சர்வதேச குழந்தைகள் தினம் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

  • சர்வதேச குழந்தைகள் தினம் ஜூன் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

  • உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன.

 

  • குழந்தைகள் மத்தியில் சர்வதேச ஒற்றுமை, விழிப்புணர்வு மற்றும் அவர்களின் நலன்களை காப்பதற்காக சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
Get More Info


Get More Info