Today TNPSC Current Affairs April 15 2019

Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 15

தமிழ்

Download Tamil PDF –Click Here

Download English PDF –Click Here

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் மற்றும் ஆசியா – பசுபிக் பகுதியில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் பெங்களுரு விளங்குகிறது.
  • இந்தியாவின் சிலிக்கான் பள்ளதாக்கு எனப்படும் பெங்களுரு 11.6 மில்லியன் சதுர அடியில் வலை அடிப்படையிலான வேலைவாய்ப்புச் சந்தையை கொண்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்யா முதல் மெய்நிகர் யதார்த்த மையத்தை (VRC) கடற்படை வடிவமைப்பு (மேற்பரப்பு கப்பல் குழு) இயக்குநரகத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ‘இந்தியாவில் செய்யுங்கள்’ என்ற முன்முயற்சியில் இந்த மையம் இந்திய கடற்படையின் உள்நாட்டு போர் கப்பல் வடிவமைப்பு திறன்களை பெருமளவில் ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த மையத்தை நிறுவி உள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • உலக புனரமைப்பு மாநாட்டில் கேரளா வெள்ளம் குறித்த அறிக்கை இடம்பெறவுள்ளது.
  • மே 13 மற்றும் 14, 2019ல் ஜெனீவாவில் நடைபெறும் நான்காவது உலக புனரமைப்பு மாநாட்டில் (WRC) 2018ம் ஆண்டு வெள்ளம் மற்றும் அதனை சீர்படுத்த தொடங்கப்பட்ட மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை இடம்பெறவுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • 2019ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது. விழாவில் கடற்படை டாக்யர்ட் (வைசாக்) மற்றும் ஐஎன்எஸ் துவார்கா ஆகியவையின் பசுமை சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக ‘சிறந்த பசுமை நடைமுறைக்கான சிஎன்எஸ் டிராபி’ வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

நியமனங்கள்

 

 • டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் இணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான கௌரவ தூதராக ஹைதராபாத்தில் நியமனம் செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Appointment News Image

 

 • சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் குழு அதன் சுதந்திர இயக்குநரான ஆர்.மோகன் அடுத்த பகுதி நேர தலைவராக மே 4 முதல் செயல்பட வேண்டும் என RBI – யிடம் பரிந்துரைத்துள்ளது. தற்போது பதவியில் இருக்கும் எஸ். மகாலிங்கம் அவர்களின் பதவி காலம் மே 3 முதல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April 2019 – Appointment News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • ஆங்கர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்
  • 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆங்கர் நிறுவனம், பேனசோனிக் லைஃப் Solutions  இந்தியா பிரைவேட் லிமிடெட் (PLSIPL) என வழங்கப்பெறும் என்று அதன் (PLSIPL) நிர்வாக இயக்குனர் விவேக் சர்மா அறிவித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On 12th April 2019, UAE selected India as the Guest of Honour country at the Abu Dhabi International Book Fair, ADIBF 2019, to attract a significant increase in the number of visitors with various events and activities.
  • India’s selection as the Guest of Honour will strengthen the relationship between India and UAE.

 

 • India’s first-of-its-kind ‘Voter Park’ was inaugurated in Gurugram, aimed at increasing voter awareness and educating people about the electoral process. Haryana Chief Electoral Officer Rajeev Ranjan inaugurated the park in Vikas Sadan building complex.
  • At the park, voters will get information about the polling process and the history of elections in the country.

 

SCIENCE AND TECHNOLOGY

 • On 14th April 2019, the world’s largest airplane a Stratolaunch behemoth has made its first test flight in California.
  • It has two fuselages and six Boeing 747 engines and is designed to carry into space, and drop a rocket that would in turn ignite to deploy satellites.

 

ECONOMY

 • A Memorandum of Understanding (MoU) has been signed by Tata Trusts and Microsoft India for jointly rejuvenating the handloom clusters in the eastern and north-eastern parts of India in order to build a digitally-inclusive society.
  • Project ReWeave already implemented successfully new e-commerce platforms, digital empowerment centres and the new design curriculum to Telangana weaving clusters of Rajouli, Chottuppal and a few other clusters.

 

SPORTS

 • Meena Kumari Maisnam has clinched gold medal under 54  kg by continuing her enthusiastic form to finish on the top of the podium by edging Thailand’s Machai Bunyanut on points in the summit clash at the Cologne Boxing World Cup 2019 in Cologne, Germany on 13th April, 2019.

 

APPOINTMENTS

 • On 14th April 2019, Palestinian President Mahmoud Abbas accepted the oath of office from the new 24-member cabinet headed by Prime Minister Mohammed Ishtayeh.
  • Mohammed Ishtayeh is a veteran peace negotiator and harsh critic of Gaza’s Hamas rulers.

 

AWARDS

 • Columbia University’s Graduate School of Journalism has selected Mint’s Teena Thacker as the winner of the 2019 Citi Journalistic Excellence Awards.
  • She has been conferred with this award for her long story titled ‘How Johnson & Johnson is scooting from the hip’ in Mint.

 

IMPORTANT DAYS

 • The World Allergy Organization is proud to announce that World Allergy Week 2019 will be on the topic of “The Global Problem of Food Allergy” and will take place globally the week of 7-13 April 2019.
  • Each year, the World Allergy Organization (WAO) addresses a different topic that has a need for greater awareness.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube