இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்:
சோல்ஜர் ஜெனரல் டூட்டி,சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்.
கல்வித்தகுதி:
10, 12 ஆம் வகுப்பு, பட்டதாரி, முதுகலை, பட்டம், டிப்ளோமா. சட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகம் /நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 17½ வயது முதல் 23 வயது.
தேர்வு செய்யும் முறை:
உடல் தகுதி சோதனை, உடல் அளவீட்டு சோதனை, மருத்துவ சோதனை, எழுத்து சோதனை.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02 எப்ரல் 2020.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16 மே 2020.
விண்ணப்பிக்க:
http://joinindianarmy.nic.in/index.htm