September 10

Date:11 Sep, 2017

September 10

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 10

                                          தேசிய செய்திகள்

 

 

 • சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பணி – பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க உயர் நீதிமனற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

 • முனைவர் பட்டப் படிப்பில் சிறந்து விளங்கும் வேளாண் பல்கலைக்கழக மாணவிகளுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விருது வழங்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

 

 • சிறந்த திட்ட அறிக்கைக்கான போட்டியில், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவருக்கு டி.சி.எஸ். விருது வழங்கப்பட்டது.

 

 • காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக சுஷ்மிதா தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் ‘நாக’ (நாகம்) ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது

 

 • ஒடிசாவில் விபத்து உள்ளிட்ட ஆபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தட்டுப்பாடு இருப்பதால் பைக் ஆம்புலன்ஸ் சேவை டிசம்பர் 10 முதல் துவங்கியுள்ளது.

 

 • வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல அதை, ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணித்ததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எஸ்மா என்ற சட்டப்படி 14 ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 

 • உலகில் மிக அதிக எடையுள்ள புலாவ் உணவை சமைத்து உஸ்பெகிஸ்த்தான் சமையல் கலைஞர் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

 

 • அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள தீவுக்கூடத்தை இர்மா சூறாவளி தாக்கியது. இதனை அதிக சக்தி வாய்ந்த இரண்டாவது புயல் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 • போலி நாணயத்தாள் அச்சிடுவதை தடுப்பதற்காக 5000 ரூபாய் நாணயத்தாளை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

 

 • உலக அரங்கில் முதல் முறையாக, இந்திய கடற்படையில் பெண் மாலுமிகளைக் கொண்ட குழு, கப்பலில் செல்வதற்கு (செப்டம்பர் 10) பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கி தொடங்கி வைத்தார்.

 

 • (செப்டம்பர் 10)  – உலக தற்கொலை தவிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • காமல்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட, 5 பதக்கம் வென்றது.

 

 • சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய பார்வையற்றோர் செஸ் போட்டியில் கர்நாடக மாநில இளைஞர் கிஷன் கங்குலி முதல் பரிசு பெற்றார்.

 

 • ஐரோப்பியாவில் நடைபெற்ற ஹாக்கியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேடிஸ் டென் போஷ் அணி இந்திய அணியை விழ்த்தியது.

 

 • புரோ கபடி லீக் போட்டியின் 69-ஆவது ஆட்டத்தில் யு மும்பா அணி,  பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது.

 

 • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • பொதுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நெட்வொர்க் விரிவாக்க திட்டப் பணிகளை செயல்படுத்தும் வகையிலான ரூ.6,000 கோடிக்கான ஒப்பந்தங்களை பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா மற்றும் சீனாவைச் சேர்ந்த இ.சட்.டி.இ. நிறுவனங்கள் பெற்றுள்ளன

 

 • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாஹிட் ரெபெரஷ்’ என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். (தன்னுடைய வாழ்க்கை மற்றும் மைக்ரோசாப்ட் பயணம் குறித்து)

 

 • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் 3357 கோடி டாலர் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தின் படி இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 39, 812 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது..

 

 • உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக், டிவி வீடியோ நிகழ்ச்சிகளுக்காக 100 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. புதிய ஒரிஜினல் டிவி நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்காக இந்த முதலீடு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 • சரக்கு மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அறிமுகப்படுடத்திய ஜூலை மாதத்தில், கூடுதலாக ரூ.44 லட்சம் வரியாக செலுத்தப்பட்ட என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

 

 

Current Affairs

 

 

National News

 

 

 • State – run Bharath Petroleum Corporation (BPCL) is all set to become a Maharashtra Company.  The oil marketing companies at present a Navaratna firm.

 

 • In a bid to take Internet connectivity to the remotest part of the state, Assam Government has signed a MOU with Google India.

 

 • The Defence Research and Development Organisation (DRDO) twice successfully flight tested India’s Indigenously developed third generation Anti Tank Guided Missile (ATGM) ‘Nas’ in Pakistan.

 

 • The Financial Resolution and Deposit Insurance Bill 2017 has been referred to a Joined Parliamentary Committee of both the hours, under the chairpersonship of Shri Bhupender Yadav, M.P for examination and presenting a report to the parliament.

International News

 

 

 • US banking regulator has shut down operation of Pakistan’s Habib Bank Ltd (HBL) in New York after almost 40 years.

 

Science

 

 • Researchers at Cardiff university scientists have created methanol from methane using Oxygen from the air, in an ‘Outstanding’ break through

Sports

 

 • India’s Squash player Harinder Pal Sandhu won his 21st International game on the trot and his fifth consecutive title, winning the Malaysian Squash Tour  x event in Kuala Lumpur

Call Now
Message us on Whatsapp