- பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது
- பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது.
Get More Info