- தமிழகத்தில், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களையும் இணைத்து, வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நோக்கில், ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ என்ற பெயரில், tnprivatejobs.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.
- இந்த இணையதளத்தில், நேரடியாகப் பதிவு செய்து, தங்களின் கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ற, பணி வாய்ப்புகளைப் பெறலாம்.
Get More Info