- விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு ‘சர்வதேச உணவு விருது 2020’ அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது, விவசாயத் துறைக்கான நோபல் பரிசாக அறியப்படுகிறது.
செய்தி துளிகள்:
பல நாடுகளில் விவசாய நிலங்களின் வளத்தை அதிகரித்து, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ரத்தன் லால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முக்கியப் பங்களித்து வருகிறார்