- மணிப்பூர் மாநிலத்தின் பிரபல அடையாளமான கருப்பு அரிசிக்கு, புவிசார் குறியீடு(GI – Geographical Indication)கிடைத்துள்ளது.
- இந்த அரிசி அந்த மாநில மக்களால் ‘சக்கோவா’ என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- புவிசார் குறியீட்டுப் பதிவகம், தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்த கருப்பு அரிசிக்கு புவிசார் குறியீட்டு வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
Get More Info
செய்தி துளிகள்:
- கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த கருப்பு அரிசி மணிப்பூர் பகுதியில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த அரிசி சமூகக் கூடுகை விருந்துகளின்போது, சக்கோவா கஞ்சியாக பரிமாறப்படுகிறது.