September 06

Date:06 Sep, 2017

September 06

                                                                                                                                                                                             

                                            We Shine Daily News

                                                       தமிழ்

                                                    செப்டம்பர் 06

                                          தேசிய செய்திகள்

 

 

 • மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்

 

 • ஆசிரியர் தினத்த்தில் (செப்டம்பர் 05) துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு 219 ஆசிரியர்களுக்கு(22 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்) தேசிய நல்லாசிரியர் விருதுக்களை வழங்கினார்

 

 • புளுவேல் விளையாட்டை விளையாட தடை செய்ய குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

 

 • இந்திய உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ரிலையன்ஸ் சிம் கார்டுகளுடன் 500 கூகுள் பிக்ஸல் செல்போன்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

 • கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் திறக்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

 

 • சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச அளவிலான நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மாநாடு செப்டம்பர் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறவுள்ளது

 

 • தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 • தெலுங்கானா, கரீம்நகர் கிராமத்தில் தினந்தோறும் காலை 7.54 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது. தேசிய கீதம் ஒலிக்கப்படும் போது பொது மக்கள் (சாலையில் வாகனங்களில் சென்றாலும்) நின்று மரியாதை செலுத்துகின்றனர்.

 

 

 

பன்னாட்டு   செய்திகள்

 

 • உலகின் மிக கொடுரமான அணுகுண்டு – 1961ல் ரஷியா சோதனை செய்த “ஸார் பாம்பா”(மொத்த எடை 27 மெட்ரிக் டன், நீளம் 26 அடி, விட்டம் ஆறரை அடி)

 

 • ஷியாமென்(சீனா) நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமது போன்ற இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டது.

 

 • அமெரிக்காவில், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் திங்கள் கிழமை உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

 • வடக்கு அட்லாண்டிக் கடலில் புதிதாக ‘இர்மா’ புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் அமெரிக்காவின் சில பகுதிகளும், கரீபியன் கடல் நாடுகளும் அதிக பாதிப்பை சந்திக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

 • இந்தியாவில் சட்ட விரோதாமாக இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கயா சமூகத்தினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

 

 • இலங்கை மற்றும் இந்திய கடலோரக் காவல் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ‘வருணா’ என்ற ரோந்துக் கப்பலை இந்தியா, இலங்கை கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது

 

 • இந்திய சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உறுதி அளித்துள்ளனர்.

 

 • நேபாளத்தின் அதிபர், துணை அதிபர் தேர்தலை 2018 ஜனவரி மாதம் 21ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

 • உலகை அச்சுறுத்தும் அணுகுண்டுகள் அதிகம் வைத்திருக்கும் நாடுகள் – ரஷ்யா(7000) மற்றும் அமெரிக்கா(6800)

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று(செப்டம்பர் 06) நடக்கிறது

 

 • மாஸ்கோவில்(ரஷ்யா) நடைபெற்ற உலக ஷாட்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அன்கூர் மிட்டல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 • உலகக் கோப்பை செஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சேது ராமன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 

 • ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா, மக்காவு அணியை வீழ்த்தியது.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனைகளில் அதிக வயது(37) கொண்டவர் என்ற சாதனை படைத்தார்

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் (ஸ்பெயின்) ரோஜர் பெடரர்(ஸ்சுவிட்சர்லாந்து) ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 19 வயதான் ஆந்த்ரே ருப்லெப்(ரஷ்யா) காலிறுதிக்கு முன்னேறி குறைந்த வயதில் காலிறுத்திக்குள் நுழைந்த வீரர் என்ற சாதனை படைத்துடைள்ளார்

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • நோவர்டிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வசந்த் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ஆதார் அட்டைக்காக மக்கள் பதிவு செய்து கொள்வதற்கான மையங்களை அமைக்காத வங்கிகள் அடுத்த மாதம் முதல் ரூ 20000 அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யூஐடிஏஐ) தலைவர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

 

 • பதிவு ரத்து செய்யப்பட்ட 2 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்கை கட்டுபடுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • லக்னோ நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

 • தமிழகத்தில் பள்ளிகல்வித் துறைக்கு ரூ.26932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.

 

 • ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு(ஐபிஒ) காப்பீட்டு ஒழுங்கு ஆணையம் (ஐஆர்டிஏ) அனுமதி அளித்திருக்கிறது.

 

 

Current Affairs

 

National

 • Symbolising the growing hydrocarbon engagement between India and Myanmar the first consignment of 30MT of High Speed diesel was sent from India to Myanmar by land route

 

 • The First commercial run of Luckow metro starts today. The metro train was flagged off by union minister Rajnath Singh

 

 • Hindustan Aeronautics Limited (HAL) has signed a contract for 41 indigenously developed Dhruv Advanced Light Helicopters( ALH) for the army and Navy

 

 • NITI Aayog launched the National Nutrition Strategy aimed at Kuposhan Mukt Bharat. It intends at bringing nutrition to the center stage of National Development Agenda

 

 • The new minister for drinking water and sanitation Uma Bharathi announced that she would undertake Long Ganga Yatra to create awareness about keeping the river clean

 

International

 

 • During the ongoing summit, the five BRICS nations have issued a declaration slamming Pakistan based terror groups like Jaish – e – Mohammed and the Lashkar – e – Taiba for the first time

 

 • Australia’s Army has launched an investigation into a possible war crimes committed by its force in Afghanistan between 2005 and 2016

 

 • Switzerland president Doris Leuthard offered a role as a mediator to help resolve crisis between US and North Korea

 

 • External Affairs minister Sushma Swaraj arrived in Russian Port City of Vladivostok

 

 • on a  three day visit to attend the third Eastern Economic Forum which will deliberate on pressing issue relating to global trade

 

Science and Technology

 

 • Near Heart of the Milky way, a huge black hole about 100,000 times more massive than Sun has been discovered

 

 • The IRNSS – 1H  navigation satellite floating in space anticipating it to re – enter the Earth’s atmosphere but fall

 

 • Indian Scientist developed an artificial leaf that absorbs sun light to generate hydrogen fuel from water

 

State

 • Tamil Nadu to take steps to prepare students for NEET : KA Sengottaiyan  412 training centre for training Neet says minister

 

 • The Manchester of South India noted 254mm in just first four days of the month thus breaking all time record set in September 1972

 

 

Banking and Finance

 

 • KV Rama Moorthy took charge as Managing Director and Chief Executive Officer of Tamil Nadu Mercantile Bank(TMB)

 

 • Fincare Small Finance Bank has Started its Functioning with 25 operational branches in Four states of Andhra Pradesh, Gujarat, Karnataka and Tamil Nadu

 

 • As per RBI HDFC is India’s third most critical Financial body

 

Sports and Entertainment

 

 • Konsam Ormila Devi won Gold commonwealth Youth weight lifting

 

 • Star India won the bid  held in Mumbai for various media rights of the league at Rs 16,347 C for period 2018 – 2022

 

 • At world Shotgun championship Ankur Mittal wins Silver

 

 

 

Other

 

 • Former union minister and sitting Trinamool congress MP Sultan Ahmed has died following a Cardiac arrest

 

 • Arunachal Pradesh Health and Welfare minister Jomde Kena died

Call Now
Message us on Whatsapp