Today TNPSC Current Affairs April 1 2019

TNPSC Current Affairs: April 2019 – Featured Image
Spread the love

We Shine Daily News

ஏப்ரல் 01

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • AUSINDEX-19-கூட்டு கடற்பயிற்சி
  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்கும் ஆசி இன்டெக்ஸ்-19 (AUSINDEX-19) கூட்டு கடற்படை பயிற்சியானது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை வங்கக்கடலில் நடைபெறுகிறது.

  • இப்பயிற்சியானது இந்தியப் பெருங்கடலில் கடல் வழி போக்குவரத்து நலன்களை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

 • எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட குறைபாடுடைய நபர்களுக்காக “எனஜோரி முன்னெடுப்பை” (Enajori initiative) அசாம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி “முகேஷ் சாகு” கௌகாத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

 

TNPSC Current Affairs: April 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு “மால்கம்” என பெயரிட்டுள்ளனர். சாக்கடல் எனப்படும் “டெட் சீ (Dead Sea)” ஒட்டி தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தைவானில் நடைபெற்று வரும் ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10மீ ஏர் ரைபிள் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோட் சிங் தங்கம் வென்றுள்ளார்.
  • 10 மீ ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் ஈஷா சிங் என்பவர் தங்கம் வென்றுள்ளார்.
  • இந்தியா இதுவரை 8 தங்கம், 4 வெள்ளி உட்பட 14 பதக்கங்களை வென்றுள்ளது.

 

TNPSC Current Affairs: April 2019 – Sports News Image

 

விருதுகள்

 

 • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதான பிரவாசி பாரதிய சம்மன் விருதானது “இராஜேந்திர குமார் ஜோஸி” (Rajendra Kumar Joshi) என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் இராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட சுவிட்சர்லாந்த் அறிவியல் அறிஞர் ஆவார்.
  • பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி 9 ல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: April 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • ஸ்லோவாக்கியா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வழக்கறிஞர் ஷினானா கபுடோவா (Zuzana Caputova) வெற்றி பெற்றுள்ளார்.
  • இவர் தான் ஸ்லோவாக்கியா நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி ஆவார்.

 

TNPSC Current Affairs: April 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • இராஜஸ்தான் தினம்: மார்ச் 30
  1949 ல் மார்ச் 30 அன்று இராஜஸ்தான் உருவான தினத்தை நினைவு படுத்துவதற்காக மற்றும் இராஜஸ்தான் மக்களின் வலுமையான மனப்பான்மை மற்றும் தியாகத்தை நினைவு படுத்துவதற்காகவும் இராஜஸ்தான் தினமானது கொண்டாடப்படுகிறது.

 

TNPSC Current Affairs: April 2019 – Important Days News Image

 

English Current Affairs

 

National News

 • The government extended the deadline for linking PAN with biometric ID Aadhaar by 6 months till September 30. This is the sixth time the government has extended the deadline for individuals to link their Permanent Account Number (PAN) to Aadhaar.
  • In June last year, the government had said that PAN has to be linked with the biometric ID by March 31.

 

 • In Maharashtra, Election Commission has come up with a mobile application called ‘PWD’ for making voting easier and implement the poll body’s slogan of Accessible Elections for over two lakhs Divyang voters across the state.
  • The app would facilitate Divyang voters special facilities including wheelchairs, ramps and transport from home at polling booths during the Lok Sabha elections.

 

 • The Reserve Bank set the average base rate to be charged from borrowers by non-banking financial companies (NBFCs) and micro-finance institutions (MFIs) at 9.21 per cent for the first quarter of the next fiscal.
  • The applicable average base rate to be charged by Non-Banking Financial Company Micro Finance Institutions (NBFC-MFIs) to their borrowers for the quarter beginning April 01, 2019 will be 9.21 per cent.

 

Science and Technology

 • On 30th March, 2019, China’s Shanghai claimed to have the world’s first district with 5G coverage and a broadband gigabit network. It has conducted trial runs of the 5G network.
  • The trial runs of the 5G network started in Shanghai’s Hongkou district.

 

Economy

 • After acquiring a majority stake in REC Ltd (formerly Rural Electrification Corporation Limited), center backed Power Finance Corporation (PFC) become India’s second largest Govt-owned Financial Firm after State Bank of India (SBI), based on market capitalization.
  • PFC has bought the 52.63% controlling stake in REC through Rs 14,500 crore deal with Union government

Sports

 • India has lost to South Korea in the final of Sultan Azlan Shah Hockey tournament at Ipoh in Malaysia.South Korea lifted the title, defeating India in a shootout 4-2.
  • Hosts Malaysia defeated Canada 4-2 and secured the 3rd place.

Awards

 • Veteran actor Rita Moreno is set to receive 2019 Peabody Career Achievement honour. Moreno will be bestowed with the honour on May 18 at a gala event at Cipriani Wall Street in New York City.
  • The Peabody Career Achievement Award is for individuals whose work and commitment to electronic media has left an indelible mark on the field.

 

Appointments

 • Election Commission has appointed two eminent former Civil Servants Shailendra Handa and Ms. Madhu Mahajan as Special Expenditure Observers for the upcoming Lok Sabha Elections.
  • Shailendra Handa has been deployed in Maharashtra and Madhu Mahajan has been deployed in Tamil Nadu.

 

Important Days

 • Rajasthan Day is celebrated on 30th March every year on which the state Rajasthan came into existence as it was previously known as
  • On 30th March 1949, the state was formed.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube