• சமீபத்தில் ஜார்க்கண்ட்டின் சொஹ்ராய் கோவர் ஓவியம் மற்றும் தெலுங்கானாவின் டெலியா ரூமல் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
• சொஹ்ராய் கோவர் ஓவியமானது பாரம்பரிய மற்றும் மரபுகளைக் கொண்ட சுவர் சித்திரக் கலையாகும்.
• டெலியா ரூமல் கைத்தறிக் கலையானது இயற்கைப் பழச் சாயங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் இகாத் பாரம்பரியக் கலையைக் கொண்டுள்ளது.
செய்தி துளிகள்:
• இகாத் என்பது ஜவுளிகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை சாயம் பூசும் முறையாகும்.