Today TNPSC Current Affairs April 17 2019

Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 17

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • புதிய அசாமிய காலண்டர் ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், அசாமில் “ராங்கலி பிஹீ” (Rangali Bihu) என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • இத்திருவிழாவானது “போஹாக் பிஹீ” (Bohag Bihu) என்றும் அழைக்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • இந்தியா மற்றும் கொரியா குடியரசு தபால் தலைகளை வெளியிடும் உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கொரிய குடியரசு அரசாங்கம் “கொரியாவின் ராணி ஹீ ‘ஹேகாங் – ஓக்” (Queen Hur Hwang – ok of Korea) என்ற தலைப்பில் தபால் தலைகளை வெளியிட உள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • உலகிலேயே முதன்முறையாக நீரிலும் நிலத்திலும் சென்று ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் “மரைன் லிசார்ட்” என்ற படகை சீனாவானது வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
  • இந்தக் கப்பல் சீனாவின் “வூசாங்க்” கப்பல் கட்டும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

 • இந்தியக் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பொலிவியா நாட்டுப் பயணத்தின் போது அந்நாடானது சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவில் 122வது உறுப்பினராவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டிணைவு (ISA – International Solar Alliance) கடந்த 2015ல் ஏற்படுத்தப்பட்டது.
  • இதன் தலைமையகம் ஹரியானாவின் குருகிராமில் உள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • நெதர்லாந்தின் வாட்டரின் ஜென்னில் நடைபெற்ற டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஹர்ஷீல் டேனி (Harsheel Dani) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட சுமார் 300 கிலோ வெடிபொருளை நீண்ட தூரம் எடுத்துச் சென்று தாக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (DRDO) “நிர்பாய்” ஏவுகணையானது ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

 • மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 12 (International Day of Human Space Flight)
  • மனிதனின் முதல் விண்வெளிப் பயணத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 12ம் நாள் மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது.
  • 1961ம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று சோவியத் யூனியனின் குடிமகனான லெட்டினென்ட் யூரிககாரின் என்பவர் முதல் முறையாக “வஸ்தோக்” விண்கலத்தில் பூமியின் சுற்றுப் பாதையில் பயணித்தார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • India is joining hands with Japan and the United Arab Emirates (UAE) to implement 2 projects in Africa as it seeks to extend its footprint on the continent where strategic rival China has made deep inroads.
  • While India will build a cancer hospital in Kenya in collaboration with Japan, it will partner with the UAE to set up an information and communications technology (ICT) centre in Ethiopia

 

 • Assam’s most awaited festival the Rongali Bihu, also known as ‘Bohaag Bihu’ which marks the beginning of the new Assamese calendar year started. Assam celebrates major agricultural events as the festival of Bihu.
  • This festival is observed at almost the same time as Baisakhi in Punjab, Poila Baisakh in Bengal, Puthandu in Tamil Nadu and Vishu in Kerala.

 

 • The 8th edition of Home Expo India 2019 began at India Expo Centre and Mart in Greater Noida. It covers sectors with maximum thrust and growth potential in home decor, furnishing, furniture, flooring and textiles. About 500 companies in permanent marts will be exhibiting their collection under these categories.
  • The three-day exhibition has been organized by the Export Promotion Council for Handicrafts.

 

INTERNATIONAL NEWS

 • UAE is set to host the world’s foremost Artificial Intelligence,AI Summit to empower global dialogue on the future of government, business and society. The inaugural ‘AI Everything’, AIE will take place at the Dubai World Trade Centre, between 30 April and 1 May.
  • The two-day event will bring together world leaders to define the underlying pillars of governance, business and society – augmenting the world’s happiness.

 

SCIENCE AND TECHNOLOGY

 • The Transiting Exoplanet Survey Satellite (TESS) has discovered an Earth-sized planet, HD 21749b and a “sub-Neptune” world, revolving around the star, HD 21749. The star lies 53 light-years from Earth.
  • The research study has been published on 15th April, 2019 in ‘The Astrophysical Journal Letters’.

 

ECONOMY

 • United Nation Secretary General (UNSG) Antonio Guterres voiced concern that the UN owes India USD 38 million, the highest amount which has to be paid by any country for peacekeeping operations as of March 2019.
  • This dues to troops and police-contributing countries could increase to USD 588 million by June 2019 in the worst case scenario.

 

SPORTS

 • On 16th April 2019, International cricket council (ICC) cricket for good in partnership with UNICEF,launched #OneDay4Children, a tournament-wide campaign to help construct a better world for all child, at the World Cup
  • England all-rounder Chris Woakes and #OneDay4Children ambassador Nasser Hussain and launched the campaign.

 

APPOINTMENTS

 • PwC India announced the appointment of Padmaja Alaganandan as the firm’s new Chief People Officer (CPO). She takes over the role from Jagjit Singh.
  • Padmaja has been associated with PwC for the last eight years. Earlier, she was the Technology sector lead for PwC’s Advisory Line of Service.

 

 • Punjab National Bank (PNB) has appointed Rajesh Kumar Yaduvanshi as the Executive Director of the bank.
  • Rajesh Kumar Yaduvanshi had joined PNB as a management trainee in 1985.

 

AWARDS

 • On 12th April 2019, Fincare Small Finance Bank (SFB) has been honoured with the prestigious Celent Model Bank 2019 Award in Financial Inclusion category, for ‘Redesigning Lending to Reach Small Businesses’.
  • The Award was announced on its 12th anniversary in 2019 and was organized by Celent in New York.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube