- மும்பை பங்கு சந்தை ‘உயர் முதலீட்டாளர் ஆழம்’ (High investor depth)என்ற தளத்தை உருவாக்குவதற்க்காக ஐஐடி முன்னாள் மாணவர் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ஜூலை 13,2020 அன்று அறிவித்தது.
- இந்த கூட்டணி நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, நிர்வாகத்தில் முன்னேற்றம், பங்கு விலையின் சந்தை கண்டுபிடிப்பு, தனியார் பங்கு முதலீட்டாளர்களுக்கு பணப்புழக்கத்தை வழங்குதல் மற்றும் சில்லறை பங்கேற்பை செயல்படுத்துவதை உறுதி செய்யும்.
செய்தி துளிகள் :
மும்பை பங்கு சந்தை:
தலைமையகம் – மும்பை, இந்தியா
தலைவர் – நீதிபதி விக்ரமாஜித் சென்
தலைமை நிர்வாக அதிகாரி – ஆஷிஷ்குமார் சவுகான்