Today TNPSC Current Affairs April 16 2019

Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 16

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • திருநங்கைகள் தினம் – ஏப்ரல் 15
  • நாட்டில் முதல் முறையாக, கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் தமிழக அரசானது திருநங்கைகளுக்கான தனி நலவாரியம் அமைத்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் நாள் திருநங்கைகள் தினமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2011ம் ஆண்டு முதல் இத்தினமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான 21வது இந்திய – ஆசியான் உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டில் இந்திய – ஆசியான் நாடுகளுக்கிடையே கடல்வழி போக்குவரத்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 • குறிப்பு:
  • ஆசியான் (ASEAN) கூட்டமைப்பில் வியட்நாம், தாய்லாந்து. சிங்கப்பூர். பிலிப்பைன்ஸ், மியான்மர், மலேசியா, லாவோஸ், இந்தோனேசியா, கம்போடியா, புருனே ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளனர்.
  • இதன் தலைமையகம் இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • ஐ.நா அவை வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் ஃபின்லாந்து நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
  • ஒரு நாட்டின் வாழ்க்கைச் சூழல், சராசரி வாழ்நாள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளின் கணக்கெடுப்பை ஐ.நா எடுத்து வருகிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

 • அமெரிக்காவில் செயற்கைகோளை விண்ணிற்கு செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விமானமான ஸ்ட்ரடோலாஞ்ச் (Stratolaunch) விமானம் முதன் முறையாக வானில் பறந்து தனது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது.
  • இந்த விமானம் 250 டன் எடை மற்றும் 117 மீட்டர் நீளம் கொண்டது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் 2019 போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் கென்டோ மோமோட்டா இந்தோனேஷியா வீரர் அந்தோணி சினிசுகாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • பெண்கள் ஒற்றையர் பிரிவில் தைவானின் “தாய் சுசு யீங்” என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளை முதன் முறையாக சேகரித்து அமெரிக்காவின் ‘கியூரியா சிட்டி’ ஆய்வுக்கலம் சாதனைப் படைத்துள்ளது.
  • சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கியூரியா சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப பட்டுள்ளது. இம்மாதிரிகளைக் கொண்டு செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி நீர் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

 • அண்ட வெளியில் மேசியர் – 87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள அதிக அதிக ஈர்ப்பு விசை கொண்ட M-87 என்றழைக்கப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் முதன்முறையாக படம் பிடித்துள்ளனர்.
  • இந்த கருந்துளைக்கு ஹாவாய் மொழியில் ‘பொவேஹி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • 2019ம் ஆண்டிற்கான, யுனெஸ்கோஃ கில்லர்மோ கானா உலக பத்திரிக்கை சுதந்திர பரிசிற்கு (UNESCO/Guillermo cano world press freedom Prize) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த, வோ லோன்(Wa lone) மற்றும் கியாவ் சோ ஓஓ (Kyaw Soe OO) என்பவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On 15th April 2019, The 4th Resilient Cities Asia-Pacific Congress 2019 organised by the International Council for Local Environmental Initiatives (ICLEI) and co-hosted by South Delhi Municipal Corporation started in New Delhi.It will conclude on 17th April 2019.
  • It offers a lot of innovative solutions that build resilience to climate change at the sub-national level.

 

 • The Cabinet Committee on Economic Affairs, has approved a proposal to extend the duration of New Urea Policy-2015, from April 1 till further orders. The extension will not apply to the provisions which were amended by a notification dated March 28, 2018.
  • This approval will help in continuing usual operations and regular supply of urea to the farmers.

 

 • On 11th April 2019, India’s first exotic Bird Park ‘EsselWorld Bird Park’ was launched by EsselWorld Leisure Pvt. Ltd., the family entertainment arm of the $6-billion Essel Group in
  • The Park is spread over 1.4 acres of land and surrounded by flora and fauna.

 

INTERNATIONAL NEWS

 • On 13th April 2019, the last known female Yangtze giant softshell turtle,90 years old died in China.Now, there are only three left in the world. The Wildlife Conservations Society (WCS) declares the Yangtze giant softshell turtle the world’s most critically endangered turtle species.
  • The research team is going to attempt artificial insemination and experts conducted an autopsy to determine the cause of death.

 

SCIENCE AND TECHNOLOGY

 • Nirbhay’, long range sub sonic cruise missile indigenously designed and developed by Bengaluru – based Aeronautical Development Establishment (ADE), a lab under Defence Research and Development Organisation (DRDO).The missile test fired from launch complex-3 of the Integrated Test Range (ITR) at Chandipur, Odisha.
  • The missile is nuclear capable, can be equipped with 300kg warhead.

 

ECONOMY

 • Bharti Airtel in collaboration with FICCI Ladies Organisation (FLO) launched a mobile app, My Circle, to help women in case they face any problem or a panic situation. The application is carrier agnostic which would work on phones with any telecom service network, both Airtel and non-Airtel.
  • My Circle app enables women to send SOS alerts to any five of their family or friends in 13 languages including English, Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada, Marathi, Punjabi, Bangla, Urdu, Assamese, Oriya, and Gujarat.

 

SPORTS

 • Formula One driver Lewis Hamilton secured a record-extending sixth Chinese Grand Prix (GP) victory, snatching the world championship lead from his Mercedes teammate Valtteri Bottas.
  • Five-time world champion Hamilton, of the United Kingdom, clinched his 75th career victory and second of the season in the 1,000th Formula One race after overtaking pole-sitter Bottas of Finland

 

AWARDS

 • Reuters journalists, Kyaw Soe Oo and Wa Lone have been selected for UNESCO/Guillermo Cano Press Freedom Prize 2019 are being conferred as praise to their commitment, courage and resistance to freedom of expression.

 

BOOKS

 • Ashakiranam,’ an autobiography of noted social worker Sankurathri Chandrasekhar, was released at a function held in Kakinada, Andhra Pradesh. Religious scholar Chaganti Koteswara Rao released the book while writer and literary critic Vadrevu Veeralakshmi Devi reviewed the work.
  • Penned by Chandrasekhar in English with title ‘A Ray of Hope’ the autobiography was translated into Telugu by Godavarthi Satyamurthy.

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube