இந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

  • 0

இந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் முதல் முறையாக இணையதளத்தில் மாநில அளவிலான ‘ஊசூ’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

 

  • இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் ஜூம் செயலி வழியாக அவரவர்களின் இருப்பிடங்களில் இருந்தவாறே அந்தந்த மாவட்ட சங்கங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டனர்.

 

  • செய்தி துளிகள்:
    • இந்தியாவில் 1986 முதலும், தமிழகத்தில் 2001 முதலும் இந்த விளையாட்டு தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. நம் ஊசூ வீரர், வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சாதித்து வருகின்றனர்.

Leave a Reply

FaceBook Updates

WeShine on YouTube