Daily Current Affairs 25 May 2021

  • 0

Daily Current Affairs 25 May 2021

Daily Current Affairs in Tamil

மே 25

தமிழ் செய்திகள்

உலக செய்திகள்

tnpsc portal current affairs

  • அமெரிக்காவுக்கு 4 நாள்கள் அரசுப்பயணமாக மே 24ம் தேதி மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் செல்கிறார்.
    • அமெரிக்காவுக்கு அரசுபயணமாக மே 24 முதல் 28 வரை வெளியுறவுதுறை அமைச்சர் செல்கிறார்.
      நியூயார்க்கில் ஐ.நா செயலாளர் மற்றும் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சரையும் சந்தித்து பேசவுள்ளார்.

current affairs tamil

  • சுமார் 6 கலாச்சார பாரம்பரிய தளங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
    1. வாரணாசியின் கங்கை தொடர்ச்சி
    2. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் கோயில்கள்
    3. மத்திய பிரதேசம் – சத்புரா புலிகள் காப்பகம்
    4. மகாராஷ்டிரா இராணுவ கட்டிடக்கலை
    5. கர்நாடகாவில் ஹைர் பெங்கலின் மெகாலிடிக் தளம்
    6. மத்திய பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கின் பெடகாட் லமேதகாட்

    • இதன் முலம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் தற்காலிக பட்டியலிலுள்ள மொத்த தளங்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது.

 

தேசிய செய்திகள்

tnpsc current affairs

  • இந்திய கடற்படையில் 41 ஆண்டுகள் பணியாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் என்ற போர்க்கப்பல் கடற்கரையிலிருந்து மே 20ல் விடுவிக்கப்படுகிறது.
    • ரஷியாவில் தயாரிக்கப்பட்ட கஷின் ரகத்தை சேர்ந்த இந்த போர்க்கப்பல் இந்திய கடற்படையில் 1980 மே 4ம் தேதி சேர்க்கப்பட்டது.
    • இதை அப்போதைய ரஷியாவுக்கான இந்திய தூதர் ஐ.கே. குஜ்ரால் கடற்படையில் இணைந்து வைத்தார்.
    • கடற்படையின் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் இந்த போர்க்கப்பல் திறம்பட பணியாற்றியுள்ளது. இந்திய அமைதிப்படை இலங்கை கடல்பகுதியில் ரோந்து பணிகளில் இந்த கப்பல் ஈடுபட்டுள்ளது.
    • 41 ஆண்டுகளில் 31 தலைமை அதிகாரியில் கீழ் இந்த கப்பல் செயல்பட்டுள்ளது. இதற்கான விழா விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் நடைபெறுகிறது.
    • இதிலுள்ள கடற்படை கொடி, நாளை சூரியன் மறையும் போது இறக்கப்படும். அத்துடன் இந்த போர்க்கப்பல்Read More…

 

All Month Current Affairs PDF  Here

 

Daily Current Affairs in English

May 25

English Current Affairs

International News

tnpsc portal current affairs

  • Foreign Minister S Jaishankar To Begin 5-Day US Visit From Monday
    • The Ministry of External Affairs said S Jaishankar will hold discussions with US Secretary of State Antony Blinken besides meeting senior officials of the Biden administration during his visit from May 24 to 28.
    • A focus on procurement of COVID-19 vaccines from American companies as well as explore the possibility of their joint production.

current affairs tamil

  • Six Indian places added to tentative list of UNESCO World Heritage Sites
    • The sites on the tentative list are: Satpura Tiger Reserve, Iconic riverfront of the historic city of Varanasi, Megalithic site of Hire Benkal, Maratha Military Architecture in Maharashtra, Bhedaghat-Lametaghat in Narmada Valley- Jabalpur, and temples of Kanchipuram.
    • Six Indian sites, including the temples of Kanchipuram in Tamil Nadu, the Ganga ghats in Varanasi, and the Satpura Tiger Reserve in Madhya Pradesh, have been added to the tentative list of UNESCO’s world heritage sites, the Ministry of Culture, recently announced.

 

National News

tnpsc current affairs

  • Navy’s first destroyer INS Rajput Decommissioned
    • INS Rajput, the first destroyer of the Indian Navy, was decommissioned at Naval Dockyard here on Friday after serving the country for 41 years.the decommissioning pennant were lowered in the presence of Flag Officer Commanding-in-Chief Eastern Naval Command Vice
    • Admiral Ajendra Bahadur Singh.
      INS Rajput, the lead ship of the Kashin-class destroyers built by the erstwhile USSR, was commissioned on May 4, 1980.
    • What is Destroyer?
      In naval terminology, a destroyer is a fast, manoueverable, long-distance warship intended to escort larger vessels in a fleet, convoy or battle group and defend them against smaller, short-range attackers.
    • Achievements:
      INS Rajput participated in several operations such as Operation Aman, Operation Pawan, Opertion Catcus(To reslove hostage situation off the Maldives), cyclone relief operations in odisha coast in 1999, relief operation post Tsunami in Andaman & NicobarRead More…

Leave a Reply

Get More Info