Garia is held annually on the first day of Hindu calender month of ‘Vaisakh’.

 

INTERNATIONAL NEWS

 • Israel said it would name a new community on the Golan Heights after U.S. President Donald Trump as an expression of gratitude for his recognition of its claim of sovereignty over the strategic plateau.
  • Israel captured the Golan from Syria in a 1967 war and annexed it, in a move not recognized internationally. The United States broke with other world powers last month when Trump signed a decree recognizing Israeli sovereignty there.

 

 • The world’s first malaria vaccine RTS,S is also known as Mosquirix has launched in Malawi, one of three countries in Africa in a landmark pilot programme coordinated by the World Health Organisation (WHO). The other two African countries are Ghana and Kenya.

SCIENCE AND TECHNOLOGY

 • On 24th April 2019, Researchers at the Lund University Diabetes Centre have discovered how lifestyle affects genes and disease development in a human body in a new study called ‘Epigenetic Mechanisms’.
  • The details of the study were published in The Journal of Cell Metabolism.

 

ECONOMY

 • The government has extended the ban on import of milk and milk products from China (including chocolates, chocolate products, candies, confectionary, food preparations with milk or milk solids as an ingredient).
  • The ban on milk products was 1st imposed in September 2008 and it had been extended continuously from time to time. The recent ban imposed by the government ended on April 23, 2019.

 

APPOINTMENTS

 • Karnam Sekar, Dena Bank’s former Managing Director has been newly appointed as the new Managing Director (MD) and Chief Executive Officer (CEO) of Indian Overseas Bank. He would take up the position from July 1, 2019.
  • He has been working as an officer on special duty and Whole Time Director in IOB (Indian Overseas Bank) from April 1 till the time of taking over charge from R Subramaniakumar who was the erstwhile CEO and MD.

 

IMPORTANT DAYS

 • The National Panchayati Raj Diwas (Day) is celebrated every year in India on 24th April. This day marks the passing of Constitution (73rd Amendment) Act, 1992 that came into force with effect from 24 April 1993.
  • The first National Panchayati Raj Day was celebrated in 2010. The enactment of 73rd Amendment Act had led a defining moment in the history of India which helped in decentralization of political power to the grassroots level.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube