September 08

Date:08 Sep, 2017

September 08

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 08

                                          தேசிய செய்திகள்

 

 

 • நாட்டின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான “பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின்”(பிடிஐ) தலைவராக இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் விவேக் கோயங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • “பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின்”(பிடிஐ) துணை தலைவராக ஹிந்து பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • நாட்டில் ஆளில்லா இரயில்வே கேட்டுகளை ஓராண்டுக்குள் அகற்ற வேண்டும் என்று இரயில்வே துறைக்கு இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்

 

 • தமிழகத்தில். மத்திய அரசின், மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு அலுவலங்களிலும் சூரிய மின் சக்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • செப்டம்பர் 8 இன்று சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. (அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் 1966ல் ஐ.நா. சபை அறிமுகப்படுத்தியது)

 

 • ஊனமுற்றோர் உரிமைக்களுக்கான ‘தேசிய மேடையின் இந்திய மாநாடு’ விருதுநகரில் செப்டம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கிறது.

 

 • இலவச சட்ட உதவி மையத்தின் சார்பாக தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான உதவி மையம் இராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது.

 

 • தமிழக சட்டப்பேரவையின் பொறுப்பு செயலளராக இருந்த பூபதிக்கு பணி நிரந்தரம் ஆக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 

 

 • உலகில் அதிக அளவில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்தும் நாடுகள் தரவரிசை பட்டியலில்(ஆப் ஆனி நிறுவனம் வெளியிட்டது)இந்தியா 5வது இடத்தில் உள்ளது(தென் கொரியா முதலிடத்தில் உள்ளது)

 

 • உலகளவில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலை Expat Insider வெளியிட்டுள்ளது. 65 நாடுகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் பஹ்ரைன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 57வது இடத்தில் உள்ளது.

 

 • விபத்து மற்றும் அவசர காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில் மியான்மர் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 81வது இடத்தில் உள்ளது(உலகளவில் 139 நாடுகளில்(ஆப்பிக்காவை தவிர) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

 • மியான்மரிலிருந்து வெளியேறிய சுமார் 2.5 லட்சம் ரோஹிங்கயா அகதிகள் வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

 

 • ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக அகதிகள் அடைந்த துன்பங்களுக்கு 350 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(ஆஸ்திரேலிய மனித உரிமை வரலாற்றில் சட்டரீதியாக வழங்கப்பட்ட மிகப்பெரிய இழப்பீடு தொகையாகும்)

 

 • அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ் உலகிலேயே மிக நீளமான(சுமார் 2 அடி) நகங்களை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

 

 • பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா மற்றும் ஜப்பான் முடிவு செய்துள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • கோல்டு கோஸ்ட(ஆஸ்திரேலியா) நகரில் நடைபெறுகின்ற காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார்(ஆண்களுக்கான 77 கிலோ எடைப்பிரிவில்) தங்கப்பதக்கதை வென்றார்.

 

 • காமன்வெல்த் ஜுனியர் ஆடவர் பிரிவில் அஜய் சிங் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியாவின் நிருபமா தேவி 69 கிலோ பிரிவில் முதலிடம் பிடித்தார். இளையோர் மகளிரக்கான 69 கிலோ எடைப் பிரிவில் நிகிதா காலே முதலிடம் பிடித்துள்ளார். ராகுல் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 • வங்க தேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றது.

 

 • உலக ஆண்கள் ஹாக்கி லீக் இறுதி சுற்று போட்டி புவனேஸ்வரத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும்

 

 • ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான லயன்ஆசியாவில், ஒரே டெஸ்டில் 13 விக்கேட்டுகள் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர்”இ “2017ல் அதிக விக்கேட்டுகளை வீழ்த்தியவர்” என்ற சாதனையை படைத்துள்ளார்(ஜடேஜா 2 மற்றும் அஸ்வின் 3வது இடத்தில் உள்ளனர்)

 

 • கரீபியன் சிபிஎல் டி-20 கிரிக்கெட்டில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதன் முதலாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி – அரையிறுதியில் 1981ம் ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முறையாக அமெரிக்க வீராங்கனைகள்(வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், கொகோ வாண்டேவேஹ், மேடிசன் கீஸ்) 4 பேர் மட்டும் விளையாட உள்ளனர்.

 

 

 

 பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • இந்தியாவில் வேளாண் ஆராய்ச்சிக்காக உலக வங்கி நடப்பாண்டில் ரூ.1,100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை தலைமை இயக்குநர் ஜெனரல் நரேந்திர சிங் ரத்தேர் தெரிவித்துள்ளார்.

 

 • அமெரிக்கா அதிநவீன எஃப் – 16 மற்றும் எஃப் – 18 ரக போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய உள்ளது.

 

 • கடந்த நிதி ஆண்டில் தங்கத்திற்கு கடன் வழங்கும் நிறுவனங்களின் லாபம் உயர்ந்துள்ளது என்று ‘கிரிசில் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • வங்கிகளில் வட்டி குறைந்துள்ளதால் ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு 20000 கோடியாக உயர்ந்துள்ளது.

 

 • சிங்கப்பூர் எஸ்.பி.ஐ. லைப் இன்சுரன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட செபி(பங்கு வெளியீடு கட்டுப்பாட்டு அமைப்பு) ஒப்புதல் வழங்கியுள்ளது

 

 • மத்திய அரசு அறிவித்த பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின்(பிஎம்ஜிகேஒய்) கீழ். ரூ.4,900 கோடி கருப்புப் பணம் கணக்கில் கொண்டு வரப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

 

 • இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் 15 ஆண்டு பழைமையான வாகன பயன்பாட்டைத் தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது

 

 • தனியார் துறை நிறுவனமான ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீடு செப்டம்பர் 15ல் தொடங்குகிறது. 

 

Current Affairs

 

National News

 

 • NITI Aayog has constituted on Expert Task Force to provide a major thrust to job creation by Enhancing India’s Exports.  It will be headed by NITI Aayog Vice Chairman Dr. Rajiv Kumar.

 

 • Andra Pradesh government has signed an MOU with the US- based Hyperloop Transportation Technologies to build India’s First Hyperloop System.  The project aimed at connecting cities Amaravati and Vijayawada in Andhra Pradesh to cover 35km. in just Five min.

 

 • Airtel Business has launched Airtel GST advantage to enable small businesses and start upto file their Goods and Service Tax returns smoothly.

 

 • India and Sri Lanka begin joint Naval Exercise SLINEX 2017 at Visakhapatnam which aims at reinforce strong neighborly ties between both countries.

 

 • By March 2019 at Rs.3, 700 crore government plans WIFI for all Panchayats.

 

 • International Literacy Day – 08 September   –  Theme: ‘Literacy in a Digital World’

 

 • Seven Star Formula’ for smart village development introduced in Andhra Pradesh. The formula includes following schemes.
  • Power supply to every household in all villages, LED bulbs everywhere.
  • Gas connectivity.
  • Drinking water for all villages.
  • Toilet for every house, setting up Vermicompost units.
  • CC Roads, School, Play ground, Anganwadi center.
  • Pond Fox Village, planting for greenery.
  • At least Rs.10, 000 incomes for every family in the village.

 

 

International News

 

 • Prime Minister Modi has announced that India will grant gratis visa to Myanmarese citizen wanting to visit the country.

 

 • UIJALA (Unnat Jyoti by Affordable Light for All) scheme in the state of Melaka, Malaysia.

 

 • The Sri Lanka court jailed and fined two top officials Lalith Weeratunga and Anusha Palpita  for misappropriation of funds.

 

 • The Union government allows import of 3 lakh metric tonnes and also through Southern Ports at concessional duty of  25% for Raw Sugar.

 

 • Pradhan Mantri Garib Kalyan Yojana four thousand crores disclosed by 21 thousand people.

 

 • A joint Military training Exercise Yudh-Abhyas-2017 between India and US will be conducted between Sep. 14 to 27

 

Banking and Finance

 

 • Ujjivan Small Finance Bank has said that it will bring down its cost of funds by up to 150 basis points during the current financial year by replacing 75% of its bank loan with borrowing using money market instrument including certificate of deposits.

 

Appointment

 

 • Viveck Goenka elected as chairman of Press Trust of India.

 

Books

 

 • How India sees the world: Kautilya to the 21st Century-Shyam Saran.

 

Science and Technology

 

 • Space x set to launch the x-37B, the pentagon’s secretive autonomous space drone.

 

 • NASA says the have found the two high Intensity Solar flares which were emitted on Wednesday 6 sep 2017.

 

Awards

 

 • India’s first operational Smart city Gujarat International Finance – Tech City wins ASSOCHAM (Associated Chambers Of Commerce and Industry of India) Service Excellenceaward.

 

State

 

 • Gujarat CM Vijay Rupani flagged off the MA ‘Narmada Mahotsav Yatra’ from Surendranagar which cover 24 districts, 7 cities and over 7200 villages.

 

Sports

 

 • India to host 2019 common wealth weight lifting championship

 

 • Virat Kholi became the fastest player to score 15,000 in the International cricket during one off T20 against Sri Lanka.

 

Recognitions

 

 • Parineeti became 1st Indian woman ambassador for Tourism Australia.

 

 • Mansour Anis 14 year old Indian – origin Teenagar based in Sharjah, UAE has one of the youngest pilots to fly a engine aircraft.

Call Now
Message us on Whatsapp